விஸ்வா | VISWA Profile picture
May 13 7 tweets 5 min read Twitter logo Read on Twitter
#KarnatakaElectionResults2023

இது மோடியின் தோல்வி
ஜனநாயகத்தின் வெற்றி
பாசிச அழிவின் தொடக்கம்

ஒரு மாநிலத் தேர்தல் களத்தை
Modi vs மக்கள் என மாற்றி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட பிரதமர்
தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? Image
#KarnatakaElectionResults

தற்போது @ECISVEEP வெளியிட்ட முன்னிலை நிலவரம்:

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் காந்தி நகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்

ஆட்டுக்குட்டி பொறுப்பு வகித்த கடலோர கர்நாடகாவில் போட்டியிட்ட தமிழ்நாடு பிஜேபி பொறுப்பாளர் சிடி ரவி பின்னிலை Image
#KarnatakaElectionResults
மூழ்கும் கப்பல் பிஜேபியில் இருந்து முன்னமே குதித்து தப்பித்த ஜெகதீஷ் ஷட்டர் போன்றவர்கள் முன்னிலை வகிக்க,

மோடி பிம்பத்தை நம்பி தற்கொலைக்கு தயாரான 13 கர்நாடக பிஜேபி அமைச்சர்கள் தோல்வியை நோக்கி

போடி மாஜிக் தென்னிந்தியாவில் வேலை செய்யாது உணருங்கடா Image
#KarnatakaElectionResults

ஒரு பொய் பிம்பத்தை நம்பி இருப்பது அல்ல @INCIndia

ராகுலின் எளிமையான பிரச்சாரம், பிரியங்காவின் ஆக்ரோஷமான கேள்விகள், கார்கே வின் அதிரடிகள் தாண்டி கர்நாடகாவின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமான @DKShivakumar #Giant_killer கனகபுராவில் தொடர்ந்து முன்னிலை Image
#KarnatakaElectionResults

தமிழர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி

கர்நாடகா அசிங்கம் இறங்கி வேலை பார்த்த கிட்டூர் தொகுதியில் ஒரு வாக்கு சாவடியில் பிஜேபி பத்து ஓட்டு வாங்கி இருக்கு

எனினும் ஆட்டுக்குட்டி அரவக்குறிச்சியில் வாங்கியதை விட இது அதிகம் தான் Image
#KarnatakaElectionResults

பஜ்ரங் பலியை அவமானம் செய்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தார் மோடி..

அப்போது காங்கிரஸ் எதுவும் பேசவில்லை..

வெற்றியை கேட்டதும் அடுத்த நிமிடம் டெல்லியில் ஹனுமான் மந்திரில் பிரார்த்தனை செய்யும் பிரியங்கா..

இப்போது மோடி எங்கே அழுது கொண்டிருக்கிறார்? Image
பத்து ஆண்டுகளில் ராகுல் சந்திக்காத தோல்வி இல்லை.
அனைத்திற்கும் அவரே நல்ல ஆண்மகனாக பொறுப்பும் ஏற்றார்.

56" பக்தர்களுக்கு தான் இன்னும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை

ஆட்சியை இழந்ததை நம்ப முடியாமல், குமாரசாமி தயவில் மக்களை ஏமாற்ற புரளி பரப்புகிறார்கள் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with விஸ்வா | VISWA

விஸ்வா | VISWA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VIS1976AL

May 13
#Giant_Killer

வலிமையான மனிதர்கள் வலிமையான இடத்தில் இருந்து வர மாட்டார்கள்..

ஆனால் வலிமையான மனிதர்கள் தங்கள் இடத்தை வலிமையாக்குவார்கள்
~ KGF வசனம்

இந்த வசனம் அப்படியே பொருந்த கூடிய கர்நாடக அரசியல்வாதி @DKShivakumar

கர்நாடக அரசியலில் ஜெயிண்ட் கில்லர் என அழைக்கப்படுபவர் Image
நடந்து முடிந்த #KaranatakaElectionResults ல், தான் போட்டியிட்ட கனகபுரா தொகுதியில் ஏறத்தாழ 80% வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டையும் காலி செய்து கொண்டிருக்கிறார்.
காங்கிரசின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு
ராகுலுடன் இணைந்து @DKShivakumar வகுத்த வியூகமே காரணம்
அரசியல் என்பது திட்டங்களை பொறுத்துதான்.. உங்களிடம் சரியான வலிமையும், திட்டமும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம். தன்னுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியதில் இருந்து இன்று வரை நிரூபித்துக் கொண்டு வரும் சிவகுமாருக்கு பெரிய அரசியல் குடும்ப பின்னணி எல்லாம் கிடையாது. Image
Read 14 tweets
May 12
#கல்வி_லாட்டரி_தேர்வுகள்

ஜனவரி மாத இறுதியில் சிவநாடாரின் ஒரே மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா

TVS குழும ஐயங்கார் அப்பாவுக்கும், சிம்சன் கம்பெனி ஐயர் அம்மாவுக்கும் பிறந்த தொழிலதிபர் லக்ஷ்மி வேணுவுடனும்

“ஹிந்து” ஏட்டின் இயக்குனர் பாலாஜி ஐயங்காருடனும் ஒரே மேடையில் தோன்றி பேசியது Image
“உடனடியாகத் தமிழ்நாட்டில் வித்யாஞான் (Vidyagyan) பள்ளி ஒன்றைத் துவங்கவுள்ளேன்,”

சீமானின் திராவிட வெறுப்புக் கொள்கைப்படி இந்த தமிழ் பிராமண கார்ப்பரேட் சங்கமம் வரவேற்கப் பட வேண்டியது

இடையில் குறுக்கிடும் மல்ஹோத்ராவைக் கண்டுகொள்ளக் கூடாது

மேலும் ரோஷ்ணி மல்ஹோத்ரா கூறியது :
இதுவரை நாங்கள் நிறுவியுள்ள 2 வித்யாஞான் பள்ளிகளுள் முதலாவது 2009 ல் உத்தரப் பிரதேசத்தில் நிறுவப்பட்டது.

அதில் நாங்கள் ₹250 கோடி முதலீடு செய்தோம்.

அதே பாணியில் சென்னையிலும் ஒரு வித்யாஞான் பள்ளியை நிறுவி கிராமப் புற ஏழைகளின் பிள்ளைகள் தரமான கல்வி பெற வழி செய்யவிருக்கிறோம்
Read 17 tweets
May 11
1. PTR ரோடு சேர்த்து பல துறை மாற்றங்கள் நடந்தது ஆட்டுக்கு பயந்தா...?

2. அவருக்கு டம்மி துறை ஒதுக்கப்பட்டதா, அப்படி என்றால் தகவல் தொடர்பு துறையின் செயல் பாடு தான் என்ன...?

3. அவர் ஏன் இதை ஏற்றுக்கொண்டார், வேண்டாம் என்று கூறி இருக்கலாமே...? Image
4. நிதி அமைச்சரை ஊர் ஊராக அழைத்து செல்ல முடியுமா...?

5. ஆடு மேல் நேற்று வழக்கு பதிவு செய்த பிறகுதான் இன்று மாற்றம் நடந்திருக்கிறது, அது ஏன்...?

6. சீனாவை தவிர்க்கும் அதிகமான ஐடி கம்பெனிகள் இந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழகத்தை நோக்கி செயல்பட முடிவெடுத்துள்ளன,
அதனால் IT தொழில் வளர்ச்சி அமைச்சராக வெளிநாட்டவர்களை கையாளும் திறனும் போதிய மொழிஅறிவும் உடையவரை அந்த பொறுப்பிற்கு தேர்ந்தெடுப்பதில் எப்படி ஆட்டுக்கு பயந்து எடுத்த முடிவாக இருக்க முடியும்...?

7. ஆட்டுக்கு பயந்திருந்தால் PTR ஐ அமைச்சரவையிலிருந்து தூக்கியிருக்கலாமே...?
Read 4 tweets
May 11
😡 பிடி ஆர் நிக்க வச்சது முதல் தவறு

😡ரெண்டு பெண்கள் இருக்குற அமைச்சரவைல ஒரு பெண்ணுக்கு மட்டும் இருக்கை கொடுக்காம சமத்துவ பாலினத்தை உதாசீனபடுத்தியது.

😡உயரமா இருக்குற ஒருத்தர் பக்கத்துல குள்ளமாக ஒருத்தர நிறுத்தியது மன்னிக்கவே முடியாதது.

😡 கருப்பா இருக்குற சிவசங்கர் அண்ணனுக்கு Image
😡கடைசி இருக்கை கொடுத்தது பார்க்கும் போது நிறப்பாகுபாடு பார்க்கிறாங்களோ தோன வைக்குத்து.

😡எல்லாரும் வெள்ளை உடைல இருக்கும் போது கவர்னர் கருப்பு உடை அணிந்து உங்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிச்சி இருக்கார் அத கூட நீங்க கவனிக்காம எப்படி முதல்வரா இருக்கீங்க தெரில.
😡இளையராஜா தீவிர பக்தரான போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அண்ண முழுக்க அரசியல் பதிவு போடுறார் சினிமா,கதை ,கவிதை எழுத அனுமதி தரனும்.

😡 இருக்குறது ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் அவரயும் நிக்க வச்சி என்ன சொல்ல தெரில....அவர் உருதுவா ,தமிழான்னு தெளிவு படுத்தனும். Image
Read 4 tweets
May 10
Aaj Tak - Axis Exit Poll 🔥🔥

Total -224

▶️ INC : 122-140
▶️ BJP : 62-80
▶️ JDS : 20-25
▶️ Oth : 00-03

#KarnatakaElections2023
#CongressWinning150
#KarnatakadalliCongressTsunami Image
BJP: 38%
Congress: 44%

A big difference of 6% in votes.

Even Modi’s Roadshow failed in Bengaluru and a big increase of 6% in votes is the result of Rahul Gandhi’s & Priyanka Gandhi’s Campaigns 🔥 Image
South First #ExitPoll

@INCIndia clearly crosses the marginal number 113 for 2/3 majority Image
Read 4 tweets
May 8
#CongressWinning150

இந்த மனிதரை கொண்டாடத் தவறிய கூறுகெட்ட கோமிய பிரதேசத்தை என்னவென்று சொல்ல?

டுபாக்கூர் அண்ணா ஹசாராவை மகாத்மா மறு ஜென்மம் என்றவர்கள் தானே

அந்த ஆளை தமிழ்நாடு அப்பவே அடையாளம் கண்டது

ராகுல் ப்ரோவை இன்று #KarnatakaElection2023 கொண்டாட விதை போட்டதும் தமிழ்நாடு
அவரது கள்ளம் கபடமற்ற சிரிப்பும், பாசாங்கு போலித்தனம் இல்லாத பேச்சும், தமிழ் மக்களால் பெரிதும் வியக்கப்பட்டது

நான்காண்டு கமிஷன் கரப்ஷன் ஆட்சியில் சீரழிந்த கர்நாடகாவில் சில்லென்ற தென்றலாக அடித்துக் கொண்டிருக்கிறது இதுவரை இல்லாத ராகுல் அலை

இது நாளை மறுநாள் சுனாமியா சுழன்றடிக்கும் Image
செய்த சாதனை என்று சொல்ல ஒன்றும் இல்லை.

செய்யப் போகும் சாதனை என்று சொல்ல 2024 ல் ஜெய்ப்போம் என்ற நம்பிக்கை இல்லை

நேரு, வாஜ்பாய் போன்ற சிறந்தவர்கள் வகித்த பதவியில் உள்ள ஒரு தற்குறியின்

உண்மை முகம் அங்கு பேசிய ரவுடித்தனமான பேச்சு மூலம் கன்னடருடன் இந்தியரையும் கடுப்பேத்துகிறது Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(