#அபார_ஏகாதசி
இதனை அசலா ஏகாதசி என்றும் வழங்குவர். அபரா என்றால் அபாரமான, அளவில்லாத என்று பொருள். இந்த அபரா ஏகாதசி விரதமானது அனைத்து விதமான பாவங்களையும் அழிப்பதுடன் அளவில்லாத செல்வத்தையும் அளிக்கக்கூடியது என்கின்றன புராணங்கள். இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர
மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்து உரைக்கிறார்.
"ஒ யுதிஷ்டிரா! அபரா ஏகாதசி விரதம்
மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும்.
இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகா விஷ்ணுவை ஓங்கி
உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.
இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது
இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.
"Acharya's Call"- invaluable speeches given by His Holiness Sri Sri Sri Chandrasekharendra Saraswathi Mahaswamiji
December 7, 1957
All of us should strive to acquire Jnana. It is only then that we shall be able to endure any kind of suffering. No man can escape
suffering in some form or other. Each of us has his or her share of suffering. We may think that a wealthy person, or a highly placed in life, is free from cares and anxieties, and, so thinking may covet that wealth or that status in the belief that we can thereby get rid of our
worries. But if you ask those persons, they will unburden to you their tale of woes. In fact, every man thinks that his suffering is the greatest, even as he thinks that he is the most handsome or the most wise. No person dares to express the latter two feelings openly; but each
#மகாபெரியவா
ஒரு முறை ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியை வணங்கிவிட்டு தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார்.
“அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா " என்று கேட்டார்.
பணக்காரக்
குடும்பத்தினருக்கு, ஒரு நொடி சப்பென்று போய்விட்டது. தங்களின் செல்வத்திற்கு மதிப்பு அளித்து,
'ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு செய்' 'ஆயிரக்கனக்கானவர்க்கு அன்னதானம் செய்' என்று பெரிய அளவில் தான் எதாவது கூறுவார் என்று நினைத்து இருந்தனர். இருந்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு,
'செய்யப்படுகிறது' என்றனர்.
ஆச்சரியார் அதோடு விடுவதாக இல்லை. “யாரால் செய்யப் படுகிறது?” என்று வினவினார்.
இது கூடத் தெரியவில்லையா என்ற தொனியில் 'வேலைக்காரி தான்' என்றாள் தனவானின் மனைவி.
மஹா ஸ்வாமிகள் பொறுமை இழக்கவில்லை. நிதானமாக, “பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்து
#திருப்பருப்பதம் - #ஸ்ரீசைலம்_மல்லிகார்ச்சுனேசுவரர்_கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரின் பாடல் பெற்ற தலமாகும். மல்லிகார்ஜுன சுவாமிக்காக ஆந்திர மாநிலத்தின் நந்தியால் மாவட்டத்தில் நல்லமலைக் குன்றில், கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது இக்கோவில். ஸ்ரீசைலம் என்றும் அழைக்கப்
படுகிறது. சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர்.
சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி, தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்துக் கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன் என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வர முடியாது என்று உத்தரவும்
#திருப்பட்டூர்_காசி_விஸ்வநாதர்_ஆலயம் #வியாக்ரபாதமுனிவர்
இங்கு பூஜை செய்து ஜீவ சமாதி அடைந்தவர் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தான். அது போலே முழு தெய்வ சிந்தனையுடனும், அர்ப்பணிப்புடனும் முறைப்படி பூஜை செய்யப்படும் கோவில்களில்,
தெய்வ சக்தி அதிகமாக வெளிப்படும் கோவில்களில் தான் பெரும்பலான சித்தர்கள், முனிவர்கள் ஜீவ சமாதி அடைய தேர்ந்தெடுத்து சமாதி நிலையை அடைகிறார்கள். சித்தர்கள், முனிவர்கள் சமாதி அடைந்த இடத்திலுள்ள ஆலயங்களில் தெய்வ சக்தியுடன், சித்தர்கள், முனிவர்கள் வீரியசக்தியும் சேர்ந்து செயல்படும். அந்த
ஸ்தல இறைவன் நம் ஜாதகப்படி நமக்கு அனுகூலமான பலனை தரும் தெய்வமாக இருந்தால் அந்த ஸ்தலங்களில் நாம் பரிபூரண நம்பிக்கையுடன் வணங்கும் போது நம் வேண்டுதல்கள் விரைவாக நிறைவேறும். இதற்கு உதாரணமாக கொங்கணவ சித்தர் ஜீவசமாதி அடைந்த திருப்பதி திருமலை, புலிக்கால் முனிவர் சித்தர் ஜீவசமாதி அடைந்த
இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது