வழக்கறிஞர்கள் போர்வையில் பயங்கரவாதிகள் :

கடந்த சில தினங்கள் முன்பு NIA தமிழகத்தில் பல இடங்களில் பாரதத்தில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பில் தொடர்பு உடையவர்களின் வீடுகள் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர் அதில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ் முகமது யூசுப் உட்பட ஐந்து
பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் இந்தியாவில் 2047 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய நாடு அமைப்பதே இவர்களின் நோக்கம் எனவும் அதற்கு தடையா உள்ள ஹிந்து தலைவர்களை கொலை செய்ய வேண்டும் எனவும் இந்து கோவில்களை தகர்க்க வேண்டும் எனவும் சதி திட்டம் தீட்டுவதற்காக
மாவட்ட வாரியாக ஆட்களை நியமித்து முஸ்லிம் இளைஞர்கள் மூளைச் செலவை செய்துள்ளனர்.

இவர்களை ஐந்து பேர் அடங்கிய குழு வழி நடத்திய பொறுப்பை ஏற்றுள்ளனர் அவர்கள் மற்றவர்களை கட்டுப்பட வேண்டும் எனவும் இந்த சதி செயல்களுக்கு மண்டலளவில் பொறுப்பாளர்கள் உள்ளனர் எனவும் முஸ்லிம் இளைஞர்கள் தற்காப்பு
ஆயுதப் பயிற்சி அளிப்பதே இவர்களின் வேலை எனவும் சுறுசுறுப்பாக இருக்கும் இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு குறுகிய நேரத்தில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி வெடிக்க செய்வது எப்படி பற்றிய பயிற்சி அளித்துள்ளனர் இவர்களுக்கு சில முக்கிய புள்ளிகள் பண உதவியும்செய்து உள்ளனர்என்கிற அதிர்ச்சி
தரும் வாக்குமூலத்தை இந்த வழக்கறிஞர்கள் என்கிற போர்வையில் இருக்கக்கூடிய மதுரையை சேர்ந்த இரண்டு பயங்கரவாத வழக்கறிஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும்
இன்னும் சில சங்கங்கள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி இன்று நீதிமன்ற புறக்கணிப்பு செய்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரிய சதி திட்டத்தை தீட்டி அதை செயல்படுத்த துடிக்கும் பயங்கரவாதிகள் வழக்கறிஞர்கள் போர்வையில் உள்ளனர் அவர்களை கைது செய்தால் நீதிமன்ற புறக்கணிப்பா ????
எங்கே செல்கிறது தமிழகம் ???

வழக்கறிஞர்களே சற்று சிந்தியுங்கள் தொழிலா தேச நலன் சார்ந்த தர்மம் சிறந்ததா என்றால் தேச நலனே முக்கியம் என சட்டத்தை காப்பாற்றக் கூடிய தாங்கள் நிற்பது சிறந்தது அதை விடுத்து இது போன்ற பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் செய்வது பயங்கரவாதிகளின் சதி
திட்டத்திற்கு துணை போகும் செயல் என மக்கள் நினைத்துக் கொள்வர்.

வருங்கால விபரீதங்களை புரிந்து கொள்ளுங்கள்.

இங்கே சங்கங்கள் உரிமைகளை காக்க வேண்டி போராட வேண்டுமே தவிர இது போன்ற தேச விரோத பயங்கரவாதிகளின் கும்பல்களுக்கு ஆதரவு கரம் நீட்டியது வன்மையாக கண்டிக்கத்தக்கது..


m.dinamalar.com/detail.php?id=…

related News:

வழக்கறிஞர்கள் போர்வையில் பயங்கரவாதிகள்

NIA Arrests Advocate Of Kerala High Court Alleged To Be Member Of PFI Murder Squad

verdictum.in/news/kerala-hi…

#BanPFI

@threadreaderapp unroll

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சித்தெறும்பு

சித்தெறும்பு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chiterumbu

May 16
*Gorakhpur (UP):*

*Know the meaning of "Al-Taqiya"*
In this Muslim dominated area of ​​Gorakhpur,Yogi got only 9 votes but the people there used to call Yogi "Messiah" in front of the media.Yogi had to face a crushing defeat at Chaksa Hussain booth,adjacent to Gorakhnath temple.
There were a total of 1016 voters in booth number 267 Janpriya Vihar II, out of which 456 had cast their votes, in which Yogi got only *9* votes.

Everyone is surprised to see this figure.

They praised the work of Yogi, but did not vote for him.

Chaksa Hussain, Janapriya Bihar
area, is the area adjacent to CM's residence and Gorakhnath temple, whose distance is not even about 50 steps from the temple.

However, most of the shops around CM Yogi's Gorakhnath temple are run by the Muslim community and their main source of income is Gorakhnath Peeth.
Read 6 tweets
May 16
*#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை......*

*தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..*

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். *#இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்.....*

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி........
*#டெல்லி.... #வங்காளம்.... #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்.......*

#சாதுக்களுக்கும்....சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை......

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்.......

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன.......

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க
வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்..

எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்.....என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு......அதாவது...

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே........

எதையும் எதிர்பார்க்க
Read 9 tweets
May 16
In the future there will be no BJP, no DMC, no Congress, no Left Front, Islam is the second largest religion in India.

Professor Nasir bin Sulaiman ul Omar of Saudi Arabia says India is in a deep sleep. Islam is growing rapidly and thousands of Muslims have
infiltrated the police, army, bureaucracy and entered the important organization, Islam is the second largest religion in India.

Today India is also on the brink of extinction. Just as the rise of a nation takes decades, its destruction requires time.
India will not end overnight. It will be gradually removed. We as Muslims pursue it very seriously. India will definitely perish.
About 65,000 babies are born every day in India. Of these, about 40,000 are Muslim children and about 25,000 are Hindus and children of other
Read 15 tweets
May 15
#தீதும்நன்றும்பிறர்தரவாரா
மதசார்பற்ற வெற்றி என்பது என்ன என்றால்...
இதோ கர்நாடக வக்ஃப் வாரிய தலைவர் சொல்வதை பாருங்கள்..
"சுமார் 72 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது முஸ்லிம் ஓட்டுகளால் மட்டுமே...
நாங்கள் முஸ்லிம்கள் சமூகமாக காங்கிரஸ் கட்சிக்கு நிறைய கொடுத்துவிட்டோம்..
இனி இது நாங்கள் Image
பதிலுக்கு பிரதிபலனாக பெற வேண்டிய நேரம்,
ஒரு துணை முதல்வர் மற்றும் நிதி, உள்துறை ( அதாவது காவல்துறை) கல்வி போன்ற முக்கிய இலாகா போன்ற ஐந்து மந்திரிகள் கட்டாயம் எங்களுக்கு தேவை.
காங்கிரஸ் கட்சிக்கு நன்றி பாராட்டி இப்படி வழங்க வேண்டிய கடமை உள்ளது
நாங்கள் சுன்னி உலமாக்கள் போர்ட்
அவசர கூட்டம் நடத்தி இதை வலியுறுத்தி நடைமுறை ஆக்கிட உறுதி செய்யப் போகிறோம்"
என்றார் கர்நாடக வக்ஃப் போர்டு சேர்மன் ஷபி சதி..
இந்த மதசார்பற்ற ஆட்சியில் வாழ்க கர்நாடக சாதி ஓட்டு இந்துக்களே.. உங்கள் வாழ்வு நலமாக இறைவனை பிரார்த்திப்போம்..
#தீதும்_நன்றும்_பிறர்_தர_வாரா
Read 5 tweets
May 15
Fwd message

அனேக நமஸ்காரம்
களஞ்சேரி வேதபாடசாலை வாத்யார் ஜீ. கே. ஸீதாராம சாஸ்த்ரிகள் இந்த கடிதம் அனுப்பியிருக்கிறேன். இதை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கவும். என்னுடைய தர்மபத்னி இறைவனடி சேர்ந்த பிறகு என்னுடைய குமாரன் சிரஞ்சீவி. நரசிம்மனுக்கு திருமணம்
செய்து ஆகவேண்டும் என்கிற சூழ்நிலையில் திருமணம் 26/01/2023 ல் தெய்வானுக்ரஹத்தால் நடந்து. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் தொடர்ந்து 30 நாட்களுக்கு வேதத்திலிருந்து மிகவும் சிறப்பான மந்திரம் ஒன்று ஜபம் செய்யப்பட்டது.என் குமாருக்கு பெண் தேடும் போது பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு திருமணம்
ஆகாமல் இருப்பது நன்றாகவே தெரியவந்தது. எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த நல்ல பலன் பலருக்கும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இதற்காக வரும் ரம்பாத்ருதீயை 22/05/2023 முதல் 45 நாட்களுக்கு தேவைப்பட்டால் 90 நாட்களுக்கு யஜுர்வேதத்தில் இரண்டாவது அஷ்டகத்திலிருந்து
Read 6 tweets
May 14
#trctm
#trc548

"அவ்வளவுதான் பாஜக க்ளோஸ்!"-

"வீழ்த்தவே முடியாது என்ற மாயை தகர்ந்தது"

"சரிவின் ஆரம்பம்"

"END OF THE BEGINNING"-

என்று கூரை மேல் நின்றுகொண்டு குதிப்பவன் யாருன்னு பார்த்தால்...

"0.02% " வோட்டு வாங்கி இருக்கும் கம்யூனிஸ்ட்!
நாடு முழுக்கவே இவர்களுடைய STATURE என்ன?கேரளாவில் 2019 பார்லிமெண்ட் தேர்தலில் ஒரே ஒரு எம்.பி-இளமாரம் கரீம்!

தமிழகத்தில் திமுக போட்ட பிச்சையில் 2 எம்.பி.

1977-யில் இருந்து 2011 வரைக்கும் 34 வருடம் தொடர்ந்து ஆண்ட மேற்கு வங்கத்தில் "பூஜ்யம்" - எம்.பி!

1977-யில் இருந்து 2016-வரை
ஆண்ட திரிபுராவில் பூஜ்யம் எம்.பி!

இது மார்க்சிஸ்டு எனப்படும் CPI(M)கட்சியின் நிலை!

இந்தக் குட்டி எலியின் தாய் எலி CPI கட்சி-சுத்தம்! தமிழ்நாட்டில் திமுக பிச்சையில் ஜெயித்த 2 M.P தவிர நாடு முழுக்க ஒரு பார்லிமெண்ட்-லோக்சபா -உறுப்பினர் கூட கிடையாது!
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(