எந்த ஒரு உறவிலும் பிரிவு என்பதை தவிர்க்கவே அந்த உறவில் இருக்கும் ஏதேனும் ஒரு நபர் விரும்புவார். ஆனாலும் அதையும் மீறி சில விஷயங்கள் கையை மீறி போகும் போது ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுவோம். அந்த உறவிற்கு ஒரு proper closure தர வேண்டிய கடமை
இரண்டு பக்கமும் இருக்கு. நட்புல இந்த proper closure ரொம்ப முக்கியம். நேரே உட்கார்ந்து பேசி இது காரணம்னு உண்மையை பட்டுனு உடைச்சு இதனாலத்தான் நாம பிரியுறோம்னு சொல்லிட்டா எந்த பிரிவும் மனக்கசப்பு டன் இருக்காது. அதே போல உண்மையை சொல்லாமல் ஒரு closure எடுத்தால் அது ரெண்டு பக்கமும்
நிம்மதியாக தூங்க விடாது. காரணம் சொல்லனும்னு ஏதாவது சொல்லிட்டு வெளியே வந்தால் அந்த காரணம் சப்பை கட்டாக இருந்தால் அந்த முடிவு ரொம்பவே அழுக்காக மாறிவிடக் கூடும். அதனால உண்மையை மட்டும் சொல்லி ரொம்ப தெளிவா ஒரு உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கனும். அப்படி வைச்சாதான் அது proper closure.
இல்லைனா அது வெறும் உறவை இவ்வளவுநாள் வைத்திருந்த நம்பிக்கையை உடைக்கும் செயலாக மாறிவிடும். எதிர்ல இருக்கவங்க கிட்ட இருந்து அந்த உண்மை காரணம் வரலைன்னா நம்ம மனசு நம்ப மறுத்து மறுபடி மறுபடி அவங்க பக்கத்துலயே போயி நிக்கும். Because human
mind has weakness it always finds reason to console and continue.ச்சே அப்படி இருக்காது இப்படி பண்ணமாட்டாங்கனு,if you stay after all these ,things will get ugly, they start to blame you for everything. அதனால நாம ரொம்ப நேசிச்ச /நேசிக்கும் ஒரு உறவுக்காக என்ன வேணாலும்
பன்னாலாம்னு மறுபடி மறுபடி அதே இடத்துல நின்னா நம்மால் கடந்து போக முடியாது . love is sharing and caring. Sharing is mutual respect for feelings.When sharing stops we should stop there. ரொம்பவே அழகா இவ்வளவு நாள் ஒரு உறவுல இருந்திருப்போம் , நிறைய நினைவுகள் , தருணங்கள்
எல்லாமே கடந்து வந்துருப்போம். இந்த மாதிரி நினைவுகள் எப்பவும் யோசிக்குறப்ப ஒரு சிறிய புன்னகையை நமக்கு தரனும் எப்பவும் வலியை தரக்கூடாது. அதனால எந்த ஒரு உறவையும் பிரிய முடிவு பன்னிட்டா உண்மையான காரணம் சொல்லி ஒரு proper closure க்கு எடுத்துட்டு வந்து கைக்குலுக்கி
பிரிவது சாலச்சிறந்தது. ஏன்னா நாளைக்கு தற்செயலா எங்கையாவது மீட் பன்றப்ப உதடுகளில் புன்னகை மலர வேண்டும்.
எந்த ஒரு உறவும் கசப்பா முடியக்கூடாது.
நன்றி வணக்கம்.
#relationshipgoals

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with படிக்கும் வாத்தியார்

படிக்கும் வாத்தியார் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @bharath_kiddo

May 13
#விழிப்புணர்வு
நேத்து தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிச்ச ஒரு ஸ்பெஷல் சைல்டு +2 மதிப்பெண் சான்றிதழ் கல்லூரி அட்மிஷன் குறித்த ஒரு பிரச்சினை வந்தது.
பொண்ணு scribe வைச்சு பரிச்சை எழுதிருக்காங்க. இப்படி இருக்க பசங்களுக்கு ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மென்ட் உண்டு. அவங்க
ஆங்கில தேர்வு எழுத தேவையில்லை. அதற்கு scribe அப்ளைபன்னும்போது ஆங்கிலம் exemption னு சொல்லிடனும். இது ரொம்ப தவறான ஒரு முறை. இதன் இம்பாக்ட் நேத்து அந்த குழந்தை ஒரு காலேஜ்ல பாட்டனி க்ரூப் அட்மிஷன் கேக்க போக அந்த கல்லூரி உங்க மார்க் ஷீட்ல ஆங்கிலம் மார்க் இல்லைனு
அந்த பொன்னுக்கு அட்மிஷன் தர யோசிச்சுருக்காங்க. இந்த பிரச்சனையின் தீர்வு கேட்டு கால் வந்தது. அப்பறம் அந்த பெண்ணோட அப்பாகிட்ட பேசி ஸ்கூல் ஆபீஸ்ல scribe allocation letter வாங்கி, ஹெச்எம் கிட்ட அட்டஸ்டஏஷன் வாங்கி அதை AEஆபிஸ்ல தந்து லெட்டர் வாங்கி தர சொன்னேன்.ஆனா இப்ப அந்த பொன்னுக்கு
Read 6 tweets
May 10
*12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன செய்வது? டாப் 10 ட்ரெண்டிங் கோர்ஸ் பட்டியல் இங்கே!*
12 ஆம் வகுப்பு தேர்ச்சியா? அடுத்து என்ன படிக்கலாம்? மருத்துவம், அறிவியல், வணிகத்தில் ட்ரெண்டிங் படிப்புகள் இவைதான்
12 ஆம் வகுப்புக்குப் பிறகு பெரும்பாலான மாணவர்களின் தேர்வு மருத்துவம்
அல்லது பொறியியல் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தாண்டி நிறைய சிறந்தப் படிப்புகள் உள்ளன. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் உங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், மருத்துவத்தில் ஒரு தொழிலை உருவாக்குவதற்கான பல்வேறு வழிகள் இங்கே உள்ளன. MBBS, BDS, BAMS,
BSMS, BHMS, BUMS, BNYS, B.Pharm, B.Sc Nursing, BPT, மேலும் சில பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன.
அவை https://t.co/TZEQfGqy73 Radiology
https://t.co/TZEQfGqy73 Audiology and Speech Therapy
https://t.co/TZEQfGqy73 Ophthalmic Technology
Read 11 tweets
Mar 17
நேத்து அதிஷா ஒரு முகநூல் பதிவை இங்க பகிர்ந்திருந்தாராம் (Mutual block). அதை நண்பர் ஒருவர் பகிர்ந்து அதை பற்றிய கருத்தை கேட்டார். கிட்டத்தட்ட 50000 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதலைனு. அதுல out of school children list (oosc) பத்தி லாம் பெருசா எழுதிருந்தது. நண்பர்கள் அது பத்தியும்
கேட்ருந்தாங்க. Oosc list எட்டாம் வகுப்பு வரை மட்டுமே. அதுக்கு மேல நேரடி அட்மிஷன் இல்லை. இப்ப ஒரு பையன் ஸ்கூலுக்கு ரெகுலரா வரலைன்னா அவரோட பேரா oosc வந்துடும். அப்பறம் ஒரு நாள் வந்தா எமிஸ் போய்டும். இப்படி oosc ல வந்த எட்டாம் வகுப்பு வரையான பசங்களை ஸ்கூலுக்கு தேடி பிடிச்சு
கூட்டி வர்ர பொறுப்பு BRT டீச்சருக்கு தரப்பட்டுள்ளது. அப்பறம் முன்ன மாதிரி ரெகுலர் ஆப்சன்டீக்கு தேர்வு எண் ஒதுக்கப்படாம இல்லை.(முன்ன அவங்க பேரு எக்ஸாம் லிஸ்ட்க்கு போகாது) நேரடியாக அவங்களுக்கு எண் ஒதுக்கப்பட்டுவிடும். இன்னொரு கோமாளித்தனமான வாதம் 100% ரிசல்ட்டுக்கு வேண்டி
Read 8 tweets
Sep 8, 2022
த்ரட் எழுதலாம்னு அவனோட மொத்த ரிப்போர்ட் எடுத்து அலசிப்பாத்தா கடைசில இந்த OBC ஆட்களுக்கும் இதர சமூக மக்களுக்கும் பெருசா பட்டை நாமத்தை கொழப்பி அடிச்சுருக்காங்க. இது தெரியாம இந்த சத் சூத்திர சங்கிங்க தாமரைக்கு முட்டுதருவானுவ முட்டாப்பசங்க.
#NEETresult2022
இந்த வருஷம் தேர்வெழுத பதிவு பன்ன மாணவர்கள் சதவீதம் வகுப்பு வாரியாக OBC-44.8%
Gen+EWS= 10.74%(அவர்களின் மொத்த தேர்ச்சி சேர்த்து தந்ததால நானும் தேர்வெழுதியவர்களை சேர்த்துக்கிட்டேன்).
SC- 15.2%, ST 6.5%.
இந்த லெவல்ல தேர்வு எழுதிருக்காங்க. ஆனா தேர்ச்சி பெற்றவர் % கேட்டாலே ஜெர்க்
ஆகுது. Gen+EWS- 88.8% (போன வருஷத்தை விட 0.2% அதிகம்)🙏. OBC-7.4% 😝😝(போன வருஷத்தை விட 0.3% கம்மி). SC -2.6,ST: 1%. கிட்டத்தட்ட 10% பேரு 89% மொத்தமா வழிச்சு தின்னுட்டான். இந்த சத் சூத்திர ஓபிசி 45% எழுதி வெறும் 7.4% தான் சீட்டுஎடுத்துருக்கான். (சரியான ஏழரை ).15% எழுதுன பட்டியல்
Read 11 tweets
Aug 29, 2022
அவரு டிகிரி பத்தின சர்ச்சையை விட ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை பேசனும். அதை கொஞ்சம் ப்ளோ பன்னுங்க. ரிக்வஸ்ட்தான். திறன் மேம்பாட்டு திட்டம் "நான் முதல்வன்" அப்படின்னு ஆரமிச்சுருக்காங்க.
இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ
மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன்,சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்
இணையதளம் மூலமாக ஆன்லைன் சர்டிபிகேட் கோர்ஸூம் கன்டெக்ட் பன்றாங்க. சில பயிற்சிகள் இலவசம், சில பயிற்சிகளுக்கு குறைந்த கட்டணம். இத்தோடு நிற்காமல் ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் வழங்கப்படுகிறது.
Read 5 tweets
Aug 26, 2022
அப்யூசர் இந்த புள்ளில இருந்து இந்த பதிவை தொடங்கலாம்னு நினைக்குறேன். எல்லாத்துக்கும் சட்டு சட்டுனு பதில் சொல்லியே பழக்கப்பட்டு கோவத்துல நிறைய பேர் கிட்ட சண்டை போட்டு எதிர்த்து பேசி நிறைய கெட்ட பேர் வாங்கியாச்சு. சர்ச்சையான சில விஷயங்களை எப்பவுமே என்மேல வலிந்து திணித்தது
ஒரு கும்பல். எவ்வளவோ நிறைய பேசினாலும் எடுத்தவுடனே அவங்க எடுத்த ஆயுதம் அப்யூசர், இவனெல்லாம் வாத்தியாரா? வாத்தியாரா இருந்து என்ன பன்னிட்டான், இவன்கிட்ட படிக்குற பசங்க எப்படி உருப்படியா இருக்கும், இவனை நம்பி எப்படி பொண்ணுங்களை படிக்க அனுப்புறது இப்படி நிறைய பேச்சு கேட்டாச்சு
அப்பறம் இன்னொரு க்ரூப் ஜூஸ்குடிக்க நேரம் வந்துடுச்சு ஜூஸ் வேணுமானு ஒரு குறிப்பிட்ட கட்டத்துல பர்சனல் அப்யூஸ்ல இறங்குனாங்க. அதுல ரொம்ப பேசுன ஒரு பையனோட லவ்வர் சென்னைலதான் இருக்காங்க அவங்களோட ப்ரண்டு எனக்கும் ப்ரண்டு அவன் இப்படி பேசுனான்னு அவங்க வந்து மன்னிப்பு கேட்டாங்க
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(