#trctm
#trc548

"அவ்வளவுதான் பாஜக க்ளோஸ்!"-

"வீழ்த்தவே முடியாது என்ற மாயை தகர்ந்தது"

"சரிவின் ஆரம்பம்"

"END OF THE BEGINNING"-

என்று கூரை மேல் நின்றுகொண்டு குதிப்பவன் யாருன்னு பார்த்தால்...

"0.02% " வோட்டு வாங்கி இருக்கும் கம்யூனிஸ்ட்!
நாடு முழுக்கவே இவர்களுடைய STATURE என்ன?கேரளாவில் 2019 பார்லிமெண்ட் தேர்தலில் ஒரே ஒரு எம்.பி-இளமாரம் கரீம்!

தமிழகத்தில் திமுக போட்ட பிச்சையில் 2 எம்.பி.

1977-யில் இருந்து 2011 வரைக்கும் 34 வருடம் தொடர்ந்து ஆண்ட மேற்கு வங்கத்தில் "பூஜ்யம்" - எம்.பி!

1977-யில் இருந்து 2016-வரை
ஆண்ட திரிபுராவில் பூஜ்யம் எம்.பி!

இது மார்க்சிஸ்டு எனப்படும் CPI(M)கட்சியின் நிலை!

இந்தக் குட்டி எலியின் தாய் எலி CPI கட்சி-சுத்தம்! தமிழ்நாட்டில் திமுக பிச்சையில் ஜெயித்த 2 M.P தவிர நாடு முழுக்க ஒரு பார்லிமெண்ட்-லோக்சபா -உறுப்பினர் கூட கிடையாது!
ஆனால் வாய் கிழிகிறது - "END OF THE BEGINNING"!

இந்த ஒரே தோல்வியில் பாஜக பொல பொல என்று போய்விடும்-என்று தன் இன்பம் அனுபவிக்கும் கட்சி திமுக!

1967-யில் ஜெயித்ததில் இருந்து இன்று வரை எந்தத் தேர்தலிலும் தனித்து நின்று ஆட்சியைப் பிடித்தது கிடையாது.இடுப்பில் ஒருத்தன் கை கொடுத்து
தூக்கணும் - தோளை ஒருவன் வாகாக பிடிக்கணும்-இரண்டு பக்கமும் காலை ஆளுக்கு ஒருத்தரா பிடித்து வாகாக காலைப் பிடித்து உருவி நிற்க வைக்கணும்...

இவ்வளவும் செய்த பிறகு "ராஜநடை" போட்டு கோட்டைக்குப் போகும் அரசியல்ரீதியான தொண்டு கிழம் திமுக!

அதிலும் தோல்வி என்றால் சாதாரணத்தோல்வியல்ல!
எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் காம்பவுண்ட் சுவரைக் கூடத் தொட முடியாமல் கூவாங் கரை ஒரமாகக் குந்த வைக்கப்பட்ட கட்சி!

அதிலும் எம்.ஜி.ஆர் 1984-யில் அமெரிக்காவில் சிகிச்சையில் படுத்திருக்க...

"ஆட்சியை என்னிடம் தாருங்கள் -அவர் வந்ததும் அவரிடமே திருப்பிக்
கொடுத்துவிடுகிறேன்"- என்று கெஞ்சியும்...

"என்னைக் கடலில் வீசினாலும் கட்டுமரமாக உங்களை சுமப்பேன்"- என்று மக்களிடம் மன்றாடியும்...

" 7 ஆண்டு தண்டனை போதாதா?"-என்று புலம்பியும்

மக்கள் இவர்களை பயிருக்கும் மதிக்காமல் தூக்கி வீசினார்கள் 1984 தேர்தலில்!
அதே தேர்தலுக்கு முன்புதான்
பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டு இருந்தார்! அந்தத் தேர்தலே இந்திரா காந்தி கொல்லப்பட்டதால்தான் வந்தது!

இங்கே இந்திரா மரணம்-அங்கே எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை!அதிமுக-காங்கிரஸ் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது!

தாங்கள் இவ்வளவு கெஞ்சியும் மக்கள் தங்களை வீசி எறிந்த
விரக்தியில் - "சாவுக்கு ஒரு வோட்டு - நோவுக்கு ஒரு வோட்டு"-என்று தேர்தல் முடிவை விமர்சித்த கட்சிதான் திமுக!

எம்.ஜி.ஆரின் சத்துணவுத்திட்டம் -அவருக்கு வெற்றியை வாரிக் குவித்த போது - "தமிழன் சோற்றாலடித்த பிண்டம்"-என்று நொந்து போய் சர்டிஃபிகேட் கொடுத்த கட்சிதான் திமுக!
எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பிறகு கூட 1989 ஜனவரியில் அதிமுக ஜெயலலிதா-ஜானகி என்று இரண்டாகப் பிளவுபட்டு...

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு -சேவல் (ஜெ அணி) -இரட்டைப் புறா(ஜானகி அணி) என்று இரண்டுபட்டதால் இடையில் கிடைத்த கேப்பில் - CPI(M),ஜனதா தளம் என்று கோஷ்டிகளைச் சேர்த்துக் கொண்டு
ஜெயித்த கட்சிதான் திமுக!

அதிலும் சுமார் 100 க்கு மேற்பட்ட திமுக வென்ற தொகுதிகளில் ஜெயலலிதா அணி+ஜானகி அணி என்று கூட்டினால் திமுக வோட்டை விட அதிகமாகவே இருந்தது!

அதே 1989 நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்!

பிரிந்து கிடந்த அதிமுக கோஷ்டிகள் இணைந்து "இரட்டை இலை"யையும் மீட்டு,
காங்கிரசுடனும் கூட்டு என்ற நிலை வந்தவுடன்...

ஒரு நாடாளுமன்றத்தொகுதியில் கூட ஜெயிக்காத கட்சி திமுக.ஆனால் V.P.சிங் கொண்டு வந்த OBC இட ஒதுக்கீட்டு இப்போதுவரை அடுத்தவன் பெத்த பேர் வைத்துக்கொள்வார்கள் பிள்ளை பெற முடியாத மலடி(DMK)!

அதே ஆண்டு 1989 ஜனவரியில் அதிமுக பிளவால் ஆட்சியைப்
பிடித்த திமுகவுக்கு-அதே ஆண்டு நவம்பரில் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக இரு பிரிவும் இணைந்து இரட்டை இலை திரும்ப வந்ததும் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை!

பழைய வரலாறு இன்றைய தலைமுறைக்குத் தெரியாமல் இருக்கலாம்! மறந்து போகுமா 1977 லிருந்து வோட்டுப்போட்டவர்களுக்கு!
அடுத்தது காங்கிரஸ்! 1967 ல் தோற்று இன்றுவரை தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை!

அதிலும் 1967 ல் எவர்கள் உன்னை பொய் வாக்குறுதி (ரூபாய்க்கு 3 படி அரிசி போடுவோம்)கொடுத்து தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார்களோ-அவர்கள் காலடியிலேயே விழுந்து "அறிவாலயத்தில்" முறை வாசல் தெளித்துக்
கொண்டிருக்கும் காங்கிரஸ் - இன்று கர்நாடகத்தில் பாஜக தோற்றதற்குத் துள்ளிக் குதிக்கிறது!

உங்களால் 1967 ல் கைவிட்டுப் போன ஆட்சியைத் தமிழகத்தில் மீட்கவே முடியவில்லை!

அதிலும் நூலிழையில் பாஜக பெற்ற வாக்கு சதவீதம் குறைந்துள்ளது - 66 தொகுதிகளில் வென்றுள்ளது!

தோல்வி என்பது உண்மையே!
JUST A SLIP - NOT A FALL.

இந்த ஒன்றை வைத்துக் கொண்டு பாஜக காலி -சரிவு ஆரம்பம் - பொல பொல என்று சரிந்தது கோட்டை...

வீழ்ந்தார் மோடி...

என்று வீரம் பேசுபவர்களின் - லட்சணம் இதுதான்! Murali Seetharaman

@threadreaderapp unroll

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சித்தெறும்பு

சித்தெறும்பு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chiterumbu

May 16
*Gorakhpur (UP):*

*Know the meaning of "Al-Taqiya"*
In this Muslim dominated area of ​​Gorakhpur,Yogi got only 9 votes but the people there used to call Yogi "Messiah" in front of the media.Yogi had to face a crushing defeat at Chaksa Hussain booth,adjacent to Gorakhnath temple.
There were a total of 1016 voters in booth number 267 Janpriya Vihar II, out of which 456 had cast their votes, in which Yogi got only *9* votes.

Everyone is surprised to see this figure.

They praised the work of Yogi, but did not vote for him.

Chaksa Hussain, Janapriya Bihar
area, is the area adjacent to CM's residence and Gorakhnath temple, whose distance is not even about 50 steps from the temple.

However, most of the shops around CM Yogi's Gorakhnath temple are run by the Muslim community and their main source of income is Gorakhnath Peeth.
Read 6 tweets
May 16
*#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை......*

*தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..*

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். *#இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்.....*

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி........
*#டெல்லி.... #வங்காளம்.... #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்.......*

#சாதுக்களுக்கும்....சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை......

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்.......

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன.......

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க
வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்..

எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்.....என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு......அதாவது...

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே........

எதையும் எதிர்பார்க்க
Read 9 tweets
May 16
In the future there will be no BJP, no DMC, no Congress, no Left Front, Islam is the second largest religion in India.

Professor Nasir bin Sulaiman ul Omar of Saudi Arabia says India is in a deep sleep. Islam is growing rapidly and thousands of Muslims have
infiltrated the police, army, bureaucracy and entered the important organization, Islam is the second largest religion in India.

Today India is also on the brink of extinction. Just as the rise of a nation takes decades, its destruction requires time.
India will not end overnight. It will be gradually removed. We as Muslims pursue it very seriously. India will definitely perish.
About 65,000 babies are born every day in India. Of these, about 40,000 are Muslim children and about 25,000 are Hindus and children of other
Read 15 tweets
May 15
#தீதும்நன்றும்பிறர்தரவாரா
மதசார்பற்ற வெற்றி என்பது என்ன என்றால்...
இதோ கர்நாடக வக்ஃப் வாரிய தலைவர் சொல்வதை பாருங்கள்..
"சுமார் 72 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது முஸ்லிம் ஓட்டுகளால் மட்டுமே...
நாங்கள் முஸ்லிம்கள் சமூகமாக காங்கிரஸ் கட்சிக்கு நிறைய கொடுத்துவிட்டோம்..
இனி இது நாங்கள் Image
பதிலுக்கு பிரதிபலனாக பெற வேண்டிய நேரம்,
ஒரு துணை முதல்வர் மற்றும் நிதி, உள்துறை ( அதாவது காவல்துறை) கல்வி போன்ற முக்கிய இலாகா போன்ற ஐந்து மந்திரிகள் கட்டாயம் எங்களுக்கு தேவை.
காங்கிரஸ் கட்சிக்கு நன்றி பாராட்டி இப்படி வழங்க வேண்டிய கடமை உள்ளது
நாங்கள் சுன்னி உலமாக்கள் போர்ட்
அவசர கூட்டம் நடத்தி இதை வலியுறுத்தி நடைமுறை ஆக்கிட உறுதி செய்யப் போகிறோம்"
என்றார் கர்நாடக வக்ஃப் போர்டு சேர்மன் ஷபி சதி..
இந்த மதசார்பற்ற ஆட்சியில் வாழ்க கர்நாடக சாதி ஓட்டு இந்துக்களே.. உங்கள் வாழ்வு நலமாக இறைவனை பிரார்த்திப்போம்..
#தீதும்_நன்றும்_பிறர்_தர_வாரா
Read 5 tweets
May 15
Fwd message

அனேக நமஸ்காரம்
களஞ்சேரி வேதபாடசாலை வாத்யார் ஜீ. கே. ஸீதாராம சாஸ்த்ரிகள் இந்த கடிதம் அனுப்பியிருக்கிறேன். இதை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கவும். என்னுடைய தர்மபத்னி இறைவனடி சேர்ந்த பிறகு என்னுடைய குமாரன் சிரஞ்சீவி. நரசிம்மனுக்கு திருமணம்
செய்து ஆகவேண்டும் என்கிற சூழ்நிலையில் திருமணம் 26/01/2023 ல் தெய்வானுக்ரஹத்தால் நடந்து. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் தொடர்ந்து 30 நாட்களுக்கு வேதத்திலிருந்து மிகவும் சிறப்பான மந்திரம் ஒன்று ஜபம் செய்யப்பட்டது.என் குமாருக்கு பெண் தேடும் போது பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு திருமணம்
ஆகாமல் இருப்பது நன்றாகவே தெரியவந்தது. எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த நல்ல பலன் பலருக்கும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இதற்காக வரும் ரம்பாத்ருதீயை 22/05/2023 முதல் 45 நாட்களுக்கு தேவைப்பட்டால் 90 நாட்களுக்கு யஜுர்வேதத்தில் இரண்டாவது அஷ்டகத்திலிருந்து
Read 6 tweets
May 14
வழக்கறிஞர்கள் போர்வையில் பயங்கரவாதிகள் :

கடந்த சில தினங்கள் முன்பு NIA தமிழகத்தில் பல இடங்களில் பாரதத்தில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பில் தொடர்பு உடையவர்களின் வீடுகள் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர் அதில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ் முகமது யூசுப் உட்பட ஐந்து
பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் இந்தியாவில் 2047 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய நாடு அமைப்பதே இவர்களின் நோக்கம் எனவும் அதற்கு தடையா உள்ள ஹிந்து தலைவர்களை கொலை செய்ய வேண்டும் எனவும் இந்து கோவில்களை தகர்க்க வேண்டும் எனவும் சதி திட்டம் தீட்டுவதற்காக
மாவட்ட வாரியாக ஆட்களை நியமித்து முஸ்லிம் இளைஞர்கள் மூளைச் செலவை செய்துள்ளனர்.

இவர்களை ஐந்து பேர் அடங்கிய குழு வழி நடத்திய பொறுப்பை ஏற்றுள்ளனர் அவர்கள் மற்றவர்களை கட்டுப்பட வேண்டும் எனவும் இந்த சதி செயல்களுக்கு மண்டலளவில் பொறுப்பாளர்கள் உள்ளனர் எனவும் முஸ்லிம் இளைஞர்கள் தற்காப்பு
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(