விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 22 பேரில் செங்கல்பட்டில் மட்டும் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
தும்மினாலே துள்ளிக்குதிக்கும் பாஜக இந்த விஷயத்தில் அடக்கியே வாசித்தது. அதற்குக் காரணம் இப்போதுதான் புரிகிறது.
செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், அவர் அண்ணாமலைக்கு நெருக்கமான நண்பர் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் செயலாளர் விஜயகுமார்.
எங்கடா மகா கேவலமாகப் போய் விட்டதே என்று சுதாரித்த பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜா, அவசர அவசரமாக விஜயகுமாரை கட்சியை விட்டு நீக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் தேதியை மட்டும் கையில் எழுதி
அதையும் அடித்து சரி செய்து, அதாவது கொலைகார விஜயகுமாரை கட்சியை விட்டு நீக்கி உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று காட்ட பல தில்லாலங்கடியைச் செய்து, அதிலும் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஊரில் இருக்கிற மொள்ளமாரி எல்லாம் நம்ம ஐபிஎஸ் அண்ணாமலைக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும்
போது விஷச்சாராய விஜயகுமார் மட்டும் விதிவிலக்கா என்ன?
தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளிகளில் பலர் அண்ணாமலைக்கு தோஸ்த் என்ற தகவல் உண்மைதான்.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் ரூ.2,400 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட
முக்கிய நிர்வாகியான ஹரீசுக்கு பாஜகவில் பெரிய பதவியைக் கொடுத்தவர் அண்ணாமலை.
இவர் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும், இவரை 10 மாதங்களுக்கு முன்பே கட்சியை விட்டு நீக்கியதாக போலியாக லெட்டர் பேடை தயாரித்து வெளியிட்டனர்.
2015 ம் ஆண்டு சர்வதேச செம்மரக்கடத்தல்காரர் கந்தசாமி
வெங்கடேசனை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.
இந்த நபர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவரிடம் வாங்கிய 50 லட்சம் ரூபாயை வைத்துத்தான் சென்னை அடுத்த ரெட்ஹில்ஸில் பாஜக கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தினார் அண்ணாமலை.
வெங்கடேஷ், ஹரீஸ் போன்ற டாப் கிரிமினல்கள் வரிசையில் தற்போது
இவ்வளவு நாள் பழகிய காங்கிரசாரே என்னை சங்கி என்றனர்.
காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய, தமிழ்நாட்டிலேயே உதாரணம்
சின்னப் பண்ணை கார்த்தி
இந்தியாவிலேயே காங்கிரஸ் வெற்றியை பார்த்து காண்டான ஒரு காங்கிரஸ்காரன் இருக்கான்னா அது இவன் தான்.
"இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அகில இந்திய தலைமையும் குறிப்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும்
மூத்த தலைவர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை காங்கிரஸ் கட்சியினுடைய ஊழியர்கள், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்."
ராகுல் பெயரை எப்படி சூசகமா avoid பண்ணான் பாருங்க. இவனை தூக்காம தமிழ்நாடு காங்கிரஸ் உருப்படாது..
தபால் வாக்குகள் முடிந்து வாக்கு இயந்திர வாக்குகள் எண்ணத் தொடங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னணி இருக்கத் தொடங்கிய சந்தோஷத்தில் அனைவரும் இருக்க, பிரியங்கா காந்தி ஒரு கோவிலில் அமர்ந்து கடவுளுக்கு ஆராதனை காட்டிக் கொண்டிருந்தார்.
அவர் ட்விட்டரில் ட்வீட் இடுவதும் பேசுவதும் பெரும்பாலும் இந்தி மொழியைத்தான் பயன்படுத்துகிறார். உத்தரப்பிரதேச கவனத்தை ஈர்ப்பதாக இருக்கலாம்.
ஆனால் உத்தரப்பிரதேச பிரேமைதான் இந்தி திணிப்பு, ராமர் கோவில் என்றெல்லாம் இட்டுச் செல்லவும் செய்யும் என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி உண்மையிலேயே கடும் உழைப்பை கொடுத்திருந்தார். 'இந்திய ஒற்றுமை பயணம்' ஒரு விளம்பர உத்தியாக தொடங்கப்பட்டாலும் ஓரளவுக்கு இந்திய மக்களுக்கு நம்பிக்கை தரும் விஷயமாகவே அமைந்திருந்தது. மோடி முன்வைத்த இறுக்கமான, ஆண்மை நிறைந்த, முரட்டுத்தனமான நிலப்பிரபுத்துவ பிம்பத்துக்கு
வழக்கம் போல நம்மாட்களில் சிலர், இப்போதும் அமித்ஷா என்னத்தையாவது செய்து காங்கிரஸ் ஆட்சியை அமைக்கவிடாமல் செய்துவிடுவார் என நம்புகிறார்கள். உங்களுடையச் சங்கி சேர்க்கைகளை குறைத்தலே அந்த நோயை தீர்க்க உதவும் !
2018 ல், இதே பொழுதுகளில் பீஜேபீ 105 தொகுதிகளை வென்றிருந்தது
( முன்னதாக அது 115 ஐ தாண்டியதும் டெல்லியிலிருந்து வடையார் எடியூரப்பாவை அழைத்து வாழ்த்தி விட்டிருந்தார். இங்கிருந்த காலடியில் கடலை மிட்டாய் பொறுக்கிகளும் )
ஆனால், மேலே ஒன்றிய அரசு பலமிருந்தும், இதே அமித்ஷா இருந்தும், தனியாக அத்தனை தொகுதிகளை பெற்றிருந்த பீஜேபீயை இடதுகையால்
புறந்தள்ளி, கேடுகெட்டான் குமாரசாமியை அழைத்து முதலமைச்சராக்கி, காங்கிரஸ் கூட்டாட்சி புரிந்தது கிட்டத்தட்ட இரண்டு - இரண்டரை வருடங்கள்.
அந்தக் காழ்ப்பில் தான் சிவக்குமார் வீட்டில் கடுமையான சோதனைகளை தன் அடியாட்களைக் கொண்டு செய்துப் பார்த்தது பீஜேபீ. இன்று அவருடன் மோதிய பீஜேபீ
பொதுவாக honey trap என்பது ஒரு பெண்ணை ஒருவனோடு பழகவிட்டு அவனை உளற வைப்பது அல்லது அந்தப் பழக்கத்தின் போது பதிவு செய்யப்பட்ட புகைப்படம் காணொளி பேச்சொலிகளை வைத்து மிரட்டி வேண்டியதை வாங்கிக்கொள்வது.
ஆனால் இந்த DRDO விஞ்ஞானி எந்த அழுத்தமோ மிரட்டலுமோ இல்லாமலேயே ஒவ்வொரு
ஆடையற்ற புகைப்படத்திற்கும் ஒவ்வொரு இராணுவ ரகசியத்தை கசியவிட்டிருக்கிறான்.
இவன் மூன்று தலைமுறை RSSகாரன். அவன் அப்பன் RSS. இவன் பாட்டனும் RSS.
அதனால் நான் ஒன்றிய தலைமை அமைச்சருக்கும் குடியரசுத்தலைவருக்கும் இந்தியக் குடிமக்கள் சார்பாக கீழ்க்கண்ட பரிந்துரையை செய்கிறேன்.
"அவுத்துப் போட்டு நின்னாலும் அண்ணாந்து பாக்காதவர்" என்று பாஜக சிறுபான்மை பிரிவு தலைவி டெய்சி சரணால் சாணித்தரமாக சான்றளிக்கப் பட்ட கேசவ விநாயகம் அவர்களை புதிய DRDO இயக்குனராக பணியமர்த்த இதனால் பரிந்துரைக்கப்படுகிறது.
Dear மனுஷ், நல்லா செருப்பால அடிக்கிற மாதிரி கேட்டீங்க. அடுத்த தேர்தலில் பூத் வாசலில் நின்று இது போல் GK கேள்விகள் கேட்டு பதில் சொல்லுகிறவர்களை மட்டும் உள்ளே விடலாமா?
பத்து வருடம் ஆட்சியில் இல்லை. நடுகடலில் கேப்டனை இழந்த கப்பல் போல் கலைஞரின் மரணம். அதன் பின் தளபதியின் கடுமையான
உழைப்பு, தொண்டர்களின் விசுவாசம், தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு - இந்த ஆட்சி பொறுப்பு.
இதில் ஒரு முறையாவது இது போல் திமிர் பேச்சை, யாராவது பேசியிருந்தால் இது சாத்தியப்பட்டிருக்குமா? அடிமைகளும் காவிகளும் ஆயிரமாயிரம் முறை கடுமையாக தாக்கும் போது ஆசால்ட்டாக கடந்த சென்ற பலருக்கு
கடந்த இரு நாட்களாக சில உடன்பிறப்புகளின் உதாசின பதிவுகள், முற்றிலும் வேதனை அளிக்கிறது.
மல்லாந்து படுத்து கொண்டு உமிழாதீர்கள், அது நம் மார் மீதுதான் வந்து விழும்.
திமுக எதிரிகள் என்ன மாதிரி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டார்களோ அதை எல்லாம் நடத்திக் கொண்டு உள்ளீர்கள்.