20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர
பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை
சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.
இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து
போராட வைத்தனர்.
இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.
அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி
நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம்
என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்
அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள். இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர
சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.
இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.
இவ்வளவு பிரச்சினைகளை மீறி
தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
நியூஸ்7 செய்தி கண்டதும்... முன்பு,1000 & 500 நோட்டுகளின் #பணமதிப்பழிப்பு சமயத்தில்... பாஜகவினர் தலைவர்களாக உள்ள குஜராத் மாநில கூட்டுறவு வங்கிகளில்... ஒன்றில் 745 கோடியும்...மற்றொன்றில் 693 கோடியும் என்று... அன்றைய செல்லா நோட்டுகள் டெபாசிட் செய்தது குறித்த RTI அறிக்கையைத்தான்
#அண்ணாமLIE இன்று நாட்டுக்கு நியாபகமூட்டி சேம் சைடு கோல் போட்டுவிட்டார் 😊😊😊
அதன்மூலம்... "பாம்பின் கால் பாம்பறியும்" என்ற பழமொழியும்...
"2000 நோட்டு செல்லாது, என்ற உடனேயே பாஜககாரன் மாநில அரசின் கூட்டுறவு வங்கி குறித்து கதறுவதும்" ஒன்றுதான் என்று புரிகிறது. 😊😊😊
இதிலிருந்து நாம் புரிய வேண்டியது : மிக மிக அதிகமாக பலநூறு கோடிகள் 2000 நோட்டுகளை வைத்திருக்கும் எவருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்களுக்கு ஒன்றிய பாஜக அமைச்சரும் குஜராத் மாநில பாஜக அமைச்சரும் ஏற்கனவே சிறந்த வழிகாட்டியாக உள்ளனர். 😊😊😊
“ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு. வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றம் உட்பட முக்கியமான சில காரியங்களைச் செய்திருக்கிறேன்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சியைக் கலைக்க வேண்டும்' என்று நினைக்கிறார்கள்.
முடியுமா ?' என்று நான் சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அண்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே, மக்கள் வெகுண்டெழுவார்களே!' என்ற
அச்சமும் கூடவே எழும் இல்லையா?
அந்த அச்சம் இருக்கிறவரையில், இங்கே யார் ஆண்டாலும், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்!”
நாளையிலிருந்து, *"மாபெரும் தமிழ்க் கனவு"* தினமும் வெளியாகும்.
முக்கிய செய்திகள்*
*💫-20-05-2023*
*💫-உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முட்டுக்கட்டை? அவசரச் சட்டம் பிறப்பித்த மத்திய அரசு...*
*💫-central government has brought an emergency law to overturn the Supreme Court's verdict...*
*💫-உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் வகையில்
மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது...*
*💫-டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றவும் நியமிக்கவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் எதிர்த்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்திருந்தது...*
*💫-வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ‘ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழுமையான அதிகாரம் உள்ளது...*
*💫-அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு
தங்கள் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் பணமாகக் கட்டும் போது உங்களது ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி, பான் எண் ஆகியவற்றின் விவரங்கள் வங்கியில் 'உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்' (KYC) என்கிற
> அரசியல் > லஞ்சத்தை சட்ட பூர்வமாக்கும் தேர்தல்கள் நிதி பத்திரங்கள்!
அரசியல்
லஞ்சத்தை சட்ட பூர்வமாக்கும் தேர்தல்கள் நிதி பத்திரங்கள்!
ச.அருணாசலம்
December 8, 2022
குஜராத்தில் கொத்தாக வெற்றியை அள்ளிய பாஜகவின் பின்புலத்தில் இருந்தது இந்த தேர்தல் நிதி பத்திரங்களே! மொத்த தேர்தல்
நிதியில் 94 சதவிகிதம் பாஜகவிற்கு மட்டுமே! மற்ற 6 % அனைத்து கட்சிகளுக்குமானது! கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி, தேர்தல் வெற்றிகளை அள்ளும் சூது எப்படி சாத்தியமானது?
ஜனநாயகத்தின் ஆணிவேராக கருதப்படுகிறது. தேர்தல் களம் என்பது , நேர்மையான வெளிப்படையான சமதளமாக இருக்க வேண்டும் . ஏற்ற
தாழ்வுகளும் , அதிகார மற்றும் ஆதிக்க இடைவெளியும் ஏழை பணக்காரன் என்ற அடிப்படை வேறுபாடுகளும் நிரம்பிய ஒரு சமுதாயத்தில் அத்தகைய கள சமநிலை மிக மிக அடிப்படையானது , அவசியமானது.
தேர்தல் களத்தில்-அரசியல் கட்சிகள் , தனி நபர்கள் அதிகாரத்தில் அமர்வதற்கான போட்டி களத்தில்- பணத்தின் ஆளுமை