#கோவிலின்_பெயரே_ஊர்ப்பெயர் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் சமயக்குரவர் நால்வரால் பாடல் பெற்ற தலம். சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற தலமும் ஆகும். பஞ்சபூத தலங்களுள் இது
#ஆகாயத்தலம். பஞ்சசபைகளுள் இது #கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும். தேவாரப் பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களில் இத்தலம் முதலாவது சிவதலமாகும். கோயில் என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம்,
இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது. தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை. ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்
படுகின்றன.) இக்கோயிலுள் திருமூலஸ்தானம் என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தஜாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலஸ்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம். சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன இப்படிகளின் இரு
புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராஜப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் #திருக்களிற்றுப்டியார் என்ற பெயர் பெற்றது. இக்கோயிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய
1. சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. இராசசபை என ஐந்து உள்ளன.
திருச்சிற்றம்பலம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
There came a lady from Kerala who wanted to have the darshan of Mahaperiyava. When She was pregnant she fell down and got hurt on her head and from that day she often got fits. She lost her eyesight. They consulted their friend who was a Namboodri. He checked her
horoscope and gave assurance that she would get back her eyes and as per his advice she was advised to visit temples from guruvayurappan temple till Kumbakonam Thiruvidaimaruthur temple. So as per the advice of the nambudri she started on a pligrimage and reached Vaitheeswaran
Temple. There when the Gurukal showed the Aarti she slowly kept in our eyes and put rupees hundred as dakshina. Gurukkal was surprised and told her that that this was not rs 10 note and it was it was 100 rupee note. They lady said it doesn't matter. Suddenly the Gurukul asked if
#மயிலை_கற்பகாம்பாள்#மகாபெரியவா
மயிலாப்பூர் கற்பகாம்பாள் மீது பக்தி மிக்கவர் முத்துலட்சுமி பாட்டி. இவர் லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி போன்ற துதிகளை தினமும் அம்பாள் சன்னிதியில் படிப்பது வழக்கம். ஒருநாள் பாட்டியின் கனவில் தங்கக் காசு மாலை அணிந்து அம்பாள் காட்சி தந்தாள்.
அம்பாள் அருகில் காஞ்சிப்பெரியவர் இருந்தார். பாட்டி அம்பாளிடம், “அம்மா! உனக்கேது தங்க காசுமாலை. காஞ்சி காமாட்சிக்குத் தானே மகாபெரியவர் மாலை பண்ணிப் போட்டார்” என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “நான் காமாட்சிக்குப் பண்ணினேன். கற்பகாம்பாளுக்கு உன்னைப் பண்ணச் சொல்றேன்”
என்று பதிலளித்தார். திகைப்புடன் பாட்டி, “ஏழையான நான் எப்படி காசுமாலை செய்ய முடியும்?” என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “உன்னால் நிச்சயம் முடியும்” என்று சொன்னார். அத்துடன் கனவு கலைந்து பாட்டி எழுந்தார். கனவில் பெரியவர் இட்ட கட்டளையை தன்னுடன் கோவிலுக்கு வரும் சகபெண்களிடம் பாட்டி
#ராமநாமமகிமை 1. நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் வெளியேறுதலும் வேண்டும். 2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச் சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் தண்டனையை ஏற்பதும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும்
ஒவ்வொரு அடியும் 'ராம் ராம்' என்றே நடக்க வேண்டும். 3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜபமே'. கிழக்கு நோக்கிச் செல்லச் செல்ல மேற்கிலிருந்து விலகி விடுவோம். அது போல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிச் செல்கிறோம். 4. 'ராம நாம' ஜபத்திற்கு குரு கிடைக்க
வேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது. நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம். 5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்ல வேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும் போதும் சொல்ல வேண்டியதும் 'ராம நாமம்.' ஒவ்வொரு
#MahaPeriyava
Sri Lakshminarayanan, an elderly gentleman 76 years old, living at Maangadu, is blessed to have been staying with Sri Mahaperiyava and performing services to Him for over 40 years. Here is a share of his experience.
Sri Kanchi Maha Periyava was walking along with
devotees. Near Luz, Cadres of Dravida Kazhagam were standing with sticks and woods to provoke Him and His devotees. People like T.T.K, Sadasivam were standing tensed and having palpitations thinking about that they would not be able to tolerate if something untoward were to
happen to Sri Maha Periyava. They requested Sri Maha Periyava not to proceed. Policemen were there for protection. In spite of this, worried about the safety of Him, they pleaded and requested Sri Maha Periyava not to proceed as they feared things might go out of hand. Sri Maha
#மகாபெரியவா அருள்வாக்கு
நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த பூமியில் பிறப்பெடுத்து விட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இவ்வுலகை விட்டுப் போய் தான் ஆக வேண்டும். அதுவரை இந்தப் பிறவியால் நம் மனதில் எவ்வளவோ அழுக்கை ஏற்றுக் கொண்டு விடுகிறோம். மனம், வாக்கு, உடம்பு ஆகியவற்றால்
எவ்வளவோ பாவங்களைச் செய்துவிட்டோம். அதே உடலைக் கொண்டே பாவங்களுக்குப் பிராயச்சித்தமும் தேடவேண்டும். சாஸ்திர நூல்கள், திருத்தலங்கள், தீர்த்தம் முதலிய நல்ல விஷயங்களில் நம் மனம் ஈடுபட வேண்டும். புண்ணியங்களைச் செய்து பாவங்களைக் கரைத்து விடவேண்டும்.
நம் மனதில் எப்போது ஒழுக்கம்,
கட்டுப்பாடு, மனத்தூய்மை எல்லாம் உண்டாகிறதோ அப்போது தான் உண்மையான பக்தியும், ஞானமும் உண்டாகும். அதுவரை நாம் செய்யும் பூஜை, வழிபாடு எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.
நல்லதையே சிந்தித்து இறையருளைப் பூரணமாகப் பெற்றவன் ஒருவன் உலகில் இருந்தாலும் போதும். அவன் மூலமாக இந்த தேசம் முழுதும் நன்மை
#ஆவுடையார்கோவில்_ஸ்ரீஆத்மநாதசுவாமி#மாணிக்கவாசகர்
49 கோடி பொன்னை தன் கருவூலத்தில் இருந்து எடுத்துக் கொடுத்து, கிழக்குக் கடற்கரையில் உள்ள மீமிசல், மணமேற்குடி, கோட்டைப் பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்குச் சென்று, ஆப்கானிஸ்தான் வழியாகக் கொண்டு வரப்படும் வாகான பரி இலக்கணங்கள் பொருந்திய
ஒரு லட்சம் அரபு நாட்டுக் குதிரைகளை வாங்கிவருமாறு தனது அமைச்சர்களில் வயதில் இளையவரான #திருவாதவூரருக்கு உத்தரவிட்டார் #முதலாம்_வரகுணபாண்டியன். பொ.யு 8-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் முதலாம் வரகுணபாண்டியன். மதுரைக்கு கிழக்கே 30 கிமீ தூரத்தில் உள்ள
சிவத்தலம் #திருவாதவூர். அங்கு அமாத்திய பிராமண குலத்தைச் சேர்ந்த சம்பு ஆசுருதர், சிவக்ஞானரதா என்னும் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் திருவாதவூரர். தனது 8ஆவது வயதிலேயே குரு உபதேசம் பெற்று, திராவிட மொழிகள், வடமொழி, தீட்சா, சிவாகம மந்திரங்கள், நால்வகை வேதங்கள், அர்த்த சாஸ்திரங்கள்,