#கணுவாய்_சீதாராமர்_கோவில் மூலவர்களாக ராமர், சீதை மற்றும் லட்சுமணன், தும்பிக்கை ஆழ்வார். கோவை மாவட்டத்தில் கணுவாய் என்னும் ஊரில் அருள்மிகு சீதா ராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் லட்சுமணன், ராமர் மற்றும் சீதா ஆகிய மூவரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலவர்கள்
கனிவான பார்வையில் புன்னகை ததும்பும் முகத்துடன் மலர் அலங்காரத்தில் அழகாக காட்சி அளிக்கின்றனர். மூலவர் அருகே பல நூறு வருடங்களாக பூஜிக்கப்பட்ட உற்சவ திருமேனிகள் சேவை சாதிக்கின்றனர். மூலவரின் எதிரே இருகரங்களை கூப்பிய நிலையில் நின்ற கோலத்தில் அனுமன் காட்சியளிக்கிறார்.கருவறையின் மீது
நரசிம்மர், பெருமாள் மற்றும் சுதைச் சிற்பங்களுடன் கூடிய விமானம் அமைந்துள்ளது. இத்தல விநாயகர் தனிச்சன்னதியில் அழகாக காட்சியளிக்கிறார். இத்திருக்கோயில் கிழக்கு முகமாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் முன்மண்டபம், மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் உள்ளன. மகாமண்டபத்தின் மேல் உள்ள 4
மூலைகளிலும் ஆஞ்சநேயரின் சுதைச் சிற்பங்கள் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. மகாமண்டப தென்மேற்கு பகுதியில் தும்பிக்கை ஆழ்வார் அருள்புரிகின்றார். அர்த்தமண்டப நுழைவாயிலின் முன் ஜெயன் மற்றும் விஜயன் ஆகியோர் கம்பீரமாக நின்ற கோலத்தில் காவல் புரிகின்றனர். புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி,
ராமநவமி ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும், மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருமணத்தடை நீங்க மற்றும் குழந்தைப்பேறு கிடைக்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சீதா ராமருக்கு திருமஞ்சனம் செய்து
நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
ஜெய் சீதா ராம்.
ஜெய் ஆஞ்சநேயா
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
There came a lady from Kerala who wanted to have the darshan of Mahaperiyava. When She was pregnant she fell down and got hurt on her head and from that day she often got fits. She lost her eyesight. They consulted their friend who was a Namboodri. He checked her
horoscope and gave assurance that she would get back her eyes and as per his advice she was advised to visit temples from guruvayurappan temple till Kumbakonam Thiruvidaimaruthur temple. So as per the advice of the nambudri she started on a pligrimage and reached Vaitheeswaran
Temple. There when the Gurukal showed the Aarti she slowly kept in our eyes and put rupees hundred as dakshina. Gurukkal was surprised and told her that that this was not rs 10 note and it was it was 100 rupee note. They lady said it doesn't matter. Suddenly the Gurukul asked if
#மயிலை_கற்பகாம்பாள்#மகாபெரியவா
மயிலாப்பூர் கற்பகாம்பாள் மீது பக்தி மிக்கவர் முத்துலட்சுமி பாட்டி. இவர் லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி போன்ற துதிகளை தினமும் அம்பாள் சன்னிதியில் படிப்பது வழக்கம். ஒருநாள் பாட்டியின் கனவில் தங்கக் காசு மாலை அணிந்து அம்பாள் காட்சி தந்தாள்.
அம்பாள் அருகில் காஞ்சிப்பெரியவர் இருந்தார். பாட்டி அம்பாளிடம், “அம்மா! உனக்கேது தங்க காசுமாலை. காஞ்சி காமாட்சிக்குத் தானே மகாபெரியவர் மாலை பண்ணிப் போட்டார்” என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “நான் காமாட்சிக்குப் பண்ணினேன். கற்பகாம்பாளுக்கு உன்னைப் பண்ணச் சொல்றேன்”
என்று பதிலளித்தார். திகைப்புடன் பாட்டி, “ஏழையான நான் எப்படி காசுமாலை செய்ய முடியும்?” என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “உன்னால் நிச்சயம் முடியும்” என்று சொன்னார். அத்துடன் கனவு கலைந்து பாட்டி எழுந்தார். கனவில் பெரியவர் இட்ட கட்டளையை தன்னுடன் கோவிலுக்கு வரும் சகபெண்களிடம் பாட்டி
#ராமநாமமகிமை 1. நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் வெளியேறுதலும் வேண்டும். 2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச் சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் தண்டனையை ஏற்பதும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும்
ஒவ்வொரு அடியும் 'ராம் ராம்' என்றே நடக்க வேண்டும். 3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜபமே'. கிழக்கு நோக்கிச் செல்லச் செல்ல மேற்கிலிருந்து விலகி விடுவோம். அது போல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிச் செல்கிறோம். 4. 'ராம நாம' ஜபத்திற்கு குரு கிடைக்க
வேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது. நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம். 5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்ல வேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும் போதும் சொல்ல வேண்டியதும் 'ராம நாமம்.' ஒவ்வொரு
#MahaPeriyava
Sri Lakshminarayanan, an elderly gentleman 76 years old, living at Maangadu, is blessed to have been staying with Sri Mahaperiyava and performing services to Him for over 40 years. Here is a share of his experience.
Sri Kanchi Maha Periyava was walking along with
devotees. Near Luz, Cadres of Dravida Kazhagam were standing with sticks and woods to provoke Him and His devotees. People like T.T.K, Sadasivam were standing tensed and having palpitations thinking about that they would not be able to tolerate if something untoward were to
happen to Sri Maha Periyava. They requested Sri Maha Periyava not to proceed. Policemen were there for protection. In spite of this, worried about the safety of Him, they pleaded and requested Sri Maha Periyava not to proceed as they feared things might go out of hand. Sri Maha
#மகாபெரியவா அருள்வாக்கு
நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த பூமியில் பிறப்பெடுத்து விட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இவ்வுலகை விட்டுப் போய் தான் ஆக வேண்டும். அதுவரை இந்தப் பிறவியால் நம் மனதில் எவ்வளவோ அழுக்கை ஏற்றுக் கொண்டு விடுகிறோம். மனம், வாக்கு, உடம்பு ஆகியவற்றால்
எவ்வளவோ பாவங்களைச் செய்துவிட்டோம். அதே உடலைக் கொண்டே பாவங்களுக்குப் பிராயச்சித்தமும் தேடவேண்டும். சாஸ்திர நூல்கள், திருத்தலங்கள், தீர்த்தம் முதலிய நல்ல விஷயங்களில் நம் மனம் ஈடுபட வேண்டும். புண்ணியங்களைச் செய்து பாவங்களைக் கரைத்து விடவேண்டும்.
நம் மனதில் எப்போது ஒழுக்கம்,
கட்டுப்பாடு, மனத்தூய்மை எல்லாம் உண்டாகிறதோ அப்போது தான் உண்மையான பக்தியும், ஞானமும் உண்டாகும். அதுவரை நாம் செய்யும் பூஜை, வழிபாடு எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.
நல்லதையே சிந்தித்து இறையருளைப் பூரணமாகப் பெற்றவன் ஒருவன் உலகில் இருந்தாலும் போதும். அவன் மூலமாக இந்த தேசம் முழுதும் நன்மை
#ஆவுடையார்கோவில்_ஸ்ரீஆத்மநாதசுவாமி#மாணிக்கவாசகர்
49 கோடி பொன்னை தன் கருவூலத்தில் இருந்து எடுத்துக் கொடுத்து, கிழக்குக் கடற்கரையில் உள்ள மீமிசல், மணமேற்குடி, கோட்டைப் பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்குச் சென்று, ஆப்கானிஸ்தான் வழியாகக் கொண்டு வரப்படும் வாகான பரி இலக்கணங்கள் பொருந்திய
ஒரு லட்சம் அரபு நாட்டுக் குதிரைகளை வாங்கிவருமாறு தனது அமைச்சர்களில் வயதில் இளையவரான #திருவாதவூரருக்கு உத்தரவிட்டார் #முதலாம்_வரகுணபாண்டியன். பொ.யு 8-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் முதலாம் வரகுணபாண்டியன். மதுரைக்கு கிழக்கே 30 கிமீ தூரத்தில் உள்ள
சிவத்தலம் #திருவாதவூர். அங்கு அமாத்திய பிராமண குலத்தைச் சேர்ந்த சம்பு ஆசுருதர், சிவக்ஞானரதா என்னும் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் திருவாதவூரர். தனது 8ஆவது வயதிலேயே குரு உபதேசம் பெற்று, திராவிட மொழிகள், வடமொழி, தீட்சா, சிவாகம மந்திரங்கள், நால்வகை வேதங்கள், அர்த்த சாஸ்திரங்கள்,