சார்... "பெரியார் அண்ணா கலைஞர்"ன்னு பேசும் "திமுக"வில் ஜாதி...
ஒரே ஒரு நிமிஷம்... சார்...
எது.. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் போட்ட...
எது.. இந்தியாவிலேயே ஊரகப் பகுதிகளில் கூட அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் "பெரியார்_நினைவு சமத்துவபுரம்"
உருவாக்கிய...
எது... பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) ஓட்டு வங்கி பற்றி கவலைப்படாமல், "மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)" என்ற பிரிவை உருவாக்கி தனி இடஒதுக்கீடு தந்த...
எது.. பட்டியல் வகுப்பினரின் வாக்கு வங்கி பற்றி கவலைப்படாமல், "பழங்குடியினருக்கு" தனி இட ஒதுக்கீடு தந்த...
எது.. பட்டியல் வகுப்பினரின் வாக்கு வங்கி பற்றி கவலைப்படாமல், பட்டியல் வகுப்பிலும் மிகவும் ஒடுக்கப்பட்ட "அருந்ததியருக்கு" தனி உள் இடஓதுக்கீடு தந்த...
எது.. இந்தியாவிலேயே முதன் முதலாக #அண்ணல்_அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்த...
எது... இந்தியாவிலேயே பட்டியல் இனத்தவர்
ஒருவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆக்கிய... (அவர்தான் பின்னாளில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான முதல் பட்டியல் வகுப்பை சார்ந்தவர்)
எது... இந்தியாவிலேயே அதிகபட்சமாக முன்னேறிய வகுப்பு அல்லாதவர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, பல்கலைக்கழக துணை வேந்தர்களாக வகை செய்த..
எது... தமிழகத்தில்
இரு பெண் மேயரில் ஒருவர் பட்டியல் இனத்திலிருந்து வர சட்டம் இயற்றிய...
எது... #மண்டல்_கமிஷன் பரிந்துரையை ஏற்று ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC +MBC) இட ஒதுக்கீடு வழங்க அப்போதைய #பிரதமர்_வி_பி_சிங் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த...
மிக முக்கியமாக,
இந்தியாவிலேயே கட்சி அமைப்புகளில், கிளை கழகத்திலிருந்து, தலைமைக் கழகம் வரை அனைத்து கட்சி அமைப்புகளிலும் #பெண்களுக்கு 1, #தலித்துகளுக்கு 1 என இரண்டு துணை செயலாளர் பதவிகள் கட்சி விதிகளில் கட்டாயமாக்கப்பட்டு, அதை பின்பற்றிவரும் அந்த #திமுக வா சார்...?
- Babu Vmk
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தென் தமிழகத்தில் வாழ்ந்து வரும் 2 பெரிய சமூகங்களான "நாடார் சமுதாயமும், தேவர் சமுதாயமும்" 18 ஆம் நூற்றாண்டில், இந்து மத ஜாதியின் பெயரால் தங்களுக்குள் மோதி சிந்திய ரத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. ஏறக்குறைய நூறாண்டு
காலமாக அவர்களுக்குள் தீராத சண்டை நடந்து கொண்டிருந்தது. மன்னர்களைப் போலவோ, பாளையக்காரர்கள் போலவோ தங்கள் மண்ணை மீட்டெடுக்க நடந்த சண்டையல்ல அவைகள். இரு சமுதாயமும் இந்து மதத்தை பின்பற்றக் கூடியவர்கள்; இரு சமுதாயமும் ஏறத்தாழ ஒரே வாழ்க்கை முறையை கொண்டவர்கள். ஆனாலும் தங்களுக்குள்
ஜாதியின் காரணமாக ஏற்றத்தாழ்வு உண்டு என்று கற்பிக்கப்பட்ட இந்து மத கோட்பாட்டை நம்பியதால் ஏற்பட்டது அந்த மோதல்கள். இந்துமத வருணாசிரம தர்மத்தின் படி அதாவது இந்து தர்மத்தின் படி, ஜாதிய படிநிலையில் தேவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், சானார்கள் என்று அழைக்கப்பட்ட நாடார்கள் தாழ்ந்தவர்கள்
உங்களுக்கு மண்டல் பரிந்துரையின்படி வி.பி.சிங் அரசால் 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது, அதை எதிர்த்து கிளர்ச்சி நடத்தியவர்கள் யார்..?
உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டிய 11 ஆயிரம் மருத்துவர் படிப்புகளை திருடி சென்றது யார்...?
MBC/OBC இடஒதுக்கீடு பெற
உச்ச நீதிமன்றம் வரை போராட வைப்பது யார்...?
ஐ ஐ டி/ ஐ ஐ எம் இன்னும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்குள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளை படிக்கவிடாமல் தடுப்பது யார்...?
இவைகள் அனைத்துக்கும் ஒற்றை விடை "பார்ப்பனர் ஆதிக்க இனவெறி கும்பலே"அவர்களுக்கு எப்போதும் துணை நிற்பது பாஜக/ஆர்.எஸ்.எஸ்
இந்துத்துவ அமைப்புகளே.
இதுதான் உங்கள் நலனுக்கு எதிரானவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளச் சான்று...
ஆனால் நீங்களோ, அந்த பார்ப்பன இந்துத்துவ எதிரிகளோடு போரிடாமல், சம்பந்தமேயில்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களோடு மல்லுக்கட்டிக்கொண்டு நின்றதன் விளைவுதான் உங்கள் உரிமைகள் இன்று ஒவ்வொன்றாக
1834 ஆம் ஆண்டு. இந்தியாவில் கல்வி முறையைச் சீர்திருத்தம் செய்யும் நோக்கில் பிரிட்டிஷ் மன்னரால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் தான் சிறந்த கல்வியாளரும், பாராளுமன்ற வாதியுமான 'தாமஸ் பாபிங்டன் மெக்காலே'. அவர் மூன்று
சீர்திருத்தங்களை முன்மொழிந்தார்.
1)அனைத்துச் சாதியினர், மகளிர் உட்பட அனைவருக்கும் கல்வி
2)அதுவரை பயிற்று மொழியாக இருந்த சமஸ்கிருதம், அரேபிய மொழிகளுக்கு மாற்றாக ஆங்கிலமே பயிற்று மொழி.
3)வேதம், சாஸ்திரங்களுக்கு மாற்றாகக் கணிதம், அறிவியல், பூகோளம் பாடங்களைக் கற்பித்தல்.
1835
ஆம் ஆண்டில் மெக்காலே இப்படி அறிவித்தவுடன், இந்தியாவின் வைதீகக் சக்திகள் அனைத்தும் மெக்காலேவை வெட்டி வீழ்த்தக் கிளம்பின. தற்போது "தமிழ்நாடு முதல்வரைக்" காய்ச்சி எடுப்பது போல் அன்று "மெக்காலே" மீது சாபத்தை அள்ளித் தெளித்தனர். கொஞ்சமும் அசரவில்லை மெக்காலே. அனைத்திற்கும் பொறுமையாகப்
" ஆரியம் என்ற கலாச்சாரம் உழைப்புக்கு மதிப்பளிக்காது. உழைப்பாளிகளிடம் ஆசை காட்டியோ, அச்சமூட்டியோ பொருளைப் பறித்துச் சுகப்படுவதற்காக உள்ள ஒருமுறை!
இந்த முறை பெரும்பாலானவர்களின் உழைப்பைக் கொண்டு, ஒரு சிறு கூட்டம் வாழ்வதாக
அமைகிறது.
இந்தச் சுரண்டும் கூட்டம் ஒவ்வொரு காலத்தில் - ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமான பெயருடன் விளங்கும்.
கிரீசில் மாஸ்டர் (எஜமான்) என்றும், ரோமில் பெட்ரீஷியன் எனவும், பிரிட்டனில் பிரபுக்கள், பிரான்சில் ஐஸ்வர்யவான்கள், ஜப்பானில் சமுராய் என்று இவ்வண்ணம் பெயர்கள் இருந்தன.
இங்கு அதே முறையைத்தான் நாம் ஆரியம் என்று சுட்டிக்காட்டுகிறோமேயன்றி, வீண்வேலை செய்கிறோம் என்றோ, விஷமூட்டுகிறோம் என்றோ யாரும் கருத வேண்டாம்.
உலகின் முதல் வல்லரசு, பணக்கார நாடு, உலகை தனக்குகீழ் வைத்துள்ள நாடு, பெரிய பயங்கரவாதி, என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக் கழகம், பிரின்சிடோஸ் பல்கலைக்கழகம், ஏல் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம்,
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், கார்னெல் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் ஒடுக்கப்பட்ட இனமான கருப்பர்கள், ஹிஸ்பானிக்ஸ், செவ்விந்தியர்கள்(பூர்வகுடிகள்) மற்றும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த
இடஒதுக்கீடுகள் சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தி அல்லாமல், பல்கலைக்கழகங்களே தாமாகவே முன்வந்து வழங்குவது தான் சிறப்பிலும் சிறப்பு.
நம்மூர் நிலை என்ன..?
உயர் கல்வியில் இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி போயிடும், திறமை அழிஞ்சிடும், கல்வியின் தரம் கெட்டுடும்ன்னு சொல்லி சொல்லியே நம்மை