நான் வளைகுடா நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பில் (design) சீனியர் லெவலில் வேலை செய்கிறேன்.
என் உயர் அதிகாரி ஒரு பாகிஸ்தான் நாட்டவர். அவர் என்னிடம் கேட்டார் "எப்படி தமிழர்கள் பெரும்பாலானோர், தொழில்நுட்ப துறையில் மற்ற இந்தியர்களை காட்டிலும் 1/n
முன்னணியில் இருக்கிறீர்கள்?" என்று.
பின்பு ஒரு மணி நேரம் அவருக்கு தமிழ்நாடு ஏன் மற்ற மாநிலங்களைவிட தனித்து நிற்கிறது என்று விளக்கினேன்.
உலகளவில் ஆயில் & கேஸ் துறைக்கு தேவையான, HDPE பைப் தயாரிக்கும் இரண்டே நிறுவனங்களில் ஒன்று ஒமானில் உள்ளது (NOV Fiberspar), மற்றொன்று
2/n
சென்னையில் உள்ளது (Future Pipes). இரண்டுமே பன்னாட்டு நிறுவனங்கள்.
பெட்ரோலிய துறைக்கு தேவையான Centrifugal Pump தயாரிக்கும் பெரு நிறுவனங்களில் ஒன்று கோவையில் உள்ளது (Flowserv), ஒன்று சென்னையில் உள்ளது (Ruhrpumpen). இவை இல்லாமல் ஒன்று ஜப்பானில் (Ebara), மற்றொன்று தென்
3/n
கொரியாவில் (ITT Goulds) உள்ளது.
பெட்ரோலிய துறைக்கு தேவையான வால்வ் தயாரிக்கும் பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் சென்னையிலும் ( L&T முன்பு AUDCO Valves, எமர்சன்), கோவையிலும் (Velan, Circor,Flowserv,KSB,GE) உள்ளது.
பெட்ரோலிய துறைக்கு தேவையான U Stamp vessels தயாரிக்கும்
4/n
நிறுவனங்களில் இந்தியா அளவில் 15 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தில் உள்ளது என, பெட்ரோலிய செறிவில்லாத தமிழகத்தில் பெட்ரோலியம் சார்ந்து இத்தனை நிறுவனங்கள் வந்த்து எப்படி என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதபட வேண்டும்.
இது அல்லாது தமிழகத்தை மையமாக கொண்டு இயங்கும்
5/n
EPC (Engineering, Procurement and Construction) நிறுவனங்கள் (Technip, Saipem, Foster Wheeler, SNC Lavalin, Wood) எல்லாம் எப்படி வந்தது என்று அறியப்பட வேண்டும்.
வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய துறையில் தமிழர்கள் சாதிப்பதற்கு தமிழகத்தில் உள்ள இந்த நிறுவனங்களும் ஒரு காரணம்.
6/n
நாடு கடந்து வாழும் ஒவ்வொரு முதல் தலைமுறை பட்டதாரியின் வளர்ச்சியின் பாதையை, நூல் பிடித்து கொண்டே போனால் அது திருவாரூரில் இருந்து தொடங்கியதாக இருக்கும்.
நன்றி:
எழுதியவர் - Antony Prabhakar
21 अप्रैल, 1938 को राजाजी, जो मद्रास प्रांत के मुख्यमंत्री थे, ने स्कूलों में हिंदी को अनिवार्य विषय बनाने का आदेश जारी किया। इससे पहले हिंदी विरोधी आंदोलन का प्रकोप हुआ। हिंदी स्टफिंग
1/सं
जस्टिस पार्टी के नेताओं ने पूरे तमिलनाडु में विरोध प्रदर्शन किया।
उस समय, कलाकार तिरुवरूर हाई स्कूल में 7वीं कक्षा में पढ़ रहा था और उसकी उम्र 14 वर्ष थी। हाथ में तमिल झंडा लिए,
हिंदी विरोधी मार्च में
भाग लिया।
2/सं
“सुनो, भारतीय लड़की जो दौड़ती हुई आई। कलाकार चिल्लाता हुआ चला गया, "तुम वह कायर लड़की नहीं हो जिसकी तलाश में तुम आए थे", और जब वह अगले दिन स्कूल गया, तो उसे हिंदी शिक्षक ने पीटा। पिटने के बाद भी जिस कलाकार की तमिल में रुचि कम नहीं हुई, वह हिंदी के खिलाफ संघर्ष
3/सं
சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி, 1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள், பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கி ஆணை வெளியிட்டார். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடிக்க இதுவே காரணமாக அமைந்தது. இந்தித் திணிப்பை 1/n
எதிர்த்து நீதிக்கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்து கொண்டிருந்த கலைஞருக்கு, 14 வயது. தன்னுடைய கையில் தமிழ்க் கொடியை பிடித்துக்கொண்டு,
இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில்
கலந்துகொண்டார்.
2/n
“ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே” என்று முழக்கமிட்டபடி சென்ற கலைஞர், மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது, இந்தி ஆசிரியரிடம் அடி வாங்கும் நிலை ஏற்பட்டது. அடி வாங்கினாலும் தமிழ் ஆர்வம் குறையாத கலைஞர், தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்
3/n
கலைஞர் அவர்கள், பாளையங்கோட்டை தனிமைச்சிறையில் இருந்த போது எழுதிய ஒரு மடல்.
அன்புள்ள நண்பா,
இங்கே எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது.. ஒரே அமைதி...
நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கிறேன்..
நீண்ட நேரம் மௌனமாக இருக்கிறேன்.. 1/n
பேச்சின்றி விவாதமின்றி ஓசையின்றி...
அசைவின்றி..
வளரும் தாவர வாழ்க்கை... ஓய்வு உடலுக்கு நல்லது. உள்ளத்துக்கும் நல்லது..
அது நம்மை சிந்திக்க வைக்கிறது...!
முரசொலி பவளவிழா கண்காட்சியில் கலைஞர் இக்கடிதத்தை எழுதுவதுபோல் சிலைவடித்து அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கடிதத்தில் உள்ள
2/n
ஒவ்வொரு வார்த்தையும் பல பொருள் பட அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.
தனிமை சிறையில் அடிக்கப்பட்டும் கூட அதனை நேர்மறை எண்ணமாக எடுத்துக்கொண்டு ஒருவரால் உணர முடிகிறது என்றால் அது கலைஞர் ஒருவரால் தான் முடியும் என்பதை இந்த கடிதம் உணர்த்துகிறது.
கேள்வி1: இந்தியாவில் மட்டும் ஒரு நாளில் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு இணையானது. அப்படிப்பட்ட ரயில்வே துறையில் காலியாக உள்ள மூன்று லட்சம் பணியிடங்களை ஒன்பது ஆண்டுகளாக பாஜக ஏன் நிரப்பவில்லை? 1/n
கேள்வி 2: பயணிகள் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில் ஓட்டுநர்களை போதிய அளவு நியமிக்காமல், இருக்கும் ஓட்டுநர்களை கூடுதல் நேரம் பணிபுரியும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது?
கேள்வி 3: சிக்னல் சிஸ்டத்தில் பழுது இருப்பதாக உயர் அதிகாரி எழுதிய கடிதத்தை ஏன்
2/n
கண்டுகொள்ளவில்லை?
கேள்வி 4: ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை வலுப்படுத்தி அதன் தன்னாட்சியை உறுதி செய்யாதது ஏன்?
கேள்வி 5: ரயில் தடம் புரளும் நிகழ்வுகள் அதிகரித்த போதிலும் கிழக்கு ரயில்வேயில் உள்ள இருப்புப் பாதைகள் ஏன் முறையாக பராமரிக்கப்படவில்லை?
சென்னை தீவுத்திடல், தேதி 11-05-2007 தலைவர் கலைஞர் சட்டமன்றத் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்.
இந்தியாவில் உள்ள பல முன்னணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு அது.
அந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் தலைவர் கலைஞர் பற்றியும் அவரின் என்னிலடங்கா 1/n
சமூகநீதி சாதனைகளை பற்றியும் பேசி இருப்பார்கள்.
அதில் ராம் விலாஸ் பாஸ்வான் குறிப்பிட்டு சொல்வார்
"Nobody is in doubt that New Delhi is capital of this country but the Tamilnadu is the capital of social justice"
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்..
அப்போதைய
2/n
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி,
ஆசிரியர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
தோழர் பரதன்,
தோழர் பிரகாஷ் காரத்,
லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான்,
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத
3/n
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், முதல்வரின் தொடர் முன்னெடுப்புகள்.
மாலை 7.30 மணி அளவுல ரயில் விபத்து நடந்திருக்கு.
இரவு 11 மணி அளவுல முழு ஏற்பாடு செய்தியையும் ட்வீட்ல போட்டிருக்காரு..
அதிகாலைல வார் ரூம் ஏற்பாடு பண்ணி, நேரா அங்கேயே போயி வேலைகளை முடக்கி 1/n
விடுறாரு..
தொடர்ந்து அமைச்சர் உதயநிதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளோட நேரடியா விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி மீட்பிற்கு ஏற்பாடு பண்ணியிருக்காரு.. கூடவே நிவாரண உதவித் தொகையை அறிவிக்கிறாரு. அரசு மருத்துவமனையை தயார் செய்து வைக்கிறார்.
2/n
அரசு நிகழ்ச்சிகளும், கட்சி நிகழ்ச்சிகளும் ரத்து செய்கிறார்.
இத்தனைக்கும் தன்னோட அப்பாவோட 100வது பிறந்தநாள்., நூற்றாண்டு விழா..
வெறும் அப்பா மட்டும் இல்லை., தமிழ்நாட்டின் 5 முறை முதலமைச்சர்..
இவர் இப்படி, அப்படி என எங்கேயும் கூட்டம் போட்டு பேசாம, நேரடி ஜூம் மீட்டிங்ல விபத்து
3/n