முன்பு நமக்கு பிடித்திருந்த நடிகர்கள் எல்லாம், இப்போது நமக்கு பிடிக்காமல் போய்விட்டது...
காரணம், இந்து மதத்தின் மீதான அவர்களின் பேச்சுக்கள், விமர்சனங்கள், இவர்களின் படங்களில் இந்து மதத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைப் பரப்புதல் போன்றவை.
அந்த நடிகர்களில் சிவகுமாரும் உண்டு.
ஒரு காலத்தில் ராமாயணத்தை கரைத்துக்குடித்து சொற்பொழிவாற்றியவர் சிவகுமார். ஆனால், இன்று அவர் மகன் சூர்யா இஸ்லாமியப் பெண் ஜோதிகாவை திருமணம் செய்த பின், இவரின் இந்து மத வெறுப்பு மேலோங்கியதாக அவரது பொது வெளி பேச்சுக்களில் தெரிகிறது.
கமல்ஹாசன், ஜோசப் விஜய், ஜோதிகா, சூர்யா, கார்த்தி, சித்தார்த், விஜய்சேதுபதி. இன்னும் நிறையபேர் உண்டு. இவர்களைப் பார்த்தாலே எரியுது பிடிக்கவில்லை...
டிவியில் அவர்கள் நடித்த படங்கள் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பானால், உடனே வேறு சேனல் மாற்றிச்செல்லும் அளவிற்கான வெறுப்பே மிஞ்சியிள்ளது.
இவர்கள் எந்த மதத்திலுருந்தாலும் அதுபற்றி நாம் கவலையில்லாமல் தான் இருந்தோம். இவர்கள் இந்து மதத்தைப் பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால் மட்டுமே இவர்கள் என்ன மதம் என்று நாம் ஆராயவேண்டிய சூழல் வந்தது.
இந்த கூத்தாடிகளில், எவரெல்லாம் இந்து மதத்தைப்பற்றியும்,...
அதன் கலாச்சாரம், பழக்க வழக்கங்களைப் பற்றியும் விமர்சனம் செய்கின்றனரோ அவர்களின் படங்களைப் பார்காதீர்கள். அப்படியே ஆசை என்றாலும் தியேட்டரில் சென்று காசு செலவழித்துப் பார்க்காதீர்கள். இவர்கள் நாம் கொடுக்கும் பணத்தினால் தான் வாழ்கின்றனர்.
அதில் ஒரு பகுதியை #மதமாற்றம் செய்யப் பயன்படுத்துகின்றனர். அதற்கு படத்தயாரிப்பிலிருந்து ஒவ்வொன்றிர்க்கும் அந்நிய மதப்பணம் புகுந்து விளையாடுகிறது.
நன்றாக கவனித்தால், இவர்கள் நடித்த படங்களில் எல்லாம் கிறித்வர்களையும், முஸ்லீம்களையும் நல்லவர்களாக் காண்பித்து,..
நெற்றியில் திருநீறு குங்குமம் தறித்த இந்து பெயர் உள்ளவர்களை, கெட்டவர்களாக காண்பிப்பர். இதில் நயன்தாராவும் உண்டு.
நயன்தாராவின் மெஜாரிட்டியான படங்களை இயக்குபவர், கிறித்தவ இயக்குனராக இருப்பார். படத்தில் பல காட்சிகளில் இந்து துவேஷம் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ இருக்கும்.
இவர் நடித்த ஒரு படத்தில்(இமைக்கா நொடிகள்) ஒரு காட்சி, பலரையும் அடித்து கொன்றுவிட்டு திரும்பும் வில்லன், திரும்பிச் செல்லும் போது, ஓரமாக பயத்துடன் நிற்கும் ஒற்றை உத்திராட்சம் அணிந்த அப்பாவி இந்து இளைஞர் ஒருத்தரை, சரியாக தொண்டைக் குழியில் உள்ள உத்திராட்சத்தை ஒரே குத்து குத்துவார்.
உத்திராட்சம் தொண்டைக் குழிக்குள் சென்றுவிடும், அப்பாவி இந்து இறந்துவிடுவான்.
இன்னொரு படத்தில் போதைப்பொருள் கடத்தும் கும்பல், (கோலமாவு கோகிலா) பீரோவுக்குள் இந்து தெய்வங்கள் படத்தை வைத்து, தங்களது கடத்தல் தொழில் நல்ல படியாக நடக்க உதவி புரியங்கள் என்று வேண்டுவது மாதிரியான காட்சி.
இவள் படத்தின் இயக்குனர்கள் பெரும்பாலானவர்கள் கிறித்தவர்கள். நடிகன் ஜோசப் விஜயின் கடைசியாக வந்த பல படங்களின் இயக்குநர்களும் கிறித்தவர்களே.
அது மட்டுமல்ல. தமிழ் திரையுலகமே கிறித்தவர்களின் பிடிக்குள் சென்றுவிட்டது . நிறையபேர் லயோலாவில் விஸ்காம் படித்த கிறித்தவ மத வெறியர்கள்.
கிறித்தவ மிஷனரிகள் சூதானமாக, இந்த நடிகர்கள் மூலமாக இந்து மத வெறுப்பை இளைஞர்கள் மத்தியில் உண்டாக்குகின்றனர்.
மெல்லக்கொல்லும் விஷஊசி ஏற்றுவது போல இளைஞர்கள் மத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மிகக்கவனமாக இருக்கவேண்டும்...
ஜோசப் விஜய் நடித்த படத்திற்கு, முதல் நாள் முதல் ஷோ அதிக விலை கொடுத்து டிக்கட் வாங்கும் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுங்கள். அவர்கள் கூறுகெட்ட முட்டாள்காக வளர்ந்தால், நம் அடுத்த தலைமுறை, வேறு மதத்திற்கு மாறியருக்கும்.
தமிழ் கலாச்சாரம் அழிந்து, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதெல்லாம் இல்லாமல் போய்விடும். இப்போதே லிவ் டுகதர், டைவர்ஸ் கேஸ்கள் அதிகம் வந்துவிட்டன. அதற்கெல்லாம் காரணம் அந்நிய மதங்களும் வரவும், அதைப் பரப்ப முயலும் அரசியல் கட்சிகள், மற்றும் திரை உலகமுமே என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
நம் உறவுகளாயிருந்தாலும், எவன் கேட்கப்போகிறான் என்று நினைக்காமல் ஊதுகிற சங்கை ஊதிவையுங்கள்,...
நிச்சயமாக பயன் தரும்...!!!
🙏🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கும் வேளையில் கூட்டணி கட்சிகளை சேர்க்க ஆரம்பித்தாரோ, 4 மாநிலம் அவுட்,...
கர்நாடகாவில் தேவே கவுடா, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு இவர்கள் அமித்ஷா-மோடியை சந்திக்கிறார்கள்,...
பாஜக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை என்று சொல்லுகிறார்கள்,...
இன்னும் சொல்லறேன் கேளுங்கள்,...
களநிலவரம் நிலவரம் இதுதான்,...
ஆந்திராவில் ஜெகன், காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்க மாட்டார்...
ஒடிசா நவின் பட்நாயக், காங்கிரஸ் உடன் சேர மாட்டார்...
டெல்லி, பஞ்சாப் இரண்டு மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்காது,...
அப்படியே கூட்டணி வைத்தால், டெல்லியில் காணமல் போனது போல காங்கிரஸ் கட்சி பஞ்சாப் இல் போய் விடும்...!
2022-23 நிதி ஆண்டில் பொருளாதாரத்தில், உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்.
சீனா ஐந்தாவது இடம்.
அமெரிக்கா எட்டாவது இடம்.
இங்கே கடந்த ஆறு ஆண்டுகளாக, அதிலும் கொரோனா வந்த பின்பு கடந்த மூன்று ஆண்டுகளாக இங்குள்ள முரசொலி குரூப்புகள், இத்தாலி குரூப்புகள் மற்றும் டோழர்கள் என்ன சொல்லி கொண்டிருந்தனர் என்றால், இந்தியா இனி பிச்சைகார நாடாகிவிடும்,..
மோடி அரசு நிறுவனத்தோடு சேர்த்து இந்தியாவையும் விற்றுவிடுவார் என இன்னும் என்னென்னவோ சொல்லி உருட்டிகொண்டிருந்தார்கள். ஆனா இப்போ நடந்துகொண்டிருப்பது என்ன...❓
இந்தியா தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்குது. இந்த வீடியோவை பார்க்கும் சிலபேருக்கு வயிறு எரிவது உறுதி...!
33.5 லட்சம் கோடி அந்நிய முதலீட்டை கவர, ஒரு மொட்டைத்தலை சாமியார் எந்த அந்நிய தேசத்துக்கும் போகவில்லை. சூட்டு பூட்டு போட்டு, ஸ்டில்ஸ் போட்டு கவரவில்லை...!
தான் இருந்த இடத்திலேயே உலகளாவிய முதலீடுகளை அள்ளி உள்ளார்...!
அவர் மாநிலம் போதுமான முந்தைய கட்டமைப்பு இருந்ததில்லை.
சென்னை போல துறைமுகம் இல்லை.
காமராஜர் போன்ற பெரிய முன்னோர்கள் போட்ட அஸ்திவாரம் இல்லை.
சென்னை உள்ளது போன்ற திறமையான தொழில்நுட்ப தகுதி கொண்ட தொழிலாளர் அதிகம் இல்லை.
கார் உற்பத்தி மற்றும் இதர முக்கிய தொழில் அடையாளம் கொண்ட சென்னை போல எதுவும் உலகம் அறியும் அளவில் அங்கே இல்லை.
தமிழகம் போன்ற ஆண்டு முழுதும் சாதகமான இயற்கை சூழல் அங்கில்லை.
அமைதிப்பூங்கா என பீற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு தாதாக்கள் ராஜ்ஜியமாக இருந்த உ.பியில்.
தமிழகம் போன்ற சட்டம் ஒழுங்கில் அமைதிப்பூங்கா என பீற்றிக் கொள்ள வழி இல்லை.
மேலும் 1967 முதல் மாநிலம் ஆண்ட பரம்பரை முதல்வர் அவரில்லை.