இன்று #வியாழக்கிழமை_பிரதோஷம்
குறைகள் தீர்க்கும் குருவார பிரதோஷம்!
காலை மற்றும் சந்தியாக் காலங்கள் இறை வழிபாட்டுக் குரிய சிறந்த நேரமாகும். மாலை - இரவு என இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில் வருவது #நந்திபகவான் சிவ வழிபாடு செய்யும் #பிரதோஷ_காலம் என்பதாகும். பிரதோஷங்கள் வாரத்தின்
அனைத்து கிழமைகளிலும் வருகின்றன. மற்ற நாட்களிலும், நேரங்களிலும் சிவபெருமானை வழிபடுவதற்கும் பிரதோஷ நேரம் மற்றும் அது வரக்கூடிய கிழமைகளில் வழிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. பிரதோஷங்கள் எந்தெந்த கிழமைகளில் வருகிறதோ அந்த கிழமைகளுக்குரிய நவகிரக நாயகர்களின் அருளும் நமக்கு கிடைக்கிறது.
வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம் #குருவார_பிரதோஷம். இக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவ பெருமானை கோவிலுக்கு சென்று வணங்குவதால் நவகிரகங்களில் முழு சுபகிரகமான குரு பகவானின் அருளும் சேர்த்து நமக்குக் கிடைக்கிறது. வியாழன் பிரதோஷங்கள் வருகிற போது ஜாதகத்தில் குரு பகவானின் கோச்சாரம்
சரியில்லாமல் இருப்பவர்கள், குரு பகவான் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பிரதோஷ நேரமான மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள்ளாக சிவன் கோவிலில் கொண்டைக் கடலைகளை நிவேதித்து வணங்க வேண்டும். பின்பு நந்தி பகவானை வணங்க பொருளாதார பிரச்சனைகள், திருமண தடை, புத்திர பேறு இல்லாமை
போன்ற பிரச்சனைகள் நீங்க சிவ பெருமான் அருள் புரிவர். குரு அருள் கிடைக்கும். குரு திசை நடப்பவர்கள், குரு புத்தி, குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரகாரர்களும் தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களும் சிவாலயங்களில் வியாழக்கிழமைகளில் நடைபெறும்
பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவனை வழிபாடு செய்வதால் அவர்களது வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும் என்று பல்வேறு ஜோதிட நூல்களில் குறிப்பிட்டுள்ளன. தைரியம் தன்னம்பிக்கை கூடும். தோஷங்களும் தீரும். தயிர்சாதம் தானம் செய்தால் வாழ்க்கையில் ஏற்பட்ட சங்கடங்கள்
நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் என்பது நம்
முன்னோர்கள் நம்பிக்கை. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். குரு பார்க்க கோடி நன்மை என்பது ஜோதிட பழமொழி ஆகும். தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ
தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், 7 ஜென்மத்திலும் இருக்கக் கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும். குடும்பத்துடன் கலந்து கொண்டு அருள் நிறை சிவனருளைப் பெறுவோம். ஏழேழு ஜென்ம பாவங்களும் தோஷங்களும் நீங்கி புண்ணியம் பெறுவோம்.
ஓம் நமசிவாய
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Guruvayurappan_Temple_trichy
This is a wonderful Guruvayurappan temple constructed 11 kms from Trichy. It is an exact replica of the Guruvayur temple. Construction time took only 15 months. There is a huge hall adjoining the temple for reciting #SriNarayaneeyam. #MahaPeriyava
came in the dream of one disciple and told him that there is a Krishna (Guruvayurappan) vigraham under the banyan tree and told him to take it out and construct a temple which is a replica of the one in Guruvayur. The Temple pooja is performed by Namboodiris from Guruvayur and
done exactly as it is in Guruvayur. There is a guest house with several rooms for pilgrims to stay. There is a Goshala with more than 100 cows. Free food including breakfast, lunch & dinner served free of cost with a very clean kitchen, dining areas, rest rooms are available.
#MahaPeriyava
Author: A.S. Vedanarayanan, Model Colony, Pune
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya
It was in 1986. The Sri Rama Navami festival was being celebrated in the suburban layout of Khar Road, in
Dadar in Mumbai. I had gone there to listen to the spiritual discourse. A short while after the discourse started, I began to feel uneasy. I could not sit. I did not know what had gone wrong all of a sudden. I got into the bus because I thought it would be good to travel with a
number of people. I wrote down my home address and telephone number on a piece of paper and put it into my pocket. I chanted the Vishnu Sahasranamam continuously. When I reached my house, a doctor who lived close by saw me and enquired, “What is it? Are you not well?” He took me
மகா பெரியவாளின் அனுக்ரகத்துக்கு உள்ளான ஒரு பெண்மணி பெயர் சுந்தா சுந்தரம். காஞ்சிப் பெரியவா மீது அப்படி ஒரு பக்தி. காஞ்சி சென்று மகா ஸ்வாமிகளின் தரிசனம் பெற்று, அந்த ஆனந்த
வெள்ளத்தில் திளைப்பார். எப்போது காஞ்சி ஸ்ரீ மடத்துக்கு மகா பெரியவாளின் தரிசனத்துக்குச் சென்றாலும், ஒரு கூடை ரோஜா மலர்களைக் கொண்டு செல்வது அவர் வழக்கம். அன்றைய தினம், சுந்தா சுந்தரத்துடன் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பாட்டியும் சென்றிருந்தார். மகா பெரியவாளைத் தரிசிக்கும்
போது, வெறும் கையுடன் செல்லக் கூடாதே என்பதற்காக, குசேலர் அவல் கொண்டு போன மாதிரி, ஒரு சீதாப்பழத்தை எடுத்து வைத்திருந்தார். மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். ஆளாளுக்குக் கையில் ஒரு மூங்கில் தட்டில் ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம் என்று விதம்
#கிருஷ்ணா_முகுந்தா_முராரே
கம்சனின் கொடுமை காரணமாக கிருஷ்ணருடைய பெற்றோர் சிறையில் வாடநேரிட்டது. தங்கத்தொட்டிலில் இட்டு சீராட்டப்பட வேண்டிய குழந்தை மூங்கில் கூடையில் கிடத்தப்பட்டு கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப் படுகிறான். இதனால் ஆயர்பாடி புழுதியில் விளையாடும் சிறுவன் ஆகிறான்.
ஆனால் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது. அவன் புதுப்புது உத்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டான். இதனால் கண்ணனை கௌரவிக்க விரும்பினார்கள் ஆயர்பாடி சிறுவர்கள். அங்கே சுற்றித் திரிந்த மயிலைப் பிடித்தார்கள். அதனிடம் இருந்து ஓர்
இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். அன்று முதல் கிருஷ்ணனின் தலைமுடியில் மயிலிறகு நீங்காத இடம் பிடித்தது. “கண்ணனின் தலையில் உள்ள மயில் இறகு சக்தி தத்துவத்தைக் குறிக்கின்றது”
என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். கண்ணனின் சக்தியே #ராதை ஆவாள். அவளைத் தலை மீது
#MahaPeriyava
Narrated by Chandrasekara Sarma
Writer R. Venkatasami
Typed by Varagur Narayanan
Thanks Kumudham Life
During Maha Periyava’s Kasi Yatra a milkman used to supply milk every day to the camp. He did not know who Maha Periyava was or His greatness to get his blessings
as he was a Marathi and not heard about Him. He dutifully supplied milk every day. His wife fell ill and her health deteriorated rapidly. He took her to the doctor and the doctors there diagnosed her as having a type of cancer which cannot be cured as it was in an advanced stage.
He became very sad. Yet he continued to bring milk to the camp everyday. The helpers in the Matham seeing him, knew something was wrong with him, so enquired. He told about his wife’s diagnosis and that the doctors had told him to give any food she desired to eat as her days
காசி யாத்திரையின் போது மகாபெரியவா தங்கி இருந்த முகாமிற்கு பால்காரர் தினமும் பால் கொண்டு வந்து கொடுத்தார். அந்த மனிதருக்கு பெரியவா யார், அவரை வணங்கி எழ வேண்டும்
என்பதெல்லாம் தெரியாது. ஏனெனில் அவர் மராட்டியர். யாருக்கு பால் கொண்டு போய் தருகிறோம் என்று தெரியாமலே கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் ஒரு நாள், அந்தப் பால்காரரின் மனைவிக்கு திடீரென்று உடல்நிலை கெட்டுவிட, அடுத்தடுத்த நாட்களில் ஆரோக்கியம் வெகுவாகக் குறையத் தொடங்கியது.
வீட்டில் சகல காரியங்களையும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்தப் பெண் ஒரே வாரத்தில் நிற்க முடியாமல், நடக்க முடியாமலும் தடுமாற, உடலின் இயக்கம் சுத்தமாகக் குறைந்து, படுத்த படுக்கையாகிவிட்ட நிலை. பால்காரர் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் நன்றாகப் பரிசோதித்த