மோடி ஆட்சியில் மொத்தம் 13,22,309 கோடி
(ரூ 13,22,309,0000000) வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் வங்கிகளை ஏமாற்றும் கார்ப்பரேட்டுகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் CPI(M) கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய தொகை
மோடி ஆட்சியில் கார்ப்பரேட்டுகளால் வங்கிகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த வாராக்கடன் தள்ளுபடியில் ஆதாயமடைந்த கார்ப்பரேட்டுகளிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடிகள் பாஜக வுக்கு கட்சி நிதியாக கைமாறியுள்ளது.
ஆனால் காங்கிரஸ்,
கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட எதிர்கட்சிகள் இவ்வளவு பெரிய ஊழலை எதிர்த்து தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை..ஏன்? நாட்டு மக்களிடம் மோடியின் ஊழல்களை அம்பலப்படுத்தாதது ஏன்?
காங்கிரஸ் ஆட்சியில் ஊழலுக்கு எதிராக தீவிரமாக போராடிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் அரவிந்த் கெஜ்ரிவால்
1. இணையவழி சான்றிதழுக்கு ஏற்கனவே பயன்படுத்தி வரும் உபயோகக் குறியீடு (User Name) மற்றும் கடவுச்சொல்லை (password) இணையவழி பட்டா மாறுதலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. THL Remarks என்ற குறிப்பினை தேர்வு செய்து மனு ஏற்கப்படுகிறதா,
தள்ளுபடி செய்யப்படுகிறதா என்ற மனுவின் நிலையை முடிவு செய்து கோப்பு பெறப்பட்ட மற்றும் கூராய்வு செய்த தேதியினை தோ¢வு செய்து, save click செய்யவும்.
3. பத்திர ஆவணம், வில்லங்கச்சான்று, மூல ஆவண விவரம் ஆகியன பா¤சீலனை செய்து குறுவட்ட அளவரால் பதிவு செய்யப்பட்டுள்ள பட்டா தாரரின் பெயர்,
பரப்பளவு, மற்றும் உட்பிரிவு விவரங்கள் வரைபடத்தில் உள்ளவாறும், ஆவணங்களின் படியும் சரியாக இருந்தால், பட்டா மாறுதல் ஆணையை பிறப்பிக்க வேண்டும்.
4. இவ்வாறு அங்கீகாரம் செய்யப்படும்போது, ‘அ’ பதிவேடு மற்றும் சிட்டா ஆகிய இரண்டு பதிவுகளில் வருவாய் வட்டாட்சியரியன் இலக்கமுறை சான்று (Digital
*காவல் நிலையத்தில் புகார் தரும் நபர்களை அச்சுறுத்துவதோடு*
காவல் துறையினர் பொது மக்களை அச்சுறுத்துவதோடு, சிறையில் தள்ளிவிடுவேன் என மிரட்டுவதும், முட்டிக்கு முட்டி தட்டிவிடுவேன் என அச்சுறுத்துவதும், சிலரை அடிப்பதும் சட்டத்திற்கு உட்பட்டதல்ல!
காவல்துறையினர் பொதுமக்களை அடிப்பது
சாதாரண மக்கள் செய்வது போலே குற்றமாகும்..IPC 319,320 hurt(காயம்) grievous hurt(கொடுங்காயம்) குற்றம் அனைவருக்கும் பொருந்தும்...
காவல் துறையினர் தன் மனம் போன போக்கில் யாரையும் சிறையில் தள்ள முடியாது..
குற்றம் நடந்த தகவலை அறிந்து நீதிபதியிடம் புகார் தருவதே அவரது பணி!
அதிக தண்டனை
தரத்தக்க குற்றம் எனில் கூட அவர் நீதிபதியிடம் சென்று விண்ணப்பிக்க மட்டும் தான் முடியும்..
குற்றம் சாட்டபட்டவரை கைது செய்தால் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நீதிபதி மட்டும் தான் குற்றம் சாட்டபட்டவரை சிறையில் தள்ளும் அதிகாரம் படைத்தவர்.
மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின்
போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.
மேற்படி, அரசாணையை
செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என்று
*இந்தியா முழுவதும் பாஜக என்ற ஒற்றைக் கட்சி சர்வாதிகாரம்.*
*Single Party Dictatorship..*
*இதுவே RSS-ன் திட்டம்..*
______________
_RSS-ன் இத்திட்டம் நிறைவேறினால் முன்பு குஜராத்தில் நடந்தது போல தற்போது மணிப்பூரில் நடப்பது போல காட்டுமிராண்டி ஆட்சியே நாடு முழுவதும் இனி நடக்கும்.._
இந்தியாவில் RSS என்ற பார்ப்பணீய பாசிச அமைப்பின் ஒற்றை ஆட்சியே நடக்கிறது. பாஜக மட்டுமல்ல காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளுமே RSS- ன் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. RSS என்ற ஒற்றை அமைப்பின் ஆட்சியை பாஜக என்ற ஒற்றைக்கட்சி சர்வாதிகார ஆட்சியாக மத்தியில் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா
மாநிலங்களிலும் மாற்றுவதே RSS-ன் இலக்கு. RSS ன் இந்த குறிக்கோளை எட்டுவதற்காகவே எல்லா கட்சிகளும் வேலை செய்கின்றன.
பாஜக வை ஆதரித்து வளர்ப்பது அல்லது எதிர்ப்பது போல காட்டி வளர்ப்பது -இந்த இரண்டில் ஒரு வேலையைத்தான் இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் செய்கின்றன. பாஜக வை உண்மையிலேயே
அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள்.
அவை:
1. திரும்ப வரமாட்டீர்கள்…
இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு.
போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல்
படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.
2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்
கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும்.
எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க