அன்பெழில் Profile picture
Jun 21 9 tweets 2 min read Twitter logo Read on Twitter
#ஸ்ரீவைஷ்ணவர்கள்_காலை_எழுந்தவுடன்_செய்ய_வேண்டியவை
1. காலையில் எழுந்தவுடன் ஹரி ஹரி என்று ஏழு முறை சொல்லித் தியானித்த பிறகு கண்களை திறக்க வேண்டும்.

2. கஜேந்திர மோட்சத்தை 5 நிமிடம் அளவு நாமே கற்பனை செய்து, அந்த தடாகத்தையும் தடாகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தாமரை மலர்களையும் அதில் 1000 Image
இதழ் கொண்ட ஒரு தாமரை மலரை அந்த கஜேந்திர ஆழ்வான் பறித்து எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க எண்ணியதையும், அந்தக் கைங்கர்யத்தை தடுக்க, முதலை அதன் காலைப் பற்றியதும், தன்னால் முடிந்த அளவு போராடி (ஆயிரம் யானைகளை வைத்துக் கொண்டு ஆயிரம் வருடங்கள் தன் கூட்டத்தோடு) முடியாத பிறகு எம்பெருமானிடம்
சரணாகதி செய்ததை நினைக்க வேண்டும் அந்த சரணாகதிக் குரல் கேட்டு எம்பெருமான் உடனே ஓடி வந்து அதனை ரட்ஷித்ததையும் நம் மனக் கண்ணாலே அனுபவித்து நம்மையும் அதுபோல காப்பான் என்று விசுவாசத்தோடு எம்பெருமானைத் தியானிக்க வேண்டும்.

3. நம் பாதத்தை பூமாதேவியின் மேல் வைப்பதற்கு முன் அவளிடம்
ஷமார்ப்பணம் (மன்னிப்பு) கேட்க வேண்டும். அம்மா உன்னை மிதித்து தான் நான் வாழ்கிறேன். ஆனாலும் என்னை மன்னித்து நான் நல்ல வழியில் செல்ல நீ தான் எனக்கு அனுக்ரகம் செய்ய வேண்டும் என்று அவளைத் தியானிக்க வேண்டும்.

4. முமுக்ஷுப்படி சூத்திரம் 91 திருமந்திரத்தில் 175, 176 த்வய மந்திரத்தைத்
தியானிக்க வேண்டும்.
சூத்திரம் 91
ஈஸ்வரன் தனக்கேயாயிருக்கும்; அசித்துப் பிறர்க்கேயாயிருக்கும்; ஆத்துமா தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருக்கும் என்னும் முற்பட்ட நினைவு; அங்ஙனன்றிக்கே அசித்துப்போலே தனக்கேயாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமஸ்ஸால்’ 91. என்பன போன்ற சூத்திரங்களை இங்கு
அநுசந்திக்கத் தகும்.
சூத்திரம் 175
கைங்கரியம் தான் நித்யம்.

சூத்திரம் 176.
நித்யமாகப் பிரார்த்தித்தே பெற வேண்டும்.
5. பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி மூன்று முறை சரியான முறையில் செய்ய வேண்டும்.

6. அன்றைய தினம் முதன்முதலாக ஜலத்தை ஸ்பர்ஸிக்கும் போது "காவேரி வர்த்தாம் காலே" என்கிற Image
ஸ்லோகத்தையும் "ஸ்ரீமான் பராசர பட்டர் ஸ்வாமி" எழுதிய "குணரத்தின கோஸம் " என்ற க்ரந்தத்தின் இருபதாவது ஸ்லோகத்தையும் சேர்த்துத் தியானிக்க வேண்டும்.
शब्दादीन् विषयान् प्रदर्श्य विभवं विस्मार्य दास्यात्मकं
वैष्णव्या गुणमाययाऽऽत्मनिवहान् विप्लाव्य पूर्वः पुमान्।
पुंसा पण्यवधूविडंबिवपुषा धूर्तानिवायासयन् श्रीरङ्गेश्वरि! कल्पते तव परीहासात्मने केलये ॥२०॥
சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம் வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந் பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந் ஸ்ரீரங்கேச்வரி
கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.
இந்த துதிப் பாடலைப் பாடி திருமகளை வழிபடுவதால், நம் வறுமைகள்யாவும் நீங்கும்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

இந்தத் தகவலை ரேணுகாதேவி ராமானுஜ தாஸ்யை அவர்களிடம் பெற்று இங்கு பதிவிட்டுள்ளேன். Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 21
#FoodForThought A Swamiji was traveling in a flight. When they were on air an airhostess started serving complimentary liquor to everyone. When she came to offer Swamiji, he politely refused. The airhostess said, "We offer this service which is not done in any other airlines, top Image
quality drink, please take it Sir."
Again the Swamiji refused. She persisted, "once you taste this drink you will never stop drinking this."
He refused again. The stewardess said, "At least for my repeated request you should taste a sip."
The Swamiji said, "I am sorry Amma, a
thinker like me cannot consume this mind altering drink. Why don't you offer my share to the pilot please?"
Immediately she replied, "Oh how can he drink when he is working? He might get inebriated and make some mistake while flying, causing an accident killing us all!"
Read 4 tweets
Jun 21
#MahaPeriyava
Source: Maha Periyaval Darisana Anubhavangal

A wrestler whose strength it was said was immeasurable, came to Kanchipuram. If a fistful of sesame seeds were given to him, he could crush it to oil quite casually. He had also won a number of competitions in boxing Image
and martial arts. So he had a horde of followers that admired him. His intention was to get a prize from Periyava. He was ready to exhibit his prowess in front of Periyava and was all set to wrestle with any one Periyava deputed as his opponent. A youngster who visited SriMatham
now and then and served there, let us call him Manakkal Krishna Sastri was a hefty, well-built man. Periyava sent for Krishna Sastri.

“Krishna, stand near the entrance for an hour. You must not move, what do you say?”

“As commanded”

Although no one including Krishna Sastri
Read 8 tweets
Jun 20
#Kapardeeswarar #Vellai_Pillaiyar #Shweta_Vinayakar Thiruvalanchuzhi, Thanjavur

Cauvery which was enshrined in the Kamandalam of sage #Agasthiyar liberated by Vinayakar and she started flowing towards Chola Nadu. When informed of the arrival of the holy river, King Haridhwajan Image
received her with pujas and prayers. The river took a right turn around Lord Siva, circumambulating him (valan-chuzhi) and entered a hole near the Lord (called the piladwaram). The king tried his best to block it but was unsuccessful. He took the help of sage Herandar, who took Image
the shape of a bee as ordained by Lord Siva and blocked the hole. The Kaveri started flowing again, out of the earth. Since the Kaveri came up from here, this place is also called Melakaveri. The temple is primarily a Chola period construction, and has some beautiful architecture Image
Read 22 tweets
Jun 20
#மகாபெரியவா
இந்த சம்பவத்தை சொன்னவர் பெயர் விவரம் தெரியவில்லை.

மகாபெரியவாள் எத்தனையோ திருவிளையாடல்களை நடத்தி இருக்கிறார். சாதாரண நிகழ்வு போலவே அற்புதங்கள் நிகழ்த்தும் கருணா மூர்த்தி அவர். சென்னையில் வசித்து வந்த ஒரு பெண்மணி ஒரு விபத்தில் தன் கணவர் மகன் மருமகள் மூவரையும் இழந்து Image
பேரன் ஒருவனுக்காகவே வாழ்ந்து வந்தார். பணத்திற்குக் குறைவில்லை. இன்ஷ்யூரன்ஸும் நிறையவே கிடைத்தது. பாங்கில் போட்டு விட்டு கிடைத்த வட்டியில் நன்றாகவே வாழ முடிந்தது. மகா பெரியவாளின் பக்தையான அவர் அடிக்கடி காஞ்சீபுரம் வந்து தரிசித்துப் போவார். பேரன் பள்ளிப் படிப்பு வரை நன்றாகப்
படித்து நல்ல மார்க்குடன் தேறி காலேஜ் சேர்ந்தான். காலேஜில் கெட்ட சகவாசத்தில் புகை மதுப் பழக்கங்கள் வந்தன. பாட்டி கண்டிக்க ஒருநாள் வீட்டை விட்டு ஓடிப் போனான். பாட்டி அழுதழுது பேப்பரில் எல்லாம் விளம்பரம் செய்து பார்த்தாள். பேரன் திரும்பி வரவே இல்லை.
காஞ்சிபுரத்திற்கே குடி வந்தாள்.
Read 8 tweets
Jun 20
#MahaPeriyava
From Mr P. Swaminathan who is well known in giving talks on Mahaperiyava at various places in and outside India.(Check YouTube)

Today (19.6.23 Monday) I gave a lecture on The greatness of Maha Periyava at Mylapore Kapalishwarar Temple. I spoke about Veda and Image
Vedanta. At one point I said, Veda Mantras can be realized, benefitted and enjoyed only through sound, by hearing them. The power of Vedas are such I told. After the event was over I went to Karpagambal Sannadhi with my wife and friend Ravi. We sat in front of Ambal on the left
side. Next second 4 young boys who are learning Veda came and sat opposite us. During Aarathi they chanted the Veda in a loud voice. I was very surprised. I have never seen boys reciting Veda there so far. “Veda can be enjoyed through sound and listening is what you said, so have
Read 5 tweets
Jun 20
#மகாபெரியவா அருள்வாக்கு
பசுவின் சாணம்/மலமும் பவித்திரமானதாக இருக்கிற மாதிரியே அதன் குளம்படிப் புழுதியும் பவித்ரமானதாகும். சாதாரணமாகக் கால் புழுதி என்றால் அது துச்சமானது. அதையே தெய்வத்திடம், தெய்வ ஸமதையான மஹான்களின் #பாததூளி என்று போற்றி ஏற்றுக் கொள்கிறோம். கோதூளியும் அப்படியே Image
சாயங்காலத்தில் பசுக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ணிய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது.
கோமாதா,
பூமாதா என்று இரண்டு சொன்னதில் பூமாதா தன் புழுதியையே கோமாதாவின் குளம்படியிலிருந்து பெற்று தனக்கும் அபிஷேகம் செய்து கொள்கிறாள். புழுதி போவதற்கு ஸ்நானம் செய்வதுதான் வழக்கம் என்றாலும் இங்கேயோ புழுதியே புண்ணிய ஸ்நானமாக இருக்கிறது! அப்படிப் பசு மந்தை புழுதி எழுப்பிக் கொண்டு கொட்டில்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(