How to get URL link on X (Twitter) App
போக்குவரத்து துறையில் வேலை வழங்கப்படும் என ஒரு வாக்குறுதியை அளித்து லஞ்சமாகப் பெற்றனர். அவர்களின் துயரங்களை இந்த நீதிமன்றம் மறக்கவில்லை. அவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு கால வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் அவர்கள் விருப்பத்துடன் பங்கு பெற்றிருந்தாலும் 2+
This Dravidian model govt has not done much except looting with alcohol. If we look at anything else done to the people, everything is corruption. The Vidiya #Dravida_Model govt uses the remaining days to save the money it earns. 2+

தண்டம் விதிக்க மின்சாரவாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சாரவாரியம் விண்ணப்பித்துள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் டெல்லி சொல்வதை கேட்டு பரிபூரணமாக ஆமோதித்து, தலையாட்டி, சட்டம் இயற்றி விட்டு, ஏன்? கடந்த ஏப்ரல் 21 அன்று கூட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்ற பெயரிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது @Udhaystalin
TN நில ஒருங்கிணைப்பு சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்ற பெயரிலான இந்தச் சட்டமானது இனி தமிழ்நாட்டில் பெருநிறுவனங்கள் சுற்றுச்சூழலை அழிக்கக் கூடிய எந்த ஒரு தொழிற்சாலையையும் தங்கு தடையற்ற முறையில் கொண்டு வரலாம் என சகல உத்திரவாதத்தையும் அளிக்கிறது 2+