ᴅʀᴀᴠɪᴅᴀ ᴍᴏɴsᴛᴇʀ Profile picture
அநீதி வீழும், அறம் வெல்லும் 🔥
Sep 12, 2021 4 tweets 3 min read
தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிசயமாக டாக்டருக்கு படிக்கிறார்களா மற்ற மாநிலங்களில் யாரும் டாக்டருக்கு படிக்க வில்லையா.தமிழ்நாட்டில் மட்டும் ஏன் #NEET க்கு இவ்வளவு எதிர்ப்பு.

மற்ற மாநிலங்களில் எல்லாம் டாக்டர்களின் பெயருக்கு பின் சர்மா , சதுர்வேதி, திவாரி,

1/4 பாண்டே, ஆச்சார்யா, மேத்தா, ப்ராமண், அகர்வால், நம்பூதிரி, ராஜூ, ராய், கான் என்று உயர் வகுப்பு பணக்காரர்கள் மட்டுமே டாக்டராக இருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் Dr.மாரியப்பன், Dr. முனியாண்டி, Dr. தேவசகாயம், Dr. உசைன், Dr. காமராஜர், Dr. சாலினி, Dr.மணிமேகலை..

2/4
Sep 12, 2021 8 tweets 3 min read
அதிமுக :- திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.

திமுக :- அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே.

1/n

#நீட்டை_கொண்டுவந்தது_எடப்பாடி அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.

திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில்..

2/n
Sep 11, 2021 5 tweets 1 min read
தமிழ் நாட்டு அரசின் தொடர்ச்சியான நல்ல பல அறிவிப்புக்களில் இது முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். எனது பல உரைகளில் தமிழகத்துக்கு வெளியே தமிழர் வணிகத் தொடர்புகள் இருந்த உலகின் பல நாடுகளில் அகழாய்வுகள் இணைந்த வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை..

1/n சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ஐரோப்பாவில் கிடைக்கின்ற பல்வேறு சான்றுகள் பல ஒற்றுமைகளைக் காட்டுவதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

ரோமானியப் பேரரசு கடல்வழி வணிகத்தைத் தீவிரமாக மேற்கொண்ட கிமு 2- கிபி 2 கால கட்டத்தில் தமிழக வணிகப்பொருட்களின் எச்சங்களும், ..

2/n
Sep 10, 2021 7 tweets 2 min read
என்னவோர் அற்புதமான காலைப்பொழுது ❤

சட்டசபையில் நேற்று அதகளம் செய்திருக்கிறார் முதல்வர் @mkstalin

"தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செய்வோம்" என அறைகூவல் விடுத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

1/n Image தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய நாடெங்கும், தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும்.

-கடல் கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித் தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளும்.

-சேரநாட்டின் தொன்மை, பண்பாட்டினை...

2/n
Jan 8, 2021 17 tweets 4 min read
#Thread

கும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் 😠😡

ஒருவர் கனமான சிமிண்ட் கல்லால் பின்னந்தலையில் பலமாக தாக்குகிறார். தாக்கப்பட்ட அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா என்று கூறிக்கொண்டே..

1/n 12 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை செருப்புக் காலால் எட்டி உதைக்கின்றனர். நெஞ்சில் ஏறி மிதிக்கின்றனர். வயிற்றில் கற்களால் அடித்து காயப்படுத்துகின்றனர். தரதரவென்று இழுத்துச் சென்று மார்பில் கத்தியால் குத்துகின்றனர். வயிற்றிலும் கத்தி குத்து. அந்த இளைஞர் பரிதாபமாக ரத்தம்..

2/n