En Mann En Makkal Profile picture
இது எனது பயணம் இல்லை, நமது பயணம்! என் மண், என் மக்களுக்கான பயணம். To Walk with Leader Annamalai avl, register on: https://t.co/HJPvFTa0Nd
Apr 23, 2023 11 tweets 6 min read
7 reasons why Thalaivar Thiru @annamalai_k Avl insists that the audio tape of @ptrmadurai needs to be subjected to forensic analysis! A #Thread. 🧵👇🏻

#EnMannEnMakkal (1/11) Image 1. It is a well known fact that the DMK family is a highly corrupt one. Even DMK voters would agree. But, after MGR did so in 1972, this is the first time a senior leader from within the DMK is talking about the massive wealth amassed by the Gopalapuram family. (2/11) Image
Apr 23, 2023 11 tweets 5 min read
சர்ச்சைகளை ஏற்படுத்திய @ptrmadurai-இன் ஆடியோவை ஏன் தடவியல் பகுப்பாய்வுக்கு (forensic analysis) உட்படுத்த வேண்டும் என்று தலைவர் திரு @annamalai_k அவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்? 7 காரணங்கள் இதோ! 🧵👇🏻

#என்மண்_என்மக்கள் (1/11) Image 1. திமுக குடும்பம் ஊழலில் திளைத்த குடும்பம் என்பது அனைவரும் அறிந்ததே. இது திமுக வாக்காளர்களுக்கும் தெரியும். ஆனால், 1972ல் எம்.ஜி.ஆருக்கு பிறகு, கோபாலபுர குடும்பத்தினர் குவித்துள்ள பெரும் சொத்து குறித்து திமுகவுக்குள் இருந்து மூத்த தலைவர் ஒருவரே பேசுவது இதுவே முதல் முறை. (2/11) Image