Surya Profile picture
Civil Engineer...works in HD
Feb 29, 2020 7 tweets 2 min read
#திருப்பூர்
காலேஜ் செமஸ்டர் லீவ்ல சும்மா இருந்து என்ன பண்ண போறோம்னு திருப்பூர்க்கு வேலைக்கு போவேன்...அங்கே எங்க ஊர் அண்ணன் சொந்தமா பிரிண்டர் வச்சு இருந்தாங்க...நல்ல சம்பாத்தியம்..நான் புதுசுனாலே Shift கு 350 ரூபாய்..மத்தவங்களுக்கு 400 ரூபாய்.காலையில 9 மணில இருந்து நைட்டு 9 மணி வரைக்கும் வேலை பார்த்தா ஒன்றரை Shift ...நான்லாம் Daily um ஒன்றரை Shift பாப்பேன் ..25 ல இருந்து 30 நாள் வரைக்கும் வேலை பாப்பேன் ...வீட்டுக்கு வரும்போது செலவு போக குறைந்தது 10000-12000 வரைக்கும் இருக்கும்...இது எல்லாமே பண மதிப்பிழப்பு வர்றதுக்கு முன்னாடி.பணமதிப்பிழப்பு ல திருப்பூர்