பிறப்பால் #தெலுங்கன்.. உணர்வால் #தமிழன்..
Stand with #BelongsToTamilianStock-s
https://t.co/iAUhE768Uu https://t.co/FbaX4USHrI
Apr 10, 2021 • 36 tweets • 5 min read
சீமான் - வரலாறு தந்த வாய்ப்பு
சீமானுக்கு முன்னால் தமிழ்த்தேசியம் பேசியவர்கள் எத்தனை பேர்?
இயக்கம் கண்டவர்கள் எத்தனை பேர்?
கட்சி நடத்தியவர்கள் எத்தனை பேர்?
ஆதித்தனார், மபொசி, தமிழரசன், மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு என அறிவார்ந்த தமிழ்த்தேசிய முன்னவர்களால் ஏன் தமிழ்த்தேசியத்தை இந்த அளவுக்கு வளர்த்தெடுக்க முடியவில்லை? ஏன் அவர்களால் இந்த அரசியலை வெல்ல வைக்க முடியவில்லை? என்று என்றாவது ஒருநாள் நீங்கள் யோசித்துள்ளீர்களா?
Apr 8, 2021 • 17 tweets • 5 min read
எச்சரிக்கை☝
மே 2க்கு பிறகு #திமுக'வின் தலைமை #நாம்தமிழர் மற்றும் #சீமான் மீதான
எதிர்ப்புகளை உடன்பிறப்புகள் மூலமாக வன்முறை வெறியாட்டமாக கட்டவிழ்த்துவிடும் #MGR#JJ இப்போது #Seeman #நுட்பமா_புரிஞ்சிக்கணும் #சீமான்_எனும்_ஆளுமை
இது வரை தவிர்க்கப் பார்த்தவர்கள்,
இப்போது வேறு வழி இல்லாமல் எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்..
வன்முறை #திராவிடம் மற்றும் #திமுக'வின் குணம்..
காமராசர் முதல் எதிர்த்த அத்தனை பேரையும் சிறுமை படுத்தியவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள்,கொன்றவர்கள்..