எது குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியா? செய்தியாளரை அதிரவைத்த பாஜக தொண்டர்! அவமானத்தில் தலைதெறிக்க ஓட்டம்
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இலவச கல்வி அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டும் வரும் சூழலில் இப்போது தான் குஜராத்தில் இலவச கல்வியே வழங்குகிறார்களா என பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம்
தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக அதிகளவிலான இளைஞர்களையும் மாணவர்களையும் ஈடுபடுத்தி வருகிறது. பல இடங்களில் இளைஞர்கள் பாஜக கொடியுடன் நின்றி நோட்டீஸ் விநியோகிப்பது, முழக்கங்களை எழுப்புவது, பேரணி செல்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்
Nov 25, 2022 • 22 tweets • 7 min read
என்ன நடக்கிறது அண்ணாமலை தலைமையிலான பாஜகவில்..? திசைக்கொரு கோஷ்டி
தினம் தினம் ஒரு சர்ச்சை!
ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே ரேஷன் கார்டு' இவை எல்லாம் பாஜகவின் தேசிய கொள்கையாக கொண்ட கட்சியில்
தினம் தினம் ஒரு பூகம்பம்
தினம் தினம் ஒரு ஆடியோ
இப்படி பதற்ற நிலையில் இருக்கிறது தமிழ்நாடு பாஜக
பிரச்சினைக்கு முக்கிய காரணமான சூர்யாவை விட்டுவிட்டு, அண்ணாமலை 'கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாலும் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்' என்ற அறிக்கை எரியும் தீயில் எண்ணையை ஊற்றிவிட்டது.
Sep 30, 2022 • 10 tweets • 3 min read
ஒரு முஸ்லிம் சகோதரனின் ஆதங்கம்...
மோடியை இறக்கிவிட்டு,
ஒரு "இந்து" வை
பிரதமராக ஆக்கத்தான்
வாக்களிக்கின்றோம்
பாடுபடுகின்றோம்.
முஸ்லீம்கள் யாரும்
இந்துக்களுக்கு
எதிரானவர்கள் அல்ல.
மகாத்மா காந்தியை
படுகொலை செய்த
RSS பாஜக என்ற...
கோட்சே கூட்டத்துக்கு
மட்டுமே எதிரானவர்கள்...
மோடியை அகற்றிவிட்டு...
முஹம்மதுவை பிரதமாரக்க
முஸ்லீம்கள் பாடுபடவில்லை.
இந்துவைத்தான்
பிரதமராக்க போராடுகின்றோம்.
நிர்மலா சீத்தாராமனை இறக்கி விட்டு
ஆயிஷவை நிதி அமைச்சர் ஆக்குவதற்க்கு
குரல் கொடுக்கவில்லை...
*பாஜக கொத்தடிமையாக இருக்கும் அதிமுக காரர்களே வரலாறு தெரியுமா?*
*டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983 ல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர்.கூறியது இது*.
கேள்வி*. #RSS இயக்கம் தடை செய்யப்படுமா? #MGR -
டெல்லியில் நேற்று நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்க்கப் புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் "இந்து மஞ்ச்" என்ற பெயரில் 45 வயதுக்காரர்கள் என் முன்னால் நின்று கொண்டு,
Sep 29, 2022 • 17 tweets • 6 min read
*RSS-பாஜக கும்பல் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக எப்படிப்பட்ட சதிவேலைகளிலும் துணிந்து ஈடுபடுவார்கள் என்பதற்கு…* #BanRSS
*கடந்த காலத்தில் இவர்களின் சதிச்செயல்கள் பற்றி பத்திரிக்கைகளில் வெளிவந்த கீழ்க்கண்ட செய்திகளே சாட்சி..*
🛑 கோவில் சொத்து தகராறில் பிரச்னையை திசை திருப்ப தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய திருவேற்காடு பகுதி பாஜக பிரமுகர் பரமானந்தம் கைது .Sep 22,2017 tamil.oneindia.com/news/tamilnadu…
உங்க தெருவுல ஒருவரோடு உங்களுக்கு சண்டை, கைகலப்பாகி அவரை அடித்துவிடுகிறீர்கள். அவர் உங்கள் மேல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்
. உங்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
அது சமயம் உங்களுக்கு ஒரு அரசு வேலைக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது காவல்துறை உங்கள் மேல் எந்த குற்ற வழக்குமில்லை என்ற சான்றிதழோ,
Sep 20, 2022 • 5 tweets • 2 min read
*சூழலின் முக்கியத்துவம் கருதி பத்து ரூபாய் விலையில் மனுதர்ம சாஸ்திரம் அச்சில் 10,000 பிரதிகள்*...
மனு சாஸ்திரம் குறித்த உரையாடல்கள் பொதுவெளியில் அதிகரிக்கட்டும். புறமுதுகிடப்போவது வழக்கம்போல சங்கிகளே. #மனுவாவது_மயிராவது
மனு சாஸ்திரத்தில் உள்ள பெண்கள் மற்றும் சூத்திரர்கள் குறித்த பகுதிகளை மட்டும் தொகுத்து 'தடை செய்ய வேண்டிய புத்தகம்' என்ற தலைப்பில் அப்போது வெளியிட்டோம். ஒரே மாதத்தில் 60,000 பிரதிகள் போய்ச்சேர்ந்தது அச் சிறு வெளியீடு #மனுவாவது_மயிராவது
சூத்திரர்கள், பஞ்சமர்கள் பற்றி மநுதர்மம் எவ்வளவு இழிவாகப்
பேசுகிறது என்பதை எடுத்துக் காட்டினார் ஆ ராசா. உடனே
அதை அவரே சொன்னது போல தில்லுமுல்லு செய்கிறார்
பாஜகவின் அண்ணாமலை!
#மனுவாவது_மயிராவது
அதை அப்படியே எதிரொலிக்கிறார் அதிமுகவின் எடப்பாடி;
அதுவும் அண்ணா பிறந்த நாள் மேடையில்! ஐயகோ, அந்த
மநுவுக்கு எதிராகத்தான் காலம் முழுக்க போராடினார்
அண்ணா. அதுகூடத் தெரியவில்லை 'கம்பராமாயணம்
எழுதிய சேக்கிழார்' புகழ் கோமாளிக்கு.
Sep 20, 2022 • 5 tweets • 2 min read
நீ ஏன் சாமி கும்பிடுகிறாய்?
நீ ஏன் மாலை போடுகிறாய்?
நீ ஏன் மங்களம் பாடுகிறாய்?
நீ ஏன் விபூதி பூசுகிறாய்?
நீ ஏன் வேல் குத்துகிறாய்? என்று
அண்ணன் ஆ.இராசா கேட்கவில்லை!
நீ ஏன் விபச்சாரியின் மகனாக இருக்கிறாய் என்றுதான் கேட்டார்?
#மனுவாவது_மயிராவது
நம்மைச் சூத்திரன் என்கிறது ஒரு மதம்.
சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்கிறது, அந்த மதத்தின் கோட்பாடு!
நம் பிறப்பைக் கொச்சைப்படுத்தி,
நம் தாயாரின் ஒழுக்கத்தை எங்கேயோ இருக்கும் ஒரு நூல் தீர்மானிக்கிறது என்றால், அந்த நூலைக் கொளுத்தி, #மனுவாவது_மயிராவது