𝙅𝙚𝙜𝙖𝙣 𝙢𝙪𝙧𝙖𝙡𝙞 (தமிழன் ஜெகன்) Profile picture
தீதும் நன்றும் பிறர் தர வாரா vivasayi+laboratory technician+politics+Tamildesiyam #BelongsToTamilianStock
Aug 18, 2020 6 tweets 3 min read
வரும் தேர்தலில் #நாம்தமிழர்கட்சி-யின் முழக்கம் என்னவாக இருக்கும்....?
சக மக்களின் கேள்வி..
"எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே..!"
புரட்சிப் பாவலர்..
புதியதோர் தேசம் செய்வோம் மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்..
பசி,பஞ்சம்,ஊழல் லஞ்சம் கொலை, கொள்ளை, சாதிய இழிவு, /1 தீண்டாமை அடக்குமுறை ஒடுக்குமுறை, பாலியல் வன்கொடுமை, பெண்ணிய அடிமைத்தனம் இன்மை, மது மாது இது ஏதுமில்லாத தேசம்...
அதுதான் புதியதோர் தேசம் செய்வோம் என்று நாங்கள் முழக்கம் இடுகிறோம்...
அனைவருக்கும் கல்வி..
கல்வி ஏற்ற வேலை..
வேலைக்கு ஏற்ற சம்பளம் 1/2