விவசாயி மகன்🌾
கமல் பக்தன்❤️
மக்கள் நீதி மய்யம்🔦
ஜாதி, மதம் இல்லை👊
சிம்பு, ஹாரிஸ், கெளதம் மேனன், ராஷ்மிகா🎥 சச்சின், பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ்🏏
Aug 13, 2023 • 16 tweets • 5 min read
உலகநாயகனின் "விக்ரம்" படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களின் பலரின் ஸ்டேட்மென்ட் "எங்கள் தியேட்டரில் அதிக மக்கள் பார்த்த படம், எங்கள் தியேட்டரில் நம்பர் ஒன், கொரோனாவால் மூட இருந்த தியேட்டரை காப்பாற்றியது என கூறும் திரெட்👇(15 வீடியோக்கள்)
#KamalHaasan
#Vikram
1) இருப்போமா மாட்டோமா பிழைப்போமா இல்லை திரையரங்கை மூட வேண்டிய நிலையில் இருந்த போது எங்களை காப்பாற்றி தூக்கி நிப்பாட்டி நம்பிக்கை அளித்த படம் #விக்ரம், எந்தொரு நிலையிலும் #கமல்ஹாசன் வசூலில் மேலே செல்லக் கூடியவர் - திரையரங்கு உரிமையாளர் #அபிராமிராமநாதன்👏
Sep 10, 2022 • 62 tweets • 56 min read
"இன்டஸ்டிரி ஹிட்" என்றால் இப்படி இருக்க வேண்டும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி நடிகர்கள், இயக்குனர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், சங்க தலைவர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் பாராட்டிய ஒரே திரைப்படம் #Vikram, திரெட் (61 வீடியோ)👇
1) #விக்ரம் படத்துல கமல் சார் எவ்வளவு நேரம் வரார்னு முக்கியமல்ல வர நேரத்துல எவ்வளவு தாக்கம் ஏற்படுகிறது என்பது தான் முக்கியம், பேட்மேன் விக்ரம் ரெண்டுமே ஒன்னு அவங்க காட்சில இருப்பாங்க இல்லனா அவங்கள பத்தியே பேசுவாங்க - @PrithviOfficial💥
Jul 5, 2022 • 12 tweets • 9 min read
Lokesh Kanagaraj about his favourite Ulaganayagan 11 films 11 thoughts (thread)❤️
தன்னை வாழ வைத்த "தமிழ் சினிமாவை" வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென #கமல்ஹாசன் அறிமுகம் செய்த பல "டெக்னாலஜிகள்" அதை பற்றிய திரெட்👇 (18 வீடியோக்கள்)
தமிழ் சினிமாவில் முதன் முதலில் அவிட் எடிட்டிங் டெக்னாலஜி பயன்படுத்திய படம் அதாவது சீனை பார்த்து உடனுக்குடன் எடிட்டிங் செய்வது👏
Apr 22, 2021 • 25 tweets • 19 min read
ஒரு நடிகரின் நடிப்பை இயக்குனர்கள் புகழ்ந்து பேசுவது இயல்பு, ஆனால் ஒரு நடிகர் "இயக்கிய" "எழுதிய" படங்களை பார்த்து தான் நான் "இயக்குனர்" ஆனேன், அந்த படங்கள் தான் நான் படம் எடுக்க இன்ஸ்பிரேஷன் என சொல்வது #கமலுக்கு மட்டுமே சாத்தியம் அதை பற்றிய திரெட்👇(26 இயக்குனர்கள்)
#KamalHaasan1) #கெளதம்மேனன் "#தேவர்மகன் ரொம்ப புடிச்சு படம், முக்கியமா அதோட எழுத்து, எடுக்கப்பட்ட விதம் எல்லாத்தையும் சேர்த்து கொடுத்த ஃபர்பாமன்ஸ், ஒரு பக்கா கமர்ஷியல் படத்த கலைநயமாகவும் அழகாவும் எடுத்திருப்பாங்க, ஒரு ஒரு சினிமா மாணவணும் எழுத்துக்காக பாக்குற படம்"👏
Apr 16, 2021 • 17 tweets • 9 min read
#கமல்ஹாசன் சில தயாரிப்பாளர்களை அழித்தார் என கூறும் கருத்துக்கு அவர் தயாரிப்பாளர்களை "வாழ வைத்தார்" என்பது தான் உண்மை அதற்கான த்ரட்👇
#KamalHaasan1) #அவ்வைசண்முகி தயாரிப்பாளர் முரளி "1996 லயே கமல் சார்க்கு 4.7 கோடிக்கு மேல லாபம், சென்னைல மட்டுமே அவருக்கு 1 கோடி ஷேர், எங்களுக்கும் மத்தவங்களுக்கும் டபுள் மடங்கு லாபம்"👏