மோடியின் "அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020" - பன்னாட்டு கம்பெனிகள் விவசாய துறையில் முதலீடு செய்வதால் சிறு குறு தொழில் முனைவோர்கள் எப்படி பாதிக்கபட்டார்கள்.
கைவசம் ஆர்டர்கள் இருந்தும் தொழில் நடத்த முடியாமல் தவிக்கும் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் - ஏன்?
அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்,
வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பருத்தி போன்ற பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில்