ரஞ்சித் 🖤❤️ Profile picture
IndianOil | Engineer | Dravidian Stock
Apr 27, 2021 14 tweets 7 min read
பிகினர்ஸ்க்கு (kids/ adults) எலக்ட்ரானிக்ஸ் பற்றிய சில திரேட்ஸ் எழுதலாம்னு ரொம்ப நாள் யோசனை. அதன் முதல்படியாக பிரெட்போர்டு பத்தி எழுதலாம்னு தோணுச்சு.

எலக்ட்ரானிக்ஸ் பற்றி குறைந்த செலவில் எளிய எக்ஸ்பெரிமெண்ட்ஸ் செஞ்சு கத்துக்க இது உதவும்னு நம்பறேன். அதென்ன "பிரெட்" போர்டு? பிரெட் செஞ்சு அதை வெட்டுவதை உருவகமா எடுத்துக்கிட்டு இந்த பேர் இதுக்கு வெச்சு இருக்காங்க. கீழ காட்டி இருக்கும் ரெண்டு படங்களை பாத்தா கொஞ்சம் புரியும்னு நினைக்கிறேன்.

இந்த பிரேட்போர்டு ஒரு சர்குய்ட்டை சால்டெரிங் பண்ணாம செஞ்சு பாக்க உதவும்.
Nov 18, 2020 9 tweets 5 min read
ஒரு வழியா தள்ளி போட்டு தள்ளி போட்டு, வாஷிங் மெஷின் Solenoid Valve issue thread எழுத மனசு வந்துடுச்சு:

மொதல்ல Problem statement video (11/11/2020)

(1/9)
#DIY #HomeDIY #LazyCitizzen_DIY

1. படம்-1: எப்போவும் போல முதல் வேலையா Power & inlet water connections நீக்கிடனும்

2. படம்-2: விரல் & டிரில் மெஷின் சுட்டிக்காட்டியுள்ள ஸ்க்ரூக்களை கழட்டனும்

(2/9) ImageImage
Nov 18, 2020 5 tweets 2 min read
சிலிண்டர் டெலிவரி QQCM:
1. சீருடை & அடையாள அட்டை போட்டிருக்கணும்
2. சிலிண்டர் எடை சரியாக உள்ளதா என காட்டி
3. வாடிக்கையாளரிடம் சிலிண்டர் சீல்-ஐ காட்டி
4. பின்னர் அனுமதி பெற்று அதை உடைத்து
5. சிலிண்டர் வால்வ் & ஓ ரிங் லீக் டெஸ்ட்டர் மூலம் செக் செய்து டெலிவரி செய்ய வேண்டும் (1/n) நாம் கேட்காமலே இதை எல்லாம் செய்யனும். அவர்களாக செய்யாவிடில் பரவாயில்லை, நம் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு முறையும் நாம் தான் கேட்டு செய்ய சொல்லனும்.

வந்தவுடனேயே அவரிடம் வேறு எதுவும் பேசாமல், "உங்ககிட்ட எடை பார்க்கும் & லீக் செக் செய்யும் கருவிகள் இருக்கா" என கேளுங்கள்.
(2/n)