சில தினங்களுக்கு முன்பு பெண் பத்திரிக்கையாளர்கள் கொடுத்த வழக்கில் கிஷோர் கே சாமியை போலீஸ் தேடுவதாக செய்திகள் வந்தது, இதை தொடர்ந்து கிஷோர் இரண்டு நாட்களாக தலைமறைவாகிறார், அந்த நேரத்தில் தம்பி மதன் கிஷோர் கே சாமிக்கு போன் செய்து சேனல் விஷன் அலுவலகத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறார் (1)
மறுபுறம் மதன் சென்னை போலீசுக்கு நீங்கள் தேடும் கிஷோர் கே சாமி இந்த நேரத்தில் இந்த அலுவலகத்திற்கு வருவார் என தகவல் சொல்கிறார், குறிப்பிட்ட சரியான நேரத்தில் அங்கு வந்த போலீஸ் கிஷோர் கே சாமியை குண்டுகட்டாக தூக்கியது. (2)