We Should Call the Country as
United States of India.
Feb 12, 2019 • 5 tweets • 1 min read
The Hate U Give அப்டின்னு ஒரு படம். கருப்பின மக்கள் பத்தியது ரொம்ப குட்டி கதை. ஒருத்தன போலீஸ் சுட்டு கொல்லுது அதை பார்த்த அவனோட தோழி சமூகத்தை அதன் மூலமா பார்த்து முழுசா உணர்ந்துக்குறா உடைக்க நினைக்குறா . இதுல படமுழுக்க வர்ற வசனங்கள் அந்த மக்கள் தங்களை ஒடுக்கி வச்சதை மறைக்கல 1/5
அவங்க தங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கூட சொல்லிட்டு சமத்துவம் நோக்கி பேசுறாங்க. இங்க தமிழ் சினிமாவில் பரையேறும் பெருமாள் எடுத்தாக்க கிருஷ்ணசாமி விஷ கிருமி கூட்டம் ரஞ்சித்தை திட்டுது பள்ளர்கள் ஆண்ட பரம்பரை நாங்கள் தாழ்த்தப்படவில்லை திராவிடத்தால் வீழ்ந்தோம்னு 😤. 2/5
Nov 13, 2018 • 17 tweets • 6 min read
பொருளாதார ரீதியில் ஏன் இட ஒதுக்கீடு கூடாது // #Thread
ஏன் அம்பேத்கரியமும் திராவிடமும் சாதிவாரி இட ஒதுக்கீடு கேட்கிறது.
ஏன் நாம் இன்னமும் இட ஒதுக்கீடு நீட்டிப்பு செய்கிறோம் 1/15
இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல / அது சமூக நீதி சமத்துவ திட்டம்
ஏழையாய் இருந்ததால் யாருக்கும் கல்வி மறுக்கப்படவில்லை யாரும் தீண்டாமை அனுபவிக்கவில்லை