Prakash Mahadevan Profile picture
Social Media Influencer | Movie Buff | Cinema Industry Tracker & Reviewer | https://t.co/ZnPjtjqdha | @cinebook360 |
Mar 13, 2021 10 tweets 3 min read
திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின் சொன்னதுல ஹைலைட் மட்டும் இங்க பாப்போம்

1. சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு

2. திருக்குறள் தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும்

3. கொரோனா நிதியாக ரேஷன் அட்டைக்கு 4000 ரூபாய்

#DMKManifesto2021
Jun 18, 2020 4 tweets 1 min read
காய்ச்சல் வலுவா அடிக்குதே சென்னைலயே இருந்தோம்னா பிரண்ட்ஸ் கொரோனானு கிளப்பிவிட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்த்துடுவாங்கனு பயந்துட்டு ஊருக்கு (திருச்சிக்கு ) வந்திருக்கான் ஒரு ரொம்ப படிச்ச முட்டாள். வந்து பேமிலியோட ஒருநாள் முழுக்க ஆட்டம். அடுத்த நாள் மூச்சு திணறல் வரவும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க. கொரோனா பாசிட்டிவ் கன்பார்ம் ஆகிடுச்சு. பேமிலில எல்லாருக்கும் செக் பண்ணா அவங்களுக்கும் பாசிட்டிவ். தெருவுல ரெண்டு நாள் பழக்கம் வச்ச காண்டாக்ட் செக் பண்ணா அவங்களுக்கும் பாசிட்டிவ்.