Josephine Ramya Profile picture
அடங்காத காற்று!!!
Balasubramanian P Profile picture 2 subscribed
Dec 1, 2021 15 tweets 3 min read
A must read and I read this often to myself.❣️

A few years ago, my friend had just crossed age 50.Just about 8 days later she was struck with an ailment.And she died swiftly.
In the group we received a condolence message that.."Sad .she is no more with us" *RIP*🙏 Two months later I called her husband. A thought crossed my mind.he must be devastated as he had a travelling job.Till her death she would oversee everything,home,education of their children.Taking care of the aged in-laws,their sickness,managing relatives.everything,everything!
Nov 12, 2021 7 tweets 2 min read
தமிழரின் பண்டைய கால உணவு என்ன? இட்லி இந்தோனேசியாவிலிருந்து வந்தது. சாம்பார் மராட்டியர்களிடம் இருந்து வந்தது. பரோட்டாவும், பிரியாணியும் அராபியர்களிடம் இருந்து வந்தது. காய்கறிகளை அவித்து, பொரித்து உண்ணும் பழக்கம் வட இந்தியாவிலிருந்து வந்தது. #தமிழர்உணவு சங்க இலக்கியங்களில் நமது உணவைத் தேடினால், நீக்கமற நிறைந்திருப்பது ‘கள்ளும் இறைச்சியும்’! கள் என்றால் பனை அல்லது தென்னை மரத்திலிருந்து வருவது மட்டுமல்ல. அரிசி, தேன், மூங்கிலரிசி என பலவித பொருட்களிலிருந்து சங்ககாலத்தில் மது தயாரித்திருக்கிற பாடல்கள் உள்ளன (e.g. நறும்பிழி).
Jul 21, 2021 15 tweets 10 min read
Long thread: Connections between #Tamil and #Portuguese
When we land in a new country, we generally ask how they say ‘Thank you’ or ‘good morning’ in their language. When we landed in Lisbon, we asked the cab driver: “How do you call a window in Portuguese?” He said, “Janela”. The emergency windows in Portugal read as ‘Janela de Emergencia’. We continued, “How do you call table in Portuguese?” He said, “Mejai”. We didn’t stop. “How do you call a ‘key’?” “Shavi”, he helped us in the pronunciation. #tamil #Portuguese
Jul 16, 2021 13 tweets 3 min read
Long thread: Tamil and Germany connections/ தமிழ்-ஜெர்மனி
தமிழ் நாட்டுக்கும், ஜெர்மனிக்கும் உள்ள தொடர்பு ஒரு மறக்கப்பட்ட வரலாறு. 1700-களிலிருந்து 1800-கள் வரை எறக்குறைய ஒரு நூற்றைம்பது ஆண்டுகள் வரலாறு.
#tamil #tamilgermany இங்கே ப்ரொட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்தைப் போதிக்க வந்தவர்கள், தமிழால் ஈர்க்கப்பட்டு வந்த வேலையை மறந்துவிட்டு, ஏகப்பட்ட தமிழ் நூல்களை ஜெர்மனியில் மொழி பெயர்த்து பதிப்பித்தார்கள். இப்போது அவற்றை தமிழர்களும் மறந்துவிட்டார்கள், ஜெர்மானியர்களும் மறந்துவிட்டார்கள். நிற்க.