How to get URL link on X (Twitter) App
பிறக்கிற குழந்தைகளுக்கும் இதே மாதிரி பயிற்சி அளிக்கப்படுது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இரு பிரிவினருக்கும் தகுதிக்கான சண்டை (சங்கிலி பிடித்து தொங்கி)நடத்துராங்க. அதுல தோத்தா சுட்டு கொண்ட்ருவாங்க இல்லனா தூக்குல போட்ருவாங்க.. இப்டி நடக்குற சண்டையில ஹீரோ கீழ விழுந்து மயங்கிருவாரு

வழக்கம்போல அந்த கொலைய விசாரிக்க படத்தோட ஹீரோவும் அவர் மனைவி கதாநாயகியும் வராங்க..விசாரிக்கிறாங்க Twist மேல Twist வெளிய வர.. ஒரு கட்டத்துல உண்மையான குற்றவாளி யாருனே தெரியாம இந்த கேச விட்ரலாம்னு ஹீரோ நினைக்க அங்க இருந்து படத்தோட முழு சஸ்பென்சும் தெரியவருது..
க்ரைம் த்ரில்லர்கள், ஆங்கிலத்தை விட மற்ற மொழிகளில் பல சமயங்களில் நன்றாக இருப்பதுண்டு. அப்படி ஒரு படம் இது.ஹீரோ பெரிய நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேடித்தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவன் மனைவி, டயானா. அவளுக்காக விலை உயர்ந்த வீடு, நகைகள் மற்றும் உயர்தர வாழ்க்கை என பல