Dr. T R B Rajaa Profile picture
#DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | Minister for Industries Govt of #TamilNadu | #DmkMLA #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
Jul 11, 2022 4 tweets 2 min read
விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவர்களைத் #திராவிடர்கள் என்று முதன்முதலில் குறிப்பிட்டவர்கள் ஆங்கிலேயர்களா?

ஆளுநரே...ஆங்கிலேயர் இங்கே வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உங்கள் ஆதிசங்கரர், ‘திராவிட சிசு’ என்று திருஞானசம்பந்தரைக் குறிப்பிட்டிருக்கிறார்... உங்கள் சனாதன தர்மத்தை நிலைநிறுத்தும் மனுதர்ம சாஸ்திரத்திலேயே பவுண்டரம், ஔண்டரம், ‘#திராவிடம்’, காம்போஜம் என்று தேசங்களை வரையறுத்திருக்கிறார்கள்.

ஸ்மிருதியிலும் பஞ்சதிராவிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பழமையான பிராமி மொழி கல்வெட்டிலும் #திராவிடம் என்ற சொல் இருக்கிறது.
May 17, 2022 8 tweets 3 min read
பொய்களையும் வதந்திகளையும் நாள்தோறும் பரப்புவது எதிரிகளின் வேலை. அதனை முறியடிக்கும் வகையில் கழக ஆட்சியின் சாதனைகளையும் அதனால் மக்கள் பெறும் பயன்களையும் முன்னிறுத்துவது நம்முடைய கடமை. அதற்கேற்றவாறு, அணியின் கட்டமைப்புகள் மேலும் வலிமைப்படுத்தப்படுகின்றன...1/8 கடந்த 3 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல்கள், சட்டமன்ற நிகழ்வுகள், தலைவர் பிறந்தநாள், முதல்வர் அயலக சுற்றுப்பயணம், பட்ஜெட் தொடர், நமது அரசின் முதலாமாண்டு சாதனைகள், இடை இடையில் எதிர் அணி கோமாளிகளின் பொய்கள் நிரம்பிய வாதங்களுக்கு மறுப்பு வீடியோக்கள் என... 2/8
Jul 3, 2019 7 tweets 5 min read
Ok am gonna list this in sequence ONE LAST time (for Bozos & Half bakes)
1. In 2010-11 TN needed a fresh non conventional power source
2. Natural Gas etc was proposed as safer cheaper more environment friendly alternatives
3. The central govt pushed for new exploration thru NELP 4. GEECL which was already producing fuel in Raniganj West Bengal showed interest to search for deposits.
5. State Govt OFFICIALS signed an MoU (Memorandum of Understanding ONLY)
6. The MoU was strictly time bound for 4 yrs ONLY and EC or NO other CLEARANCES were issued in 2011