பெண் மீதான சுரண்டல்கள் பலவிதம்! இது அதில் ஒருவிதம்!
ஆயி அவர்களை நினைக்கும் போதெல்லாம் நீண்ட நாட்களாக என் மனதை அரித்து கொண்டியிருந்தவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன்! --1
Thread 👇🏽
புதுச்சேரி சட்டப்பேரவை எதிரேயுள்ள பாரதி பூங்காவில் கம்பீரமாய் நான்கு பக்கமும் அரண்மனையின் வாசலை போன்று கிரேக்க - ரோமானியக் கட்டிடக் கலையின் கலைநயத்தோடு கட்டப்பட்டது. 16ம் நூற்றாண்டில் தென் இந்திய பெரும்பகுதி பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுள்ளது. --2
Apr 11, 2021 • 6 tweets • 3 min read
#கர்ணன் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலுக்கும் மகேந்திரா சிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது சத்தியா நகர். ஊர் சுடுகாட்டின் பக்கத்து தெருவில் சுமார் 200+ குடும்பங்கள் உள்ளது. பெரும்பாலும் தினக்கூலிகள். இன்றும் இங்கே பேருந்து நிறுத்தம் கிடையாது. 1/4
தலித் மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க என் அப்பா பல மனுக்களை எழுதி நடவடிக்கை எடுத்தது இன்னும் நினைவில் உள்ளது. T60, M500 பேருந்துகள் சத்தியா நகரை கண்டு கொள்வதே கிடையாது. நடந்தோ, ஷேர் ஆட்டோவோ, சைக்கிள், பைக் தான் அவர்களுக்கு உள்ள போக்குவரத்து வழி! -2