எதிர்க்கிறேன், அதனால் இருக்கிறேன்!
துணை பொதுச்செயலாளர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Oct 4, 2022 • 8 tweets • 3 min read
#எச்சரிக்கை
இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை (IRF) கடந்த2016ல் பாஜக அரசால் தடை செய்யப்பட்டது.#UAPA சட்டத்தின் கீழ் தடை ஆணை நவம்பர்17, 2016 ஆண்டு வெளியிடப்பட்டது.
தடை அறிவிப்பாணையில் அமைப்பின் நிறுவனத் தலைவர் சாகிர் நாயக் மற்றும் அந்த அமைப்பின் (1)
விருந்தினர் தொடர்பு மேலாளர் பொறுப்பில் இருந்த அர்ஷி குரோஷி ஆகிய இருவர் மீதும் பதியப்பட்டுள்ள 5 FIRகளை ஆதாரமாக காட்டப்பட்டிருந்தது. இதில் அர்ஷி மீது 2வழக்குகளும்,நாயக் மீது
3வழக்குகளும் இருந்தன.
மதத்தின் பெயரில் வெறுப்பை விதைத்து, மோதலை தூண்டியதாக குற்றம் சுமத்தியது பாஜக அரசு.(2)