தேர்தல் காலங்களில் தமிழகத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று எம்ஜிஆர். அதிமுக அவரின் புகழ்பாடுவது மட்டுமின்றி திமுகவே கூட அவரின் ரசிகர்களை தங்கள் பக்கம் வாருங்கள் எனக் கூப்பிடும் நிலையில், தற்போது கமல் உள்ளிட்ட பலரும் 1/n
எம்ஜிஆர் ஆட்சியை அமைப்போம், நான் தான் எம்ஜிஆர் என்ற மிதப்பில் உள்ளனர்.
உண்மையில் எம்ஜிஆர் ஆட்சி அத்தனை சிறப்பானதா என்பதே பெரும் விவாதத்திற்குரிய ஒன்று. மதுவிலக்கை தளர்த்தியது, துப்பாக்கிச்சூடுகள், தனிநபர்களை வளர்த்தெடுத்தது என பல்வேறு பெரும் பிரச்சனைகளை உள்ளடக்கியதே 2/n
Mar 3, 2019 • 4 tweets • 1 min read
கட்சியில் எந்த வித பதவியும் வகிக்காத ஒரு அடிப்படை உறுப்பினர் நீங்கள். எந்த அடிப்படையில் கோவை அலுவலகத்தில் உங்கள் படம் மாட்டப்பட்டுள்ளது @Udhaystalin கொஞ்சம் விளக்க முடியுமா?
இன்னைக்கு இருக்க திமுகலயே உங்க அப்பாவை விட எத்தனையோ திறமையானவர்களை குறிப்பிட்டு சொல்ல முடியும். கருணாநிதியின் மகன் என்ற ஒற்றைக் காரணத்தினால் தலைவராகிவிட்டு மேடையிலும், கூட்டணியிலும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.