நவீன் Profile picture
தமிழன், தமிழ்தேசியன், சினிமாகாரன், இயக்குநன், Nolan ரசிகன், Recommending world movies.
May 19, 2021 4 tweets 3 min read
#நான்_பார்த்த_உலக_சினிமா
#PerfectStranger
7 நண்பர்கள் இரவு நேர விருந்திற்கு ஒன்று கூடுகின்றனர். பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு விபரீத விளையாட்டு விளையாடுகிறார்கள். எல்லாரும் அவங்க phoneஅ tableல வைக்கனும், call msg mail எது வந்தாலும் எல்லாருக்கும் தெரியிற மாதிரி படிக்கனும், csll வந்தா loudspeaker போட்டு பேசனும். இந்த விளையாட்டில் பல பிரச்சினைகள் வருது. முழுக்க முழுக்க minimal location la வெறும் convo மட்டும் தான். ஆனா விருவிருப்பா கொண்டு போயிருப்பாரு இயக்குனர். 2016ல வந்து பட்டைய கிளப்புன அப்பறம்