என்ன பெரிய திரைக்கதை எழுதி கிழிச்சார் கட்டுமரம்? திரைக்கதை வல்லவராம்.
ஒரு மூனு படம் உதாரணதுக்கு எடுத்துக்குவோம்.
1⃣மறக்க முடியுமா என்று ஒரு படம், அந்த படத்தில் சொந்த அக்காவையே தம்பி பாலியல் இச்சைக்கு ஆட்படுத்துவது
1/5
2⃣வான்கோழி என்று ஒரு படம். அந்த கதையில் முதலாளிக்கு ஆண்மை இல்லாததால், வேலைக்காரன் மூலம் முதலாளியம்மாவிற்கு குழந்தை பிறப்பதாக கதை
அதுவும் முதலாளியின் சம்மதத்தோடு இருட்டில் நடக்கும் சமாசாரம். குழந்தை பிறக்கும்பொழுது விசயம் தெரியவந்த முதலாளியம்மா உயிரை மாய்த்துகொள்வது முடிவு
2/5
Mar 29, 2021 • 4 tweets • 2 min read
திமுகவினருக்கு MGR மேல் இருந்த கோபத்தை விட, ஜெயலலிதா மீது இருந்த ஆத்திரத்தை விட மிக அதிகமாக இப்போது @EPSTamilNadu மேல் இருப்பது நன்றாகவே தெரிகிறது.
அந்த இருவரும் ஒரு கரீஷ்மேட்டிக்கோடு வலம் வந்தவர்கள், ஆனா இவரோ ஒரு எளிய தொண்டனாக இருந்து இப்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்
1/4
இன்று உழைத்து கொண்டிருக்கும் தொண்டன் நாளை அந்த இடத்துக்கு வரலாம் என்று சமகால சாட்சியாய் அதிமுக வில் உயர்ந்து நிற்கிறார்.
ஆனால் திமுகவிலோ நாளை உதயநிதி அமைச்சரவையிலும் இடம் பெறுவேன் என்று வெட்கமின்றி பெருமைபட்டு கொள்ளும் துரை முருகனை போல தான்
2/4
Mar 14, 2021 • 7 tweets • 2 min read
#திமுக தேர்தல் அறிக்கையின்
முதல் 10 பரிதாபங்கள் - பகுதி 1.
படிச்சிட்டு லைக்மட்டும் போடாம 🔄RT செய்யவும்🙏
திமுக தேர்தல் அறிக்கைய சும்மா ஒரு பொரட்டு பொரட்டிப் பாத்தேன், கீழ இருக்க திட்டம்லாம் 1974 ல இருந்து ஒவ்வொரு தேர்தலுக்கும் Copy Paste பண்ணிருக்கானுங்க.
1/7
1️⃣கச்சத்தீவு மீட்பு- 1974 ல இருந்து இன்னும் கோலம் போட்டுக்கிட்டு இருக்கானுங்க. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது
2️⃣பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு கல்வி கொண்டு வரப்படும்- இந்திராகாந்தி ஆட்சில கல்விய பொதுப்பட்டியலுக்கு
2/7
Mar 14, 2021 • 4 tweets • 2 min read
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற திட்டங்கள் 🤫🤫🤫
1️⃣ அம்மா உணவகம் - கலைஞர் உணவகம்.
2️⃣ கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி - எடப்பாடி இதை பண்ணி 20 நாள் ஆச்சு!
3️⃣ பயிர் பாசன திட்டம் - நடைமுறையில் உள்ளது தான்.
1/4
4️⃣ மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி - இப்பத்தான் ஒரு வாரம் முன்னாடி பண்ணது.
5️⃣ கடல் நீரை குடிநீர் ஆகும் திட்டம் ( Desalination Plant )- தூத்துக்குடியில் Process போயிட்டு தான் இருக்கு.
6️⃣ பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் - Smart City
2/4