சிதம்பரம் 🇮🇳 டீக்காராமன் Profile picture
🏵️தலைவர் காவலன்🤘 வேலூர் மாவட்டம் ❤️உயிரும் நீயே உறவும் நீயே தலைவா🙏
Dec 30, 2019 6 tweets 4 min read
#மீத்தேன்
எடுக்க
கூடாதுனு
போராடுனீங்களே நிருத்திட்டாங்களா..?

எங்க..
அதுக்குள்ள
தான்
#ஹைட்ரோ_
கார்பன்
வந்துருச்சே..
அதுக்கு
போராட
போயிட்டோம்....
.
சரி..
#ஹைட்ரோகார்பன் நிப்பாட்டியாச்சா..?

அதுக்குள்ள
தான்
#நீட்_தேர்வு
வந்துருச்சே
அதுக்கு
போராட
போயிட்டோம்...
. .
#நீட்
ரத்து
ஆகிடுச்சா..??

அதுக்குள்ள
தான்
#ஹிந்தி_
மும்மொழி_
கொள்கை,
புதிய கல்வி
கொள்கை
வந்துருச்சே...
அதுக்கு
போராட
போயிட்டோம்....
.
சரி... #புதிய_
கல்வி_
கொள்கை
ரத்து
ஆகிடுச்சா..??

அதுக்குள்ள
தான்
#ஐயப்பன்_
கோவில்_
தீர்ப்பு
வந்துருச்சி...