How to get URL link on X (Twitter) App

@ttovino ரொம்ப இயல்பா புகைப்பழக்கத்துக்கு அடிமையான கதாபாத்திரத்தில் கட்சிதமான நடிப்பு @samyukthamenon நல்ல நடிப்பு பேரழகி

@ttovino செம அரக்க தனமான இயல்பான நடிப்பு #சுமேஷ்மோர் அப்படி ஒர் பையன் நடிச்சு இருக்கானு சொல்லுறத விட வாழ்ந்து இருக்கானு தான் சொல்லனும் கொலமாஸ் நடிப்பு
இந்த #99Songs படத்தில் முதலில் வரும் #சோபியா & கடைசியில் வரும் #ஓராயிரம்வானவில் என இந்த இரண்டு பாடல்களை தவிர பெரிதாக சொல்லும் படியான டப்பிங் பாடல் இல்லை.ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட பாடமாக இருந்தாலும் ரஹ்மானின் இசை தமிழுக்கு ஏற்றவாறு இருக்கும் அது இந்த படத்தில் இல்லை என்பது உண்மை

#Maléna ஊரை பார்த்து ஜொல்லு விடும் ஓர் பேரழகி.நம் சிறுவயது கனவுக்கன்னி நம் வீட்டிற்கு பக்கத்து தெருவிலோ நம் பார்க்கும் இடமெல்லாம் இருந்தால் ஒரு பதின்ம வயது மீசை கூட முளைக்காத சிறுவன் என்ன செய்வான் அவளது அழகே எப்படியெல்லாம் பார்த்து அனு அனுவாய் ரசிப்பான் அவளே எப்படி எல்லாம்