Elavarasan Thangasamy Profile picture
#ResearchChemist, #அறிவோம்_மூலிகை🍀 @sandhi_twittz💑
Apr 1, 2021 20 tweets 3 min read
கருணாநிதியின் டாக்டர் பட்டமும், உதயகுமாரின் படுகொலையும்:

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 70-களில் கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் மர்மமான முறையில் இறந்தது குறித்தும் அதன் பின் உள்ள கருணாநிதியின் கொடுர அரசியலும் குறித்த THREAD 👇👇1/1 Image எத்தனையோ அப்பாவிகள் கருணாநிதியின் அரசியல் சூழ்ச்சியில் தி.மு.க-வின் அதிகார வெறிக்கு பலியாகி இருந்தாலும் அண்ணாமலை பல்கலைகழக மாணவர் உதயகுமார் மரணத்தை நினைத்தால் இப்படியும் ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருந்துள்ளார் என்று வருங்காலங்களில் வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கும் 1/2
Mar 31, 2021 4 tweets 1 min read
கருத்துக்கணிப்பு எனும் சதி வலை!

வாக்கெடுப்பின் தேதி நெருங்க நெருங்க கருத்துக்கணிப்பு எனும் பெயரில் செய்திகளை உருவாக்கி வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றனர். எதற்காக கருத்துக்கணிப்புகள் உருவாக்கப்படுகின்றன? யாருக்காக உருவாக்கப்படுகின்றன? அதன் தேவை என்ன? இவ்வாறான கேள்விகள் மக்களுக்கு எழாமல் இல்லை. ஆறேகால் கோடி வாக்காளர்களில் சில ஆயிரம் பேர்களிடம் மட்டும் கருத்துக்கேட்டு கணிப்பதே நகைப்புக்குரியதுதான்.

ஒவ்வொரு கட்சியும் நடத்துகின்ற அவைகளின் பின்னணியைச் சார்ந்த ஊடகங்கள்தான் இதை நடத்துவதில் முந்திக்கொண்டு நிற்கின்றன.
Mar 30, 2021 4 tweets 1 min read
இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல திமுக -ஸ்டாலின்

இதோ அதற்கான ஆதாரங்கள்

1.மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா - கருணாநிதி.
2. கிருஷ்ணன் காமவெறி பிடித்தவன், ராமன் ஒரு குடிகாரன் - கி. வீரமணி.
3. பெண்கள் மார்பை முருகன் பெரிசாக்குவாரா - கறுப்பர் கூட்டம் சுரேந்தர். திருப்பதி ஏழுமலையான் உலகின் மிகப்பெரிய திருடன் - கனிமொழி.
5. பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என கூறுபவர்கள் விளக்கு பிடித்து பார்த்தார்களா - ஆளூர் ஷாநவாஸ் விசிக.
6. விநாயகர் கடவுள் அல்ல வெறும் களிமண் - உதயநிதி.
7. மீனாட்சி கல்யாணம் நிகழ்ச்சி என்றால் முதலிரவு உண்டா - ஆ. ராசா.
Oct 28, 2020 16 tweets 4 min read
சாதியத்தை ஒழித்து, சமூகநீதியை காத்ததாகவும் மேடைக்கு மேடை முழங்கும் திராவிடர்களின் போலி முகத்திரையை கிழிக்கும் சம்பவம் தான் #குறிஞ்சான்குளம்_படுகொலை
குறிஞ்சான் குளத்தில் நாயக்கர் சமூகத்தினரின் மண்டபம் ஒன்றுக்கு எதிரே, தலித்துகள் என்கிற ஆதி தமிழர்கள் தங்கள் பகுதியில் 1/1 வழிபடுவதற்காக காந்தாரியம்மன் கோவில் ஒன்றினை கட்ட முனைந்தார்கள் என்ற காரணத்திற்காக 1992 மார்ச் 16 ஆம் தேதி, இவர்களெல்லாம் நம் மண்டபத்திற்கு எதிராக கோவில் கட்ட அனுமதிப்பதா என்ற சாதி வெறி தலைக்கு ஏற நாயக்கர் சமுதாயத்தினரால், 1/2
Jul 25, 2020 15 tweets 5 min read
சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment)
2020ம் ஆண்டு தொடங்கியது முதலே கொரோனாவைத் தவிர வேறெந்த பிரச்சினையும் கண்ணுக்குத் தெரியவில்லை. இந்நிலையில், நாம் கவனிக்காமல் விட்ட ஆபத்துகளில் ஒன்றாக சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 இருக்கிறது 1/1

#TNRejectsEIA2020 கொரோனா ஊரடங்கால் உலகத்தின் சூழலியல் வெகுவாக சீரடைந்து வந்த நிலையில், இந்தியாவின் சூழலியலைக் கண்டுகொள்ளாமல், முதலீட்டை முன்னிலைப்படுத்தும் விதமான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு வெளியாகியுள்ளது என்ற விவகாரம் பரவலாகி வருகிறது 1/2
Jul 23, 2020 27 tweets 6 min read
Manjolai Riots (மாஞ்சோலை படுகொலை)

திமுக ஆட்சியில் நடந்த ஒரு ஜனநாயக படுகொலை
👇👇

இரத்த சரித்திரம்' #தாமிரபரணி_படுகொலை வரலாறும், பின்னணியும்!

👉கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 தொழிலாளர்களை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற தாமிரபரணி நினைவு தினம் ஜூலை 23.
1/1 சுமார் 2 நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74K ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார் 1/2