வெற்றிமாறன் 🔥 Profile picture
தலைவர் @kalaignar89 🖤❤️| முதல்வர் @mkstalin |🖤❤️ அன்புஅக்கா @kanimozhiDMK | #திராவிடத்தலைவி 🖤✨
Feb 13, 2022 9 tweets 2 min read
கலைஞர்கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது

1)ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்

2)முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்

3)இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது (1)4)டாக்டர் ஆனந்தகிருஷ்ணனை இ கவர்னன்ஸ் ஆலோசகராக நியமித்துக் கொண்டார்

5)அரசுத்துறையை கம்யூட்டர் மயமாக்க முனைந்தார்

6)பள்ளிக் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தை இணைத்தார்

7)தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார்

8)340 கோடியில் டைட்டல் பார்க்கை 2000ம் ஆண்டில் கட்டினார்
Nov 1, 2021 4 tweets 2 min read
பாஜக எப்படிப்பட்ட ஒரு அயோக்கியர்கள் என்றால்...

👉வன்னியர் இட ஒதுக்கீட்யை எதிர்த்த திருமாறன் பாஜக ஆதரவு.

👉இவனுங்களை எதிர்த்து இடஒதுக்கீடு வேணும்னு ரயில்ல கல் எரிஞ்ச கும்பல் பாஜக ஆதரவு.

👉பட்டியல் இன மக்களை இழிவாக படம் எடுக்கும் இயக்குனர் பாஜக ஆதரவு

(1/N)

#Thread 👉அதை எதிர்த்து படத்திற்கு தடை போடணும்னு சொன்ன கிருஷ்ணசாமி பாஜக ஆதரவு

👉சூத்திரன் பஞ்சமன்னு சொல்லி அடிமை படுத்தும் உயர் சாதி அரசியல் விமர்ச்சிகர் பாஜக ஆதரவு

👉அதை எதிர்ப்பதாக கிளர்ந்து எழுத சாதி சங்க கொடுக்குகள் பாஜக ஆதரவு

(2/N)