Gayathri Profile picture
May 30, 2020 19 tweets 3 min read
Tnpsc exams க்கு நிறைய study centres இருந்தாலும் தேர்ச்சி சதவிகிதம் ரொம்ப கம்மிதான்(Less than 10%). இத பத்தி இந்த சமயத்துல ஒரு த்ரெட் போடலாம்னு, என்னென்ன சந்தேகங்கள் இருக்குனு கேட்ருந்தேன். அதுல சில கேள்விகளுக்கான பதில்கள இப்போ பாக்கலாம்.
#tnpsc 1. க்ளாஸ்க்கு போகாம tnpsc exams க்கு படிக்க முடியுமா?
உங்களுக்கு நீங்க எழுதப்போற தேர்வின்(Group1/2/4 etc) சிலபஸ், தேர்வின் இயல்பு மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றி தெளிவான புரிதல் இருந்தா க்ளாஸ்க்கு போகவேண்டிய கட்டாயம் இல்ல.