#சீமான்#கமல் ரெண்டு பேரும் தேர்தல் களத்துல இறங்கி அவுங்க பலம் எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கிட்டாங்க . சீமான் பல மேடைல வெளிப்படையாவே நாங்க இப்போ ஜெயிக்க போறதில்ல இன்னும் 20-25 வருஷம் ஆகும், ஆனா அதுவரை உழைப்போம்னு சொல்லிருக்காரு. திமுக அதிமுக பண பலம் என்னன்னு 1/9
சீமான்,கமல் நேர்ல பாத்திருக்காங்க & ஈடு கொடுக்க முடியாம தோல்வி அடஞ்சிருக்காங்க. இந்த ரெண்டு போலி திராவிட கழகங்கள் இல்லாத எதிர்க்கலாம் தான்,மாற்று அரசியல் தேடி பயணிக்கிற எல்லா கட்சிக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு தரும். இந்த சூழ்நிலையில ரஜினி வந்து,ஜெயிச்சு, ஆட்சிய புடிச்சா 2/9