Smart Sarav..🏌️ Profile picture
வா.. என் தோழா.. துணிந்து களமிறங்கு..!! ✍️📚
Jul 27, 2020 11 tweets 9 min read
#EIA2020

Environmental Impact Assessment 2020

சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு 2020 என்ற வரைவு அறிக்கையை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது.அது குறித்த த்ரேட்.விருப்பம் இருப்பின் படிக்கலாம்

முதலில் நம் நாட்டில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் உள்ள சட்டங்கள் பற்றி பார்க்கலாம் ImageImage 1974 நீர் பாதுகாப்பு சட்டம் ,1981 காற்று மாசு சட்டம்..ஆகியவை முதலில் கொண்டுவரப்பட்டன ..1984 ஆம் ஆண்டு ஏற்பட்ட போபால் விஷ வாயு கசிவுக்கு பின்பு தான் 1986இல் சுற்றுசூழல் பாதிப்பு பாதிப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது .

இத் திட்டத்தின் கீழ் இயற்கை வளங்களை பாதுகாக்கும் Image