How to get URL link on X (Twitter) App
2. #Thupparivaalan 2017
2. #Thadam 2019
இதுல நம்ம ஹீரோ ஒரு டிடெக்டிவ் அவர்தான் இங்க வந்து பார்த்துட்டு போறாரு, நம்ம கதாநாயகி போலீஸ் ஆகா இருக்காங்க, கதாநாயகி அங்கு இருந்து பல தடயங்களை எடுக்குறாங்க, அந்த தடங்கள் எல்லாம் வைத்து, அந்த சீரியல் கில்லர் கைது பண்றாங்க, அதுக்கு அப்புறம் தீவிரமாக விசாரனை பண்றாங்க, (2/5) 


ஒரு அறையில் அடைத்தனர், அந்த அறையில் நேர நேரத்துக்கு சாப்பாடும் வந்துரும், டீவி இருக்கு எதுக்காக டீவி இருக்குனா அன்றாட செய்திகளை தெரிஞ்சுக்க, அப்ப தான் தெரிது அவன் மனைவிய ஹீரோ கொலை பண்ணதா சொல்றாங்க, அப்ப தான் ஹீரோக்கு தெரிது மனைவி இறந்தது, (2/4) 


அதன் பின் அரசு அதிகாரியாக ஒருவர் வந்து ஹீரோவை விளைக்கும் வாங்குகிறார், அவரின் வேலே Wanted List இருப்பவர்களை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடிப்பது தான் (மனித வேட்டை) , ஒருவரை பிடிப்பதற்காக ஹீரோவை தேர்வு செய்துள்ளார், அதன் பின் இருவரும் சேர்ந்து அவனையும் பிடித்து விடுகிறார்கள், 