karthik Profile picture
33,IT GUY😼 Badminton player and coach , dad of 2 👧🏻 , humanity and travels across 🏔️ 🌊 ✈️ to see thalapathy movie 🐿️ #TVKVijay
Apr 22, 2021 10 tweets 3 min read
#Longthread #Covid
இது என் அனுபவம் இதில் அரசியலில்லை ஏதேனும் தவறு இருந்தால் Apologies
2020 தொடக்கத்தில் at Shanghai Airport சென்னையில் இருந்து ஷாங்காய் விமான நிலையம் வந்து அடைந்தேன் OFFICIALLY word CORONA virus news broke out
நான் பார்த்த சில விடைகள் சொல்ல கடமைபட்டுளேன் 1/N விமான நிலையம் ஓரே சலசலப்பு கடைகள் அடைக்கபட்டது எனக்கோ என்ன என்று புரியவில்லை.. விமானம் ஏறும் போது Wuhan மாநிலத்தில் Virus ஒன்று Leak ஆகிய செய்தி ஆதலால் அனைவரும் Mask மற்றும் sanitize செய்ய வேண்டும் என்ற செய்தி தான்.ஆனாலும் virus ஷாங்காய் வர வாய்ப்புயில்லை என்பது அன்றைய நிலை 2/N