நம்ம வருங்கால CM விசிறிகள், அவரின் சிம்மசொப்பனமான அஜித் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை.
இதெல்லாம் உண்மையா யாரு பண்ணிட்டு இருக்காங்க?
👇
2003 - புதியகீதை படத்தில் "உன் தல வாலு எல்லாத்தையும் கூட்டிட்டு வா" என முதல்முதலாக அஜித்தை வம்பிழுத்தது விஜய்தான். இது வரைக்கும் திரைக்கு வெளியே ரசிகர்களுக்குள் இருந்த போட்டியை, சண்டையை தூண்டிவிட்டு குளிர்காய்ந்த முதல் நடிகன்.
👇