கொரோனாவுக்கு அப்புறம் உங்களோட நிதி நிலைமை சரி இல்லனா நீங்க முதல்ல செய்ய வேண்டியது இனிமேல் உங்க வரவு செலவை திட்டமிட்டு செய்தல்தான் உங்களை காப்பாத்தும். இதை கவர்மெண்ட்டே செய்யறதில்லைங்கிறது வேற விஷயம்!
எதுவுமே நிலையில்லா வாழ்க்கை இதுன்னு இந்த கொரோனா நல்லாவே உங்களுக்கு காட்டிருக்கும்னு நினைக்கிறேன். இனி வரும் காலத்தையும் நிதானமாவும் பண நெருக்கடி இல்லாமையும் முடிந்தவரை எல்லா வகையான வாழ்க்கை சூழ்நிலைகளையும் சமாளிக்க நீங்க உங்களோட நிதி நிலைமையை திட்டமிடனும். குறிப்பா முதல் முறையா