ஒரு ஆள் உண்மைக்குப் புறம்பாக ஒருமுறை மாற்றிச் சொன்னால் அது தெரியாமல் சொல்வது என அர்த்தம். ஆனால் ஒவ்வொரு முறையும் மாற்றிச் சொல்கிறார் என்றால் அது பொய் சொல்வது என அர்த்தம். அந்த ஆள் முழு ஃபிராடு என அர்த்தம். நிற்க.
சீமானின் ஆரம்பகால பொய்கள் இரண்டை உதாரணத்திற்குப் பார்ப்போம்.
எம்.ஜி.ஆர் பதவியேற்புக்கு பெரியார் வந்தார் என்றார் சீமான். ஆனால் எம்.ஜி.ஆர் ஜெயிப்பதற்கெல்லாம் முன்னரே பெரியார் இறந்துவிட்டார்.