தோழன் O.3 Profile picture
Love ❤ https://t.co/SMh77nih3b Tamils First Travel Podcast :- https://t.co/BO1pAn2OVA
Oct 26, 2023 4 tweets 1 min read
Live Update
Palestine 🇵🇸 Vs Israel & (Usa)

Day - 20

6546 பேர் உயிரிழப்பு
(2704 குழந்தைகள் : 1584 பெண்கள்)
18,000 பேர் படுகாயம்

- Health Ministry Palestine

1407 பேர் உயிரிழப்பு
(368 துருப்புக்கள்)
- Israel Army

(Update will be add here) Gaza மக்களை வெளியேற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்!

ஒரு பெரிய போர் அல்லது ஓர் நீண்ட அமைதி!
இரண்டில் ஒன்றை கேட்கிறது எங்கள் பிராந்தியம்!

- ஹக்கன் ஃபிடான்

துருக்கி, வெளியுறவுத்துறை அமைச்சர்! Image
Oct 24, 2023 26 tweets 5 min read
Live Update
Palestine 🇵🇸 Vs Israel & (Usa)

Day - 18

5087 பேர் உயிரிழப்பு
(2000 குழந்தைகள்)
15,273 பேர் படுகாயம்

- Health Ministry Palestine

1405 பேர் உயிரிழப்பு
(366 துருப்புக்கள்)
- Israel Army

(Update will be add here) இஸ்ரேலியர்கள் இருவரை Hamas விடுதலை செய்துள்ளது!

அதில் ஒருவர்,
வெளியேறும் போது Hamas வீரரின் கை‌யை பிடித்து "சலாம்" என கூறி விட்டு திரும்புகிறார்!
Oct 20, 2023 9 tweets 2 min read
Live Update
Palestine 🇵🇸 Vs Israel & usa

Day - 14

3785 பேர் உயிரிழப்பு
(1500 குழந்தைகள்)

12,400 பேர் படுகாயம்
- Health Ministry Palestine

1403 பேர் உயிரிழப்பு
(306 துருப்புகள்)
- Israel Army

(Update will be add here) இங்கிலாந்து பிரதமர் இன்று எகிப்து செல்கிறார்!

நேற்று அவர் சவுதி சென்று வந்த பிறகு தான்……,
"Hamas, Israel இருவரையும் ஒரு சேர கண்டிப்பதாக " அறிக்கை வந்ததை இங்கு நினைவு கூறலாம்!
Oct 19, 2023 33 tweets 7 min read
Live : Update

Palestine 🇵🇸 Vs Israel & Usa

Day - 13

3478 பேர் உயிரிழப்பு
(1200+ குழந்தைகள்)
12,065 பேர் படுகாயம்

- Health Ministry Palestine

1403 பேர் உயிரிழப்பு
(304 துருப்புக்கள்)

- Israel Army

(Update will be add here) இந்த பிரச்சனை பிராந்திய போராக மாறும் அபாயம் உள்ளது!

- ரஷ்யா
Oct 17, 2023 23 tweets 4 min read
Living : Update
Palestine 🇵🇸 Vs Israel (& usa)

Day - 11

2808 பேர் உயிரிழப்பு
(1030 குழந்தைகள்)

10,900 பேர் படுகாயம்
1000 -பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம்!

- Health Ministry Palestine

1400 பேர் உயிரிழப்பு
(299 துருப்புக்கள்)

- Israel

(Update will be add here) இன்று காலை 9 மணிக்கு
Egypt - Palestine எல்லை திறக்கும் என்று எதிர் பார்க்கப்படும் நிலையில்,

மீண்டும் உதவிப் பொருட்கள் Rafah Crossing யை நெருங்கி அணிவகுத்துள்ளது ! Image
Dec 20, 2022 13 tweets 3 min read
இந்த உலக கோப்பை முடிந்தது, அவரவர் வீடு திரும்பி விட்டார்கள்!

5 மாச லீவுல போன தொழிலாளர்கள் Construction வேலைக்கு திரும்பி விடுவார்கள்!

அதுதான் நமக்கு வெளியில் தெரிவது!
இதில் தான்னிச்சையாக நடந்து கொண்டிருக்கும் ஒரு அரசியலை மேற்குலகு நிச்சயமாக கவனித்திருக்கும்!

Thread…👇

1/next இத்தனை ஆண்டுகளாக வெவ்வேறு திசையில் நின்ற வளைகுடா மற்றும் இஸ்லாமிய நாடுகள் மெல்ல மெல்ல நெருங்கி வருகின்றது!
இது அமெரிக்கா போன்ற நாடுகளின் கண்ணை உறுத்தவே செய்யும்!

தற்போது #RussianUkrainian போருக்கு பிறகு அமெரிக்காவின் உலகளாவிய பெரியண்ணன் கைப்பிடியானது விலக துவங்கியுள்ளது!

2/next
Jun 17, 2022 9 tweets 3 min read
" நல்லவேளை வந்துட்டீங்களா"
வாங்க……, வாங்க!

- இது உக்ரைன் உள்ளே ரஷ்ய ராணுவம் நுழைந்த பிறகு மரிய போல்-யை பிடித்த வீரர்களிடம் பெண் ஒருவர் உதிர்த்த வார்த்தைகள்!

இந்த செய்தி உங்களுக்கு புதிதாக கூட இருக்கலாம்!
நீங்க நம்புவதற்கு கூட மறுக்கலாம்!

Thread……👇 உக்ரைன் மக்கள் உலகம் முழுக்க அகதியாக செல்லும் அவல நிலைக்கு ரஷ்யா தான் காரணம் என மேற்குல ஊடகங்கள் சத்தியம் செய்யாத குறையாக செய்திகளை ஒளிபரப்பும் போது, எப்படி அந்த ஒரு பெண் அதுவும் சோவியத் தோட்டாக்கள் துளைத்த வீட்டுக்குள் இருந்து வெளி வந்து அந்த வார்த்தைகளை கூற காரணம் என்ன?
👇
May 9, 2022 4 tweets 1 min read
இது அவசரத்தில் எடுத்த முடிவா ?

திமுக ஆட்சிக்கு வந்து 2 மாதத்தில் இதே போன்ற நிகழ்வு நடந்ததும்., தோழர். திருமா சென்று ஆறுதல் கூறி அதற்கு இங்கே சிலர் அவரை விமர்சனம் செய்ததும் நீங்கள் அறிந்ததே !

உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது..,

1/Next என்று சொல்கிறீர்கள் !
அப்படியே வேலை பளு என்று வைத்துக் கொண்டாளும்..., அதிகாரிகளை கையாளுவது யார் ?
இதை பற்றி எந்த முன் அறிவும் இல்லாதவர்களா அதிகாரிகள் ?
அல்லது அரசு அவர்களுக்கு சரியாக வழி காட்டவில்லையா ?

இயக்கங்கள் மக்களோடு நின்று நீதி மன்றம் சென்று உரிமையை மீட்க..,

2/ Next
May 9, 2022 15 tweets 3 min read
2015 டிசம்பரில் பெய்த மழையை சாக்காக வைத்து பல குடிசை வாழ் மக்கள் இடம் பெயர செய்யப் பட்டனர்.
சைதாபேட்டை மற்றும் சென்னையின் முக்கிய பகுதியில் வசித்த பலர்,
செம்மஞ்சேரி, குமரன் நகர், கண்ணகி நகர் என!

1/ Next இன்று அப் பகுதிகள் கிட்ட தட்ட ஓர்
தீண்ட தகாக பகுதிகள் போல காவல்துறையாலும் பகட்டு வாழ்க்கை பண்ணாடைகளாலும் சித்தரிக்கப் பட்டுள்ளது!
அங்கே தான் திருட்டு, களவு என பலரும் தொடர்பானவர்கள் இருப்பது போல!

உண்மையில் இவர்கள் தான் மனதளவில் "தாழ்த்தப் படும் " மக்கள்.

2/next
May 4, 2022 7 tweets 2 min read
மேற்குலகம் Swift பரிவர்த்தனை-யில் தடை போட்டதும்……,
ரஷ்யா மொத்தமா முடிஞ்சுதுன்னு தான் நானெல்லாம் நினைச்சேன்!

April ல்ல இருந்து என் நாட்டு காசுல தான் நீ Oil வாங்கனும்னு…… புடின் அடிச்ச Bye cycle கிக்-யை யாருமே எதிர்பார்க்கலை!

அதோட ரிசல்ட் இது!

அதோட……,

1/Next @Apple, @CocaCola MecD, Pepsi, KFC -ன்னு பல மேற்குலக சில்லரை வர்த்தக நிறுவனங்கள் ரஷ்யா-வை விட்டு வெளியேறி விட்டது!

எதுமே பேசாம அமைதியா இருந்துச்சு ரஷ்யா!
ஒரு மாசம் முடிஞ்சுது, நிதி அமைச்சர் ரஷ்யா-வுல இருக்குற அனைத்து வகை சிறு குறு நிறுவனங்களுக்கும் ஒரு அறிவிப்பு கொடுத்தார்.

2/N
Feb 27, 2022 27 tweets 6 min read
NATO + (உக்ரைன்) vs ரஷ்யா மோதல்!

உலக அரசியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு
மட்டும் அறிய வேண்டியவை:-

பனிப்போர் முடியும் போது, அதாவது #Soviet பிரியும் போது மேற்குலக நாடுகளும் பிரிந்து செல்லும் சோவியத் நாடுகள் சிலவும் ரஷ்யா-விடம் பரஸ்பர வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டனர்.

Thread..👇 அதில் ஒன்று எந்த காலத்திலும் NATO படைகளோடு Russia-வின் எல்லை நாடுகள் இணையாது ! இதன் மூலம் எந்த காலத்திலும் ரஷ்யாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று எதுவும் வரத்து என்பதே அது !
அதற்க்கு எந்த Paper Document-ம் கிடையாது !

#RussiaUkraineConflict
#NATO
#SovietUnion

👇
Feb 4, 2022 19 tweets 5 min read
போராடி என்ன கிழிச்சிடுவீங்க என கேட்டும் சிலருக்கு இந்த கதை சமர்ப்பணம் !

போராடி கிழித்த கதை !

1955 டிச-1 அலபாமா மாகாணத்தின் Montgomery வீதியில் பயணிக்கும் ஓர் பேருந்தில் அமர்ந்திருந்தார் ரோஸா பார்க்-ஸ்.

Thread...,👇

#RosaParks
#BlackHistoryMonth அவர் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளுமாறு ஓர் வெள்ளை இனத்தவர் அவரை பணிக்கிறார்!

நான் ஏன் எழ வேண்டும்? நானும் பயணச்சீட்டு பெற்று அதற்கான உரிய பணத்தை கொடுத்து தான் பயணிக்கிறேன் என்றார் ரோஸா!

இல்லை,நீ ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கை அதனால் நகர வேண்டும் என்கிறார்!

👇
Jan 8, 2022 23 tweets 4 min read
இரண்டு நாள் முன்பு இந்த செய்தியை பார்த்து சிரித்து விட்டு நீங்கள் கடந்து போயிருக்க கூடும்!

ஆனால்,
இதன் பின்னால் இருக்கும் நீண்ட சர்வதேச அரசியலையும், மேற்குலகத்திற்கு 3-ம் உலக நாடுகள் வழங்கும் இலவச கல்வி மீதான பொறாமை பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம்!

Thread……👇 1998-ல் தான் முதன் முதலில் (உலக வர்த்தக கழகம்) WTO-வில் கல்வியை வணிக ரீதியாக அணுக வேண்டும் என்று பேச தொடங்கினார்கள்!

மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையை வணிகமாக மாற்றுவதில் வல்லமை பொருந்திய ஒரு ஆமை தான் இந்த WTO!
மிக மெதுவாக தங்களின் கொள்கையை சத்தமின்றி நடைமுறை படுத்தும் ஆமை!

👇
Jun 6, 2021 13 tweets 2 min read
ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் நாங்கள் அவர்களோடு தான் நிற்கிறோம்!
-இது 2020 ல்……,
தோழர். திருமுருகன் காந்திக்கும் திமுக MP செந்தில் அவர்களுக்கும் விடுதலை புலிகள் குறித்து Twitter-ல் நடந்த விவாதத்திற்கு பிறகு @arivalayam வெளியிட்ட அறிக்கை இது!

Thread……👇
1/n
அன்று பெரியாரிஸ்ட்-கள் பலரும் இந்த அறிக்கை 2.O என்ற பெயரில் நடமாடும் சுப்பிரமணிய சாமி சீடர்களுக்கு விழுந்த அடியாகவே இதை கூறினார்கள்!

அந்த அறிக்கை-க்கு பின் வந்த நேர் காணலில், தேசிய தலைவர் பிரபாகரன் என்று கவனமாக வார்த்தையை பயன்படுத்தினார் M.P செந்தில்!

2/n
Jun 2, 2021 7 tweets 2 min read
நாம் தமிழர் கட்சியின் @mrpaluvets கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் தருவதற்காகவே இந்த Thread..!

முதலில் நான் ஒரு தமிழ் தேசியவாதி, பெரியாரிஸ்ட், பள்ளி படிக்கும் 2002-ல் இருந்தே ஈழ ஆதரவாளன்!
2009 க்கு பிறகு தமிழீழ ஆதரவு இயக்கங்களை பின் தொடர்பவன்!
அதில் நாம் தமிழர்...,

1/n கட்சியையும் ஒரு காலத்தில் ஆதரித்தவன்!
தற்போது மே 17 இயக்க ஆதரவாளன்!
என்னை பற்றிய தகவல்கள் இங்கு பலருக்கும் நன்கு தெரியும்!

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மே 17 இயக்க தோழர்கள் கிட்ட Detail aa பதில் வாங்கி தர்றேன்!
நான் இல்லை, எந்த மே 17 இயக்க ஆதரவாளன் கேட்டாலும்...,

2/n
Jun 1, 2021 6 tweets 3 min read
தான் ஏதோ தேர்தல் வரவு செலவு குறித்து கேள்வி கேட்டதாகவும், அதற்கு மே 17 தோழர்கள் எதிர் வினை ஆற்றுவதாகவும் பச்சையான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார் @mrpaluvets.

நான் எழுதிய முதல் ட்வீட் இங்கே உள்ளது அது @savukku ஒரு Space-ல் பேசியது!

அதற்கு @NaamTamilarOrg யிடம்……,
1/n பதில் இல்லாததால் பழு. முதல் திசை திருப்பல் அவதூறை தொடங்கினார்!
அன்று இரவு NTK கட்சியின் அநாகரிக கும்பலை இறக்கி எப்படி எல்லாமோ திசை திருப்பி பார்த்தார்கள்!
அப்போதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை
மே 17 தோழர்கள் தெளிவாக இரு கேள்வியை மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்!

2/n