Ramesh Kumar Profile picture
மனிதன்:தமிழன்: பகுத்தறிவாளன் Liberty: Rebellion: Ideology
Aug 29, 2021 16 tweets 3 min read
#Blog #BlastFromThePast #hinditheriyathupoda #Thread
வாழ்க இந்தி(யா)

தமிழன் என்று சொல்லுடா
தலை குனிந்து செல்லடா!!
எந்த மாநிலத்திலும் மொழி பற்று தமிழருக்கு நிகர் இல்லை என்று பெருமையோடு சொல்லிய காலங்கள் மடிந்தன,இன்று தமிழ் நிலமையோ அய்யோ பரிதாபம் 1/n தமிழ் வரலாரு தெரியும்,இந்தியாவில் கிடைத்த தொல்பொருள் ஆராய்ச்சியில் 50 சதவிதம் மேல் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன என்ற ஒற்றை எடுத்து காட்டு போதும் ஒரு மொழி கடந்து வந்த பாதையை விவரிக்க.தொல்காப்பியம் 5000 ஆண்டுகள் மேல் பழமை அதை எழுதியவர் யாரென்று இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை2/n
Feb 8, 2021 5 tweets 2 min read
@PhonePe_ @PhonePeSupport Today I have did purchase & sent money 140Rs through phone Pe. Money deducted but it is not credited to shop keeper,so again I did money transfer 140rs from another phone. Again money deducted but not credited to shop keeper so finally I have paid 140rs Cash. Now how I can get my money 280rs back which was deducted by you. In above 2 transaction shows that it will reach reciever bank in 2 days. Any shop keeper in the world will accept this ? I have lost 280rs. This is the second time.